Sunday, November 29

Blog

வாழ்க்கை எனக்கு நிறைய விஷயங்களை கற்றுதந்துள்ளது – “உள்குத்து” நடிகர் தினேஷ்

வாழ்க்கை எனக்கு நிறைய விஷயங்களை கற்றுதந்துள்ளது – “உள்குத்து” நடிகர் தினேஷ்

News
"உள்குத்து" திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் நாயகன் தினேஷ், தயாரிப்பாளர் PK FILM Factory G.விட்டல் குமார்  , இயக்குநர் கார்த்திக் ராஜு , இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவாளர் P.K.வர்மா , நடிகர் பாலசரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு பேசினர். நடிகர் தினேஷ் பேசியது :- நீண்ட நாட்களுக்கு பிறகு நான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் வெளியாகிறது. வாழ்க்கை எனக்கு இந்த இடைவெளியில் நிறைய விஷயங்களை எனக்கு கற்றுதந்துள்ளது. எனக்கு நெருக்கமாக இருந்த சிலர் தூரமாக சென்றுள்ளனர். தூரமாக இருந்த சிலர் இன்று எனக்கு நெருக்கமாக உள்ளனர். கபாலி படத்துக்கு பிறகு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி என்றார். தயாரிப்பாளர் விட்டல்குமார் பேசியது உள்குத்து திரைப்படம் வெளியாவதற்கு முக்கியமான காரணம் கடவுளும் , விஷால் ச...

“சின்ன படங்களை கொல்லாதீங்க” கொந்தளித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி..!

News
ஓம் சாய் ஸ்ரீ கிரியேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நான் இப்படித்தான்’. பெங்களூரை சேர்ந்த சிவகுமார் படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கதாநாயகியாக பரிமளா நடித்துள்ள இந்தப்படத்தை வெண்ணிலா சரவணன் இயக்கியுள்ளார்.    இந்தப்படத்திற்கு ஏ.கே.ராம்ஜி இசையமைக்க, கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். யானை மேல் குதிரை சவாரி, பெப்பே, ஒளிச்சித்திரம், நரிவேட்டை படங்களில் பணியாற்றிய கணேஷ்குமார் படத்தொகுப்பாளராக தனது பங்களிப்பை தந்துள்ளார்.   இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்தவிழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்க (கில்டு) செயலாளர் ஜாக்குவார் தங்கம், நடிகர் ‘முருகா’ அசோக், கேபிள் சங்கர், தரரிப்பாளர் திருநாவுக்கரசு, இயக்குனர் தங்கசாமி  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.   இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியபோது சிறிய பட தயார...
இயக்குனர் மோகன் ராஜாவின் வெற்றி பார்முலா  ,

இயக்குனர் மோகன் ராஜாவின் வெற்றி பார்முலா ,

News
வெற்றியும் நட்சத்திர அந்தஸ்தும்  சிலருக்கு இயல்பாகவே அமையும் , சிலருக்கு கடும் உழைப்பின் மூலம் கிடைக்கும். அப்படியான உழைப்பு மூலம் தன்னை உயர்த்திக்கொண்டு வெற்றி பெற்றுவருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவரது அசுர வளர்ச்சி அனைவரும் அறிந்ததே. அவரது 'வேலைக்காரன்' படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. மோகன் ராஜா இயக்கத்தில் , '24am ஸ்டுடியோஸ்' R D ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிக்கெட் புக்கிங் அனைவரையும் வாய் பிளக்க  செய்துள்ளது. இதற்கு இயக்குனர் மோகன் ராஜாவின் வெற்றி பார்முலா  , எல்லா வயது மக்களையும் கவர்ந்துள்ள சிவகார்த்திகேயனின் இமேஜ், அருமையான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மற்றும் தயாரிப்பாளர் R D ராஜா அவர்களின் பங்களிப்பு  ஆகியவை காரணங்களாக கூறப்படுகின்றன. 'வேலைக்காரன்' குறித்து சிவகார்த்திகேயன் பேசுகையில் , '' 'அதிர்ஷ்டம் வாய்ப்புகள் தரல...
‘கமல்ஹாசன் நற்பணி இயக்கம்’ சார்பில் நடைபெற்ற ‘மெகா மருத்துவ முகாம்’!

