Sunday, November 29

Blog

‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்திற்கு திரைகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது

‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்திற்கு திரைகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது

News
ஒரு நல்ல நகைச்சுவை படத்தை சினிமா ரசிகர்கள்  என்றுமே ஆதரவளித்து  கொண்டாடியுள்ளனர். புது முக இயக்குனர் அப்பாஸ் அக்பரின் 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் வரவேற்பை தந்துள்ளனர். இது குறித்து இப்படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் பேசுகையில் , '' இப்படத்தின் ரிலீசுக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன். இந்த காத்திருப்பு காலம் மிக கடினமாக  இருந்தது. அதிலிருந்து மீண்டு வந்து, படத்தை ரிலீஸ் செய்து, இது போன்ற அருமையான வரவேற்பை பெருவதையே எங்கள் கனவாகவும் பிரார்த்தனையாகவும் இருந்தது. எங்களது இந்த பிரார்த்தனை தற்பொழுது பலித்துள்ளது. 'சென்னை2சிங்கப்பூர்' படம்  'ஹிட்'  என வணிக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்னை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் எங்கள் படத்திற்கான திரைகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. எண்களின் உழைப்பிற்கும் , நாங்கள் சந்தித...
ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரௌட் பண்ட் மூலம் நிதி – ஜீ வி பிரகாஷ்குமார்

ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரௌட் பண்ட் மூலம் நிதி – ஜீ வி பிரகாஷ்குமார்

News
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட ஐநூறு மீனவர்கள் மற்றும் விவசாய மக்களுக்கு உதவுவதற்காக முதன்முதலில் கிரௌட் பண்ட் என்ற முறையில் நிதி திரட்டப்படுகிறது. இதற்கான முயற்சியை இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ வி பிரகாஷ்குமார் தொடங்கிவைத்தார். எதுதர்மா (Edudharma) என்ற பெயரில் இயங்கும் வலைதள முகவரி மூலமாக இந்த நிதி திரட்டுப்பட்டு வருகிறது. இது குறித்து ஜீ வி பிரகாஷ் குமாரின் நண்பரும் சமூக சேவகருமான குணசேகரன் பேசும் போது,‘ தமிழகத்தின் தென் பகுதியை அண்மையில் வீசிய ஓகி புயலால் தமிழகத்தின் தென்கடலோரப்பகுதிகள் முழுவதும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களும், விவசாயப் பெருமக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவுவதற்காக உடனடியாக நடிகர் ஜீ வி பிரகாஷ்குமார் களத்தில் இறங்கினார். அப்போது குடும்ப உறுப்பினர்களை முழுவதுமாக இழந்து தனியாளாக ஆதரவற்று நின்ற சின்...
Pesayum Esaya video song from Ulkuthu

Pesayum Esaya video song from Ulkuthu

News
It became a much wowing delight for the entire team of Ulkuthu to have the new release date officially announced by filmmmaker Venkat Prabhu. The expectations for this film is pretty good for Dinesh–Caarthick Raju duo had offered a decorous entertainer Thirudan Police. Set against a different backdrop from their erstwhile movie, the film is hitting screens on December 29. With just a week left for the film’s release, the video song of Pesayum Esaya crooned by Vandana Srinivasan will be released tomorrow evening at 5 p.m. The song is written by the contemporary sensation of Lyrical world - Vivek to the musical composing of Justin Prabhakaran. The film has a prominent league of star cast that includes Nandita Swetha, Bala Saravanan and Pandiya Nadu fame Sharath alongside Attakathi Dinesh in...
ஏழு பாடலாசிரியர்கள் பாடல் எழுதும்   “ அனிருத் “

ஏழு பாடலாசிரியர்கள் பாடல் எழுதும் “ அனிருத் “

News
சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க  சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ அனிருத்  “ தெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் “ அனிருத் “ என்ற பெயரில்  தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.       இந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக காஜல்அகர்வால்,  சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள்.                                                  ஒளிப்பதிவு  -  ரத்னவேலு / இசை   -  மிக்கி ஜே. மேயர்                                                                     இயக்கம்  -  ஸ்ரீகாந்த்                                                                          ...

தேணான்டாள் பிலிம்ஸ்’ திரையரங்க உரிமத்தை பெற்ற ‘R.K.நகர்’

News
சரவண ராஜன் இயக்கத்தில், வெங்கட் பிரபுவின் 'ப்ளாக் டிக்கெட் கம்பெனி' நிறுவனமும் பத்ரி கஸ்துரியின் 'ஷ்ரத்தா என்டர்டைன்மெண்ட்' நிறுவனமும்  இணைந்து தயாரித்துள்ள 'R.K.நகர்' படம், தனது சுவாரஸ்யமான தலைப்பாலும், அதை விட சுவாரஸ்யமான டீசராலும் , 2018 ஆம் ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ஆகியுள்ளது. வைபவ் மற்றும் சனா அல்தாப் நடிப்பில் உருவாகியுள்ள 'R.K.நகர்' படம் வர்த்தக தரப்பிலும் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கிவருகிறது . விநியோகத்தில் ஜாம்பவனான 'தேணான்டாள் பிலிம்ஸ்' இப்படத்தின் தமிழக திரையரங்க உரிமத்தை பெற்றுள்ளது இப்படத்தில் பலத்தை மேலும் கூட்டியுள்ளது. 'R.K.நகர்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றுள்ளது. படப்பிடிப்பு  முடிந்த கையோடு Post Production பணிகள் தொடங்கியுள்ளன. பிரேம்ஜி அமரனின் இசையில் , S வெங்கடேஷின் ஒளிப்பதிவில், பிரவீன் K L படத்தொகுப்பில் 'R.K.நகர்' உருவாகியுள்ளத...
‘வேலைக்காரன்’ படத்தை பற்றி எடிட்டர் ரூபன்

‘வேலைக்காரன்’ படத்தை பற்றி எடிட்டர் ரூபன்

News
'வேலைக்காரன்' படத்தின் ப்ரோமோக்கள் மக்களிடையே பிரபலமடைந்ததற்கு அதன் அற்புதமான படத்தொகுப்பு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இது பலரை, இப்படத்தின் எடிட்டர்  ரூபன்  பற்றி மேலும் தெரிந்து கொள்ள தூண்டியுள்ளது. முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களுடன் பணிபுரியும் ரூபன் வெற்றிகள்  மற்றும்  பாராட்டுகளை பெற்றும் நிதானத்தோடும் தெளிவோடும் உள்ளார்.  சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படத்தை பற்றி எடிட்டர் ரூபன் பேசுகையில் , '' சிவகார்த்திகேயன் எனது நீண்ட நாள் நண்பர். அவருடன் 'ரெமோ' படத்திற்கு பிறகு இது எனக்கு இரண்டாவது படம். ஆனால் ஒரு எடிட்டராக அவரை நான் ஒரு ஸ்டாராக தான் பார்ப்பேன். இந்த கண்ணோட்டம் எனது பணியை மேலும் சிறப்பாக்க  உதவுகிறது. அவரது ரசிகர்கள் அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிய  அவரது ரசிகர்களை பின்பற்ற தொடங்கினேன். இது எனது எடிட்டிங்கிற்கு பெரும் உதவியாக இருந்து வருகி...
CLOSE
CLOSE