Blog
வீர மரணமடைந்த காவல் துறை ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு நடிகர் கார்த்தி மரியாதை
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் உள்ள சாலை புதுரை சேர்ந்தவர் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன். இவர் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை கேஸில் தேடப்பட்டு வந்த கொள்ளையர்களை கண்டுபிடிக்க ராஜஸ்தானுக்கு சென்று அங்கு இருந்த கொள்ளையர்களால் கொல்லபட்ட மரணமடைந்தார். அன்னாரின் உடல் அவருடைய சொந்த ஊரான சாலை புதூரில் நேற்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
தென்காசியில் படபிடிப்பில் இருந்த நடிகர் கார்த்தி அங்கு இருந்து 2மணி நேர தொலைவில் உள்ள சாலை புதூருக்கு சென்று “ பெரியபாண்டியன் “ அவர்களின் நினைவிடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கார்த்தி கூறியதாவது :- பெரியபாண்டியன் அவர்களின் இல்லத்துக்கு சென்று அவருடைய மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தேன். அப்போது அவர் என்னிடம் “ பெரிய பாண்டியன் மிகவும் தைரியமானவர் என்றும். அவர் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்ற அதே நாளில் தான் நீங்கள் நடி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி
எந்த ஒரு படத்துக்கும் ரசிகர்களை தயார்படுத்தும் முதல் ஆயுதம் டீசர் தான். ஒரு சிறந்த டீசரே ரசிகர்களிடம் படத்துக்கான எதிர்பார்ப்பை தூண்டுகிறது. அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் பார்ட்டி. இரு நாட்களுக்கு முன்பு வெளியான பார்ட்டி படத்தின் டீசருக்கு ரசிகர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது.
டீசரில் இருக்கும் புதுமை, இளமை, எனர்ஜி ரசிகர்களை ஈர்க்கும் விஷயங்களால் சமூக வலைத்தளங்களில் பார்ட்டி டீசர் ட்ரெண்டிங்கில் உள்ளது. டீசர் ரிலீஸுக்கு பிறகு படத்தை பார்க்கும் ஆர்வம் இளம் ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது. டீசருக்கு கிடைத்த வரவேற்பால் பார்ட்டி படக்குழு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறது.
சத்யராஜ், நாசர், ஜெய்ராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ஷாம், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கஸாண்ட்...
வீர மரணமடைந்த பெரியபாண்டியனுக்கு கார்த்தி மரியாதை
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் உள்ள சாலை புதுரை சேர்ந்தவர் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன். இவர் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை கேஸில் தேடப்பட்டு வந்த கொள்ளையர்களை கண்டுபிடிக்க ராஜஸ்தானுக்கு சென்று அங்கு இருந்த கொள்ளையர்களால் கொல்லபட்ட மரணமடைந்தார். அன்னாரின் உடல் அவருடைய சொந்த ஊரான சாலை புதூரில் நேற்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
தென்காசியில் படபிடிப்பில் இருந்த நடிகர் கார்த்தி அங்கு இருந்து 2மணி நேர தொலைவில் உள்ள சாலை புதூருக்கு சென்று “ பெரியபாண்டியன் “ அவர்களின் நினைவிடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கார்த்தி கூறியதாவது :- பெரியபாண்டியன் அவர்களின் இல்லத்துக்கு சென்று அவருடைய மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தேன். அப்போது அவர் என்னிடம் “ பெரிய பாண்டியன் மிகவும் தைரியமானவர் என்றும். அவர் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்ற அதே நாளில் தான் நீங்கள் நடி...
யுவன் முத்தையா எழுதி, இயக்க இருக்கும் புதிய திரைப்படம் ‘ஈடிலி’
லிம்மல் ஜி, லீசா எக்லேயர்ஸ், நிகாரிகா, ‘அட்டு’ ரிஷி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் ஜாக்குவார் தங்கம், அம்மா கிரியேசன்ஸ் டி சிவா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஸ்கெட்ச் பட இயக்குநர் விஜய் சந்தர், இறுதிச்சுற்று & இறைவி திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இப்படத்தை சாகர் புரொடக்சன்ஸ் மற்றும் சித்தர் மூவீஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்....



