Sunday, November 29

Blog

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவான “பதுங்கி பாயனும் தல “

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவான “பதுங்கி பாயனும் தல “

News
MEDIA PASSION PRODUCTIONS AMEENA HUSSAIN   தயாரிப்பில் S.P.மோசஸ் முத்துப்பாண்டி இயகத்தில் உருவான திரைப்படம் "பதுங்கி பாயனும் தல ".   இயக்குனர் S.P.மோசஸ் முதுப்பாண்டி அவர்களின் இயக்கத்தில் உருவான பதுங்கி பாயனும் தல  படத்தின் டீஸரை - 13.01.2018 இன்று மாலை 5 மணிக்கு பார்ட்டி படத்தின் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன்  வெளியிட்டார்.  . இந்த படம் முழுக்க முழுக்க காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த தயாரிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் ராகுல் தாத்தா , சிங்கப்பூர் தீபன், சிங்கம் புலி நடித்துள்ளனர் காமெடி நன்றாக வந்துள்ளது. குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான பாடல்கள் அமைந்துள்ளது....
விஜய் சேதுபதியின் 25வது படம் சீதக்காதி

விஜய் சேதுபதியின் 25வது படம் சீதக்காதி

News
​​ தமிழ் சினிமா ரசிகர்களும் திரைத் துறையினர் பல்வேறு காரணங்களுக்காக ஒரு சேர பாராட்டக்கூடிய, பெருமையுடன் பார்க்கக்கூடிய ஒரு நடிகராக உயர்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. அதற்கு  ஒரு முதன்மை காரணம் விஜய் சேதுபதியின் பல்வேறு தளங்களில் கதை கதாபாத்திரம் தேர்வு செய்யும் தன்மையும், அவற்றை சிறப்பாக செய்து முடிக்கும் திறமையுமே. அவருடைய அசுர வளர்ச்சியும், ரசிகர் பட்டாளமும் அசாதாரணமானது. எல்லைகளை கடந்தும் அவரது ரசிகர் பட்டாளம் விரிவடைந்துள்ளது. பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் சீதக்காதி மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் படம். இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான படமாக சீதக்காதி உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதியின் 25வது படமான இந்த படத்தில், அவரின் கதாபாத்திரம் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும். பேசன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், அருண் வைத...
​​நம்மிடம் எல்லாம் போன பின்பும் கவிதை எழுத தெரிந்திருந்தால் பிழைத்துகொள்ளலாம் – இயக்குநர் லிங்குசாமி

​​நம்மிடம் எல்லாம் போன பின்பும் கவிதை எழுத தெரிந்திருந்தால் பிழைத்துகொள்ளலாம் – இயக்குநர் லிங்குசாமி

News
இயக்குநர் லிங்குசாமியின் " லிங்கூ-அய்க்கூ" புத்தக வெளியிட்டு விழா நேற்று மாலை சென்னை ரஹ்யன் கல்சுரல் சென்டரில் வைத்து நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் - நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், நடிகை கீர்த்தி சுரேஷ், பேராசிரியர் ஞான சம்பந்தம், இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல் , வசந்தபாலன் , கவிஞர் பிருந்தா சாரதி, நடன இயக்குநர் ராஜு சுந்தரம், எழுத்தாளர் S.ராம கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.   "லிங்கூ – ஹைக்கூ " நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் லிங்கு ​​ சாமி கூறியது : தாகூரின் கவிதை ஒன்று நியாபகம் வருகின்றது சரியானவற்றை நீ தேர்ந்தெடுப்பதில்லை சரியானவை உன்னை தேர்ந்தேடுக்கின்றன. அவ்வாறு அமைந்தது தான் என்னுடைய அணைத்து நண்பர்களும் இந்த மேடையும். இங்கு மேடையில் உள்ள அனைத்து நபர்களுடனும் 25 வருடம் அல்லது 25 மாதங்களாக இருக்கலாம் ஆனால் இவர்களிடம் நீண்ட ஓரு பிடிப்பு உள்ளது.பாலாஜி சார் ...
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’  படத்தில் அருள்நிதி  ஜோடியாக மஹிமா

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் அருள்நிதி ஜோடியாக மஹிமா

News
சவாலான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அசத்தும் நடிகர்களின் பட்டியலில் முக்கியமானவர் அருள்நிதி. அவரது அடுத்த படமான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' ஒரு திரில்லர் படமாகும். இப்படத்தை புதுமுக இயக்குனர் மாறன் இயக்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீசான இப்படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தை 'Axess Film Factory' சார்பில் டில்லி பாபு தயாரித்துள்ளார். இது குறித்து திரு.டில்லி பாபு பேசுகையில் , '' இந்த படத்தின் மேல் எங்களுக்கு இருந்த பேரார்வம் தான் திரையில் வெளிப்பட்டு மக்களை கவர்ந்துள்ளது . தமிழ் சினிமா ரசிகர்கள் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் ட்ரைலருக்கு கொடுத்துள்ள வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது. இப்படத்தின் கதை மற்றும் திரைகதையை இயக்குனர் மாறன் அருமையாக வடிவமைத்துள்ளார். இப்படத்தில் அருள்நிதியின் நடிப்பு நிச்சயம் பேசப்படும். வரு...
CLOSE
CLOSE