Sunday, November 29

Blog

கோடை விடுமுறையில் ‘Mr.சந்திரமௌலி’ ரிலீஸ்

கோடை விடுமுறையில் ‘Mr.சந்திரமௌலி’ ரிலீஸ்

News
திரு இயக்கத்தில், கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசண்டரா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் உருவாகிவரும் 'Mr.சந்திரமௌலி'' படத்தின் படப்பிடிப்பு மிக தெளிவாக திட்டமிடப்பட்டு, வேகமாக நடந்து வருகின்றது. இப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவுபெற்றதையடுத்து இதன் நினைவாக கேக் வெட்டி கொண்டாடினர் இப்படக்குழு.இப்படத்தில்  ரெஜினாவின்  பாடல் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில் , '' தொழில் பக்தி உள்ள ஒரு கதாநாயகி ரெஜினா. அர்பணிப்பிலும், நடிப்பிலும் அவருக்கு நிகர் அவரே. அவரது ஆற்றலும் பங்களிப்பும் இந்த படத்திற்கு பெரும் பலமாகவுள்ளது. படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகின்றது. வரும் கோடை விடுமுறை காலத்தில் 'Mr.சந்திரமௌலி' ரிலீஸ் ஆகும் ''இந்த படத்தை BOFTA media works India Private Limited சார்பில்...
FIRST TAMIL SONG IN HARVARD

FIRST TAMIL SONG IN HARVARD

News
It is with a great sense of pride that the team from the Tamil feature film Jallikattu 5-23 Jan 2017 will be unveiling the second sound track from the film at the prestigious Harvard University USA. It’s the first time that a soundtrack of a Tamil movie is launched at this eminent place, which has in the past nurtured several world leaders  and marked several historic moments. Its with a great delight that the film makers decided to unveil the second single of the film here. The song is aptly titled NEE THAN TAMILAN which roughly translates to be YOU ARE TAMILAN. It strongly invokes the sense of pride felt by every Tamilan who participated in the momentous Jallikattu uprising not just at the marina but across the globe. The term Tamilan invokes a strong sentiment amongst the people o...
விஜய் ஆண்டனி நடிப்பில்  “திமிரு புடிச்சவன்”

விஜய் ஆண்டனி நடிப்பில் “திமிரு புடிச்சவன்”

News
பொதுவாக தமிழ் திரை உலகில், ஒரு போலீஸ் அதிகாரியின் கதை என்றாலே நாம் எளிதில் யூகிக்க முடிகிற கதை அமைப்பு, காட்சி அமைப்பு என்றுதான் இருக்கும்.  விஜய் ஆண்டனி நடிப்பில், அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கும் "திமிரு புடிச்சவன்"  வழக்கதிலிருந்து முற்றிலும் மாறுப் பட்டு இருக்கும் என கூறப் படுகிறது.  இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் இனிதே நடந்தது.  "வழக்கத்தில் இருந்து மாறு பட்டு , இதுவரை பார்த்திராத ஒரு போலீஸ் அதிகாரியின் கதையை கதையாக வடித்து இருக்கிறேன்.ஒரு காவல் நிலையத்தில் நடக்கும் அன்றாட சம்பவங்களே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அவர்கள் இடையே இருக்கும் பரஸ்பர உறவு இந்த படத்தில் பிரதிபலிக்கும். இந்த கதையை எழுதும் போதே ஒரு பெரிய நட்சத்திரம் நடித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் நினைத்தேன்.ஐந்து வருடங்களுக்கு முன்னரே விஜய் ஆண்டனி சாரிடம் கதை சொன்னேன். இன்னும் சில காலம் போகட்டும் என்றார். இன்ற...
ஆக்‌ஷன் ரோலில் அதிரவைக்கும் நிகிஷா

ஆக்‌ஷன் ரோலில் அதிரவைக்கும் நிகிஷா

News
தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக 'புலி' படத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகமானவர் நிகிஷா படேல். தமிழ் சினிமாவுக்கு ‘தலைவன்’  படத்தின் மூலம் அறிமுகமானார்.    அதன் பிறகு ‘என்னமோ ஏதோ’  படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். இதையடுத்து 'கரையோரம்', 'நாரதன்', '7 நாட்கள்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.    தற்போது நிகிஷா படேல் தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். புதுமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆக்‌ஷன் ரோலில் அதிரடியாக களமிறங்குகிறார் நிகிஷா. இப்படத்தில் முகுல் தேவ் வில்லனாக நடிக்கவுள்ளார்.    படத்தின் கதை குறித்து நிகிஷா கூறுகையில், ‘நான் ஒரு குத்துசண்டை வீராங்கனை, எனக்கு ஆக்‌ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை இருந்தது. அந்த ஆசை இப்போது நிறைவேறவுள்ளது. தற்போது கமிட் ஆகியுள்ள இப்படத்தில் முழு ஆக்‌ஷன் ரோலில் மிரட்டவுள்ளேன். இனி வரும் காலங்களிலும் முழு...

நடிகர் மா.கா.பா. ஆனந்த் துவக்கி வைத்த ‘வெட்டிங் ஸ்ட்ரீட்’

News
திருமணத்திற்கு தேவையான அனைத்தும் ஒரே இடத்தில கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது  'வெட்டிங் ஸ்ட்ரீட்'.  சென்னை ஓ எம் ஆர் சாலையில் AGS Cinemas & 'புட் ஸ்ட்ரீட்' அருகில் இந்த 'வெட்டிங் ஸ்ட்ரீட்' அமைந்துள்ளது. இந்த   'வெட்டிங் ஸ்ட்ரீட்'  மற்றும் இதில்  அமைந்துள்ள 'Gleeful Cards'  எனும் கடையையும்  திரைப்பட நடிகர் மா.கா.பா. ஆனந்த் துவக்கி வைத்தார்....
CLOSE
CLOSE