‘கமல்ஹாசன் நற்பணி இயக்கம்’ சார்பில் நடைபெற்ற ‘மெகா மருத்துவ முகாம்’!

News
மத்திய சென்னை #கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில், மாவட்ட பொறுப்பாளர் கோமகன் கமல் தலைமையில் நடைபெற்ற மெகா மருத்துவ முகாமை தொடங்கி வைத்து நலத் திட்ட உதவிகள் வழங்கிய #சமூகபோராளி நடிகர் திரு. ஆரி, #பிக்பாஸ் புகழ் நடிகர் திரு. வையாபுரி, #நகைச்சுவைத் தென்றல் நடிகர் திரு. ரோபோசங்கர், மற்றும் #அகில இந்திய நற்பணி இயக்க பொறுப்பாளர் திரு. தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவமுகாமில் கலந்து சிறப்பித்தவர்கள் ACS மருத்துவ கல்லூரி மருத்துவமணை, வாசன் கண் மருத்துவமணை, தாய் மூகாம்பிகா பல் மருத்துவமணை. மேலும், இவ்விழாவில், திருப்பூர் ஜீவா, ஆவடி பாபு, வட சென்னை மாறன், வேலூர் சத்யா, கதிரவன்பாபு, பாலமுருகன், கதிரவன் பாபு, சங்கர் நாராயணன், கணேஷ் சாய், சேத்பட் ரவி, உதயகுமார், பாபு, உள்ளிட்ட மத்திய சென்னை நற்பணி இயக்க நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்....
சமூகத்தை பற்றி பேசும் படங்கள் நேர்மறையாகதான் சொல்ல வேண்டும் – இயக்குனர் மோகன் ராஜா

சமூகத்தை பற்றி பேசும் படங்கள் நேர்மறையாகதான் சொல்ல வேண்டும் – இயக்குனர் மோகன் ராஜா

News
சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் 'வேலைக்காரன்'. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. முன்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து படத்தை பற்றிய தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார் இயக்குனர் மோகன் ராஜா. சிவகார்த்திகேயன் இல்லைனா இந்த படமே நடந்திருக்காது. தனி ஒருவன் கொடுத்த அழுத்தத்தை நாம் செய்யப்போற படத்துலயும் கொடுக்கணும்னு கேட்டார். படத்துக்கு என்ன தேவையோ அதை தயங்காமல் பண்ணுங்கனு பெரிய தெம்பை கொடுத்தார் ஆர்டி ராஜா. படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. வீம்புக்கு நடிகர்களை நடிக்க வைக்காமல் எல்லோருக்கும் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறேன். ராம்ஜி உழைப்பு அபரிமிதமானது. அவருடன்  3வது படமும் இணைந்து பண்ணுவேன். அனிருத் சின்ன பையன், ஆனால் ...
வட்டிக்கு கடன் வாங்கி தவிக்கும் மீனவர்களின் கதை ​“ உள்குத்து “

