Friday, November 27

Blog

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் தமிழக அரசிற்கு நடிகர் சங்கத்தின் சார்பாக நன்றி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் தமிழக அரசிற்கு நடிகர் சங்கத்தின் சார்பாக நன்றி

News
பொன்மனச் செம்மலென்றும் மக்கள் திலகமென்றும், புரட்சி தலைவர் என்றும் வள்ளல் என்றும் வல்லவன் என்றும் தமிழக மக்களின் மனதிலும், வரலாற்றிலும் ஆழமாய் பதிந்த பெயர் எம்.ஜி.ஆர். வருடங்கள் ஆயிரம் கடந்தாலும் அன்றலர்ந்த மலர் போல அவர்தம் புகழ் ஜொலிக்கும்! திரைப்படமாகட்டும், அரசியலாகட்டும், தொட்டதுறையெல்லாம் பொன்னாக்கிய மக்கள் மன்னன். எட்டாத இலக்கென்றாலும், எல்லா நடிகர்களுக்கும் கனவு நாயகன். தான் நலம் பெற்றது போல், தம் கலை சார்ந்த மற்றவர் வாழ்வும் உயரவேண்டுமென தென்னிந்திய நடிகர் சங்கத்தை உருவாக்கி பலம் பெற செய்தவர். அண்ணலவர் செய்த காரியம் இன்று பல்லாயிரம் கலைக் குடும்பந்தனில் ஒளி விளக்காய் மின்னுகிறது. அவர்தம் பூதவுடல் இயற்கையோடு கலந்து, கரைந்தாலும் அவர் செயல்களும் தர்மங்களும் காலம் கடந்து நிற்கும். அன்னாரது நூற்றாண்டு விழாவினை தமிழகமெங்கும் கொண்டாடும் தமிழக அரசிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்த...
RK நகர் பிரச்சார களத்தில் “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல்

RK நகர் பிரச்சார களத்தில் “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல்

News
மதுரவீரன் திரைப்படத்திலிருந்து “ என்ன நடக்குது நாட்டுல “ எனும் சிங்கள் பாடல் சில வாரங்களுக்கு முன் வெளிவந்து அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பையும் , பரபரப்பையும் ஏற்படுத்தியது. சமகாலத்தில் நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் அமைந்திருந்த இப்பாடலை தற்போது பல்வேறு அரசியல் கட்சிகள் பிரச்சார பொதுகூட்டத்தில் தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்ல பயன்படுத்திவருகிறார்கள். இன்றையளவில் பரபரப்பாக இருக்கும் RK நகர் பிரச்சார களத்தில் தவறாமல் “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல் ஒலிக்கிறது  என்பது குறிப்பிடத்தக்கது. மதுரவீரன் திரைப்படத்தின் முதல் சிங்கள் பாடலே பெரிய அளவில் மக்களிடம் சென்று அடைந்திருப்பது படகுழுவுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.   இதை பற்றி படத்தின் இயக்குநர் P.G. முத்தையா கூறியது , எனக்கு படத்தில் பட்டுக்கோட்டையார் பாடலை போல ஒரு பொதுவுடைமை பாடல் தேவைப்பட்டது. இதை நான் கவிஞர் யுகபாரதிய...

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை

News
நமது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கடந்த ஏப்ரல் 2ம் தேதி நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் பொதுக்குழு கூட்டம் வரும் 10.12.2017 ஞாயிறு அன்று காலை 1030 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி பொதுக்குழு கூட்டம் குறித்து சங்க விதியின்படி 21 தினங்களுக்கு முன்பாகவே நிரந்தர உறுப்பினர்கள் தபால் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம். அத்துடன் நமது சங்க விதியில் சில மாற்றங்கள் செய்து பழைய மற்றும் மாற்றப்பட்ட புதிய விதி மாற்றங்களையும் 1211 உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் தெரியப்படுத்தி உள்ளோம் ஆனால் 07.12.2017 அன்று நமது சங்க உறுப்பினர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தினை அணுகி பொதுக்குழு கூட்டம் நடைபெற கூடாது என தடை உத்தரவு கோரியுள்ளார்கள். ஆனால் மாண்புமிகு நீதியரசர் திரு. கார்த்திகேயன் அவர்கள் மேற்படி மனுவை நிராகரித்து விட்டார். அத்துடன் மேற்படி பொதுக்குழுவில் கூட்ட நடவடிக்கையை ...
ஆசிரியர்களை கௌரவப் படுத்தும் “ பள்ளிப் பருவத்திலே “

ஆசிரியர்களை கௌரவப் படுத்தும் “ பள்ளிப் பருவத்திலே “

News
  வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட  நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படத்திற்கு   “பள்ளிப்பருவத்திலே “ என்று பெயரிட்டுள்ளனர்.  இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம்  நாயகனாக அறிமுகமாகிறார்.          நாயகியாக வெண்பா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார்,ஊர்வசி நடிக்கிறார்கள். தம்பிராமையா , கஞ்சாகருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள்.மற்றும் பொன்வண்ணன்,ஆர்.கே.சுரேஷ், பேராசிரியர் ஞானசம்மந்தம், பருத்திவீரன் சுஜாதா, வேல்முருகன், பூவிதா, E.ராம்தாஸ், புவனா,வைஷாலி ஆகியோர் நடிக்கிறார்கள்.                                                                                                                              ஒளிப்பதிவு           -        வினோத்குமார்                இசை           -        விஜய்நாராயணன். இவர் இளையராஜா, A.R.ரகு...
“சிம்பு வருடத்திற்கு 2 படங்களிலாவது நடிக்க வேண்டும்” – தனுஷ்

“சிம்பு வருடத்திற்கு 2 படங்களிலாவது நடிக்க வேண்டும்” – தனுஷ்

News
  நடிகர் சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா,  கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் இசையமைப்பாளரும், நடிகருமான சிம்பு, தனக்கெதிராக ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களிடத்தில் தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்வார் என்று எதிர்பார்ப்பு இருந்த்தால் கூட்டம் அலை மோதியது.   இந்த விழாவில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு இசையை வெளியிட்டு வாழத்திப் பேசினார். விழாவில் தனுஷ் பேசும்போது, “2002-ம் ஆண்டில்தான் சிம்புவும் நானும் நாயகர்களாக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானோம். அவர் 3 வயதிலேயே நடிக்க வந்தவர், அப்படி ஒரு தருணத்திற்காகத் திட்டமிட்டு உழைத்தவர். ஆனால், நானோ வேண்டா வெறுப்பாகத்தான் நடிக்க வந்தேன். நான் முதல் படத்தில் நடித்தப...
CLOSE
CLOSE