Friday, November 27

Blog

தங்கம் பதக்கம் வென்ற நடிகர் அம்பானி சங்கர்

தங்கம் பதக்கம் வென்ற நடிகர் அம்பானி சங்கர்

News
இன்று மதுரையில்... ‌Tamilnadu State Para badminton ranking tournament  நடைபெற்றது. அதில் நான் உயரம் குன்றியவர்கள் பிரிவில்.. ஆண்கள் இரட்டையர் பிரிவில்... தங்க பதக்கம் வென்றுள்ளோம்... தமிழ்நாடு அளவில் முதலிடம்... ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடம்பிடித்துள்ளேன்... என்னுடன் ஜோடியாக ஆடிய # arunsuyambhu நன்றி... இதில் கலந்து கொள்ள வாய்ப்பு அளித்த நண்பர்... Tamilnadu badminton association for disabled secretary Mr. Badri Narayanan Ramasamy அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.. இப்படிக்கு நடிகர் அம்பானி சங்கர்...

15 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா துவக்க விழா

News
சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழா வரும் டிசம்பர் 14 முதல் (வியாழன்) 21 (வியாழன்) வரை நடக்கவுள்ளது. 15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழாவின் துவக்கவிழா டிசம்பர் 14ம் தேதி 2017, அன்று மாலை 6.15 மணிக்குச் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சூழ கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் துவக்க விழாவில் நடிகர் அரவிந்த்சாமி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆப் சயின்ஸ் & கல்சர் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இந்த வருடத்தின் சிறந்த படத்திற்காகப் போட்டியிடும் 12 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. 8 தோட்டாக்கள் 2. அறம் 3. கடுகு 4. குரங்கு பொம்மை 5. மாநகரம் 6. மகளிர் மட்டும் 7. மனுசங்கடா 8. ஒரு கிடாயின் கருணை மனு ...
கட்டிப்பிடிக்க கத்துக்கொடுத்த ரம்யா நம்பீசன்

கட்டிப்பிடிக்க கத்துக்கொடுத்த ரம்யா நம்பீசன்

News
சமீபத்தில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் படம்  சத்யா. இந்த படத்தில் சிபி ராஜிற்கு வில்லனாகா வந்து மிரட்டல் கொடுக்கும் சித்தார்த்தா சங்கர் நடிப்புக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ்.  இவர் நடிப்பின் மீது உள்ள ஆசையால் டாக்டர் படிப்பை பாதியில் விட்டு வந்திருக்கிறார். இந்த அனுபவம் குரித்து சித்தார் சங்கரிடம் கேட்டபோது.. நான் மலேசியாவில் பொறந்து வளர்ந்தவன். அப்பா வேலூர் அம்மா மலேசியா  அங்கேயே டாக்டருக்கு படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு நடிக்க ஆசை ஆனால் அம்மா ரொம்பவும் கண்டிப்பாக படிப்புதன் முக்கியம் என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும் பிடிவாதமாக நடிக்க வந்து விட்டேன். வந்ததும் நாசர் சரிடம் முறையாக நடிப்பை கத்துக்கிட்டேன். நான் போகும் ஜிம்முக்கு விஜய் ஆண்டனி வருவார். அவரிடம் வாய்ப்பு கேட்டு வைத்திருந்தேன். சைத்தான் படத்தில் நடிக்க வைத்தார். படத்துக்காக மொட்டை அடித்தேன். அந்த படத்தைப்பார்த்து விட்டு எனக்கு ...
Press Release Of Actor Prasanna

Press Release Of Actor Prasanna

News
கடந்த வாரம் வெளிவந்து மிகப்பெரிய நற்பெயரையும் பாராட்டுகளையும் பெற்றுத்தந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "திருட்டுபயலே 2 " என்  இருபத்தைந்தாவது திரைப்படம். அதேசமயம் தெலுங்கிலும் நான் நடித்த  "ஜவான்" என்ற திரைப்படம்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மகிழ்ச்சியான இத்தருணத்தில் ஒரு நடிகனாக நான் உருவாக எனக்கு வாய்ப்பளித்த அத்தனை இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சக நடிகர்  நடிகைகளுக்கும் தொழில்நுட்பக்கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக "5ஸ்டார்" படத்தில் என்னை நாயகனாக அறிமுகம் செய்து என் 25வது படத்திலும் அழுத்தமான பாத்திரம் தந்து பெரும் பாராட்டும் வெற்றியும் பெற்றுத்தந்த இயக்குனர் திரு சுசி கணேசன் அவர்களுக்கு நன்றி நினையாது ஒருநாளும் போகாதென் வாழ்நாளில்.  எனது எல்லா படங்களுக்கும் ஆதரவு தந்து நிறைகுறைகளைச் சொல்லி தட்டிக்கொடுத்து ஊக்குவித்த ...
Actor Vishal’s Statement

Actor Vishal’s Statement

News
I am Obliged to inform the People of Tamilnadu that, I decided to Contest in R.K.Nagar By-Election on my own and without influence of any Political Party or any individual whatsoever, but only with pure intentions to Serve the People from the bottom of my heart. The rejection of my nomination paper was totally unethical and unjustified and the events that followed are there for all the People of Tamilnadu to see and understand that Democracy has been buried to ground. In this hour, there are much more bigger issues like Kanyakumari Fishermen issue for us to Support and Concentrate on than me contesting in the By-Election. I request the State Government to give Top Priority in this regard to find the Missing Fishermen. Let us us all join together to lend a helping hand to search and bring ...
CLOSE
CLOSE