வட்டிக்கு கடன் வாங்கி தவிக்கும் மீனவர்களின் கதை ​“ உள்குத்து “

News
என்னுடைய அடிப்படையே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்வதுதான். சென்னையில் கிராபிக்ஸ் படித்துவிட்டு வேலைக்கு சேர்ந்தேன். படையப்பா, முதல்வன், அந்நியன், பாய்ஸ், சச்சின், எந்திரன், தசாவதாரம் , சந்திரமுகி, கில்லி, போக்கிரி போன்ற படங்களில் வேலைப்பார்த்தேன். என் வேலை படப்பிடிப்பு தளத்திற்கு சென்று இரட்டை வேடங்கள் பற்றி நடிகர்களுக்கு சொல்லிகொடுப்பது. இதன் மூலம் தான் சினிமா ஆர்வம் எனக்குள் வந்தது. அந்த அனுபவத்தில் தான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமலேயே இயக்குநர் ஆனேன். நான் இயக்கிய முதல் படம் “ திருடன் போலீஸ்”. அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் “ உள்குத்து “ என்ற படத்தைஇயக்கியுள்ளேன் . எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் மீன் சந்தை ஒன்று உள்ளது அங்கு மீன் விற்பனை நடைபெறும் அதன் அருகில் சின்ன பசங்க அந்த மீனை வெட்டி கிலோக்கு 20 ரூபாய் என சுத்தம் செய்து கொடுப்பார்கள். அதை நான் ரொம்ப நாளாவே கவனித்து வ...
 சரித்திர பின்னணியுள்ள  படத்திற்கு இசையமைப்பது  சவாலான காரியம் – அம்ரேஷ் கணேஷ்

 சரித்திர பின்னணியுள்ள  படத்திற்கு இசையமைப்பது சவாலான காரியம் – அம்ரேஷ் கணேஷ்

News
ஒரு படத்திற்கு இசை முதுகெலும்பு போல் ஆகும். அதுவும் ஒரு சரித்திர பின்னணியுள்ள  படமென்றால் அதில்  இசை மேலும் முக்கியத்துவம் பெரும். பிரம்மாண்டமான தமிழ் படத்தில்  பிரபல நடிகை சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில்  நடிக்கவுள்ளார் என்பதே தமிழ் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகம் தரும் செய்தி ஆகும். இது ஒரு சரித்திர பின்னணியுள்ள  படமாகும். போர் காட்சிகள் நிறைந்த  இந்த படத்தில் சன்னி லியோன் இதுவரை யாரும் காணாத  அவதாரத்தில் தோன்றவுள்ளார். இப்படத்தை V C வடிவுடையான் இயக்குகின்றார் , 'Steeves Corner' நிறுவனத்திற்காக  பொன்சே ஸ்டீபன்  தயாரிக்கின்றார். இந்த படத்தில் பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் அசத்தவுள்ளனர். இவர்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது.தற்பொழுது, இப்படத்தின் இசையமைப்பாளர் அம்ரேஷ் கணேஷ் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தின் பாடல்கள் மூலம் மக்கள் மத...
அமெரிக்காவை தொடர்ந்து ஐதராபாத்திலும் ஆடிப்பாடும் அகில்

அமெரிக்காவை தொடர்ந்து ஐதராபாத்திலும் ஆடிப்பாடும் அகில்

News
அகில் அக்கினேனி, ராணா டக்குபதி, நாயகி கல்யாணி பிரியதர்ஷன், இசையமைப்பாளர் அனூப் ரூபன்ஸ் ஆகியோர் தங்களின்  புரமோஷனல் டூர் மூலம் அமெரிக்க ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கடந்த வாரம் கொடுத்தனர். நியூ ஜெர்ஸி, டல்லாஸ், சான் ஜோஸ் ஆகிய இடங்களுக்கு பயணம் செய்த ஹலோ படக்குழுவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்று தங்களின் அன்பால் திக்குமுக்காட செய்தனர். ஹலோ படக்குழுவினரின் அமெரிக்க டுர், வழக்கமான விளம்பர டூராக இல்லாமல் ஆடல், பாடல், நடிகர்கள் ரசிகர்கள் உரையாடல் என ஒரு கண்கவர் விழாவாக நடைபெற்றது. அகில் படங்களில் இருந்து பாடல் பாடியதோடு, படக்குழுவோடு இணைந்து துள்ளலான நடனம் ஆடியதை காண ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தது. ராணா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது அனைவரது உற்சாகத்தையும் பறைசாற்றியது. நடிகர்களோடு ரசிகர்கள் தனித்தனியாக சந்தித்து பேசும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ரசிகர்களை மேலும் மகிழ்ச்...
CLOSE
CLOSE