Friday, November 27

Blog

சினிமா உலகுக்கு பைனான்ஸியர் அன்புசெழியன்  கண்டிப்பாகத் தேவை

சினிமா உலகுக்கு பைனான்ஸியர் அன்புசெழியன்  கண்டிப்பாகத் தேவை

News
தற்போதைய தமிழ்ப் படவுலகில் நிலவிவரும் இறுக்கமான சூழ்நிலை குறித்து ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு சில உண்மைகளைச் சொல்ல ஒரு நிகழ்ச்சி பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது...இந்ச நிகழ்ச்சியில் பேசிய அம்மா கிரியேஷன்ஸ் சிவா, தமிழ் சினிமாவில் கந்து வட்டி என்பதே இல்லை. சினிமா உலகுக்கு பைனான்ஸியர் அன்புசெழியன்  கண்டிப்பாகத் தேவை என்றார். அடுத்து பேசிய தேவயானி பார்க்காமலே பணம் கொடுக்கும் பைனான்சியர் என்றால் அது அன்பு செழியன்தான் . காதலுடன் என்ற படத்துக்காக நாங்கள் அவரிடம் கடன் வாங்கினோம். ஆனால் படம் முடந்து முதல் பிரதி தயாராகி குட்லக் திரையரங்கில் அதைப் பார்க்க வந்தபோதுதான் நான் அவரை முதல் முறையாகப் பார்த்தேன். எனக்கு அவர் தொந்தரவு கொடுத்தார் என்றெல்லாம் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் எனக்கு மிகுந்த வருத்தைத்தை ஏற்படுத்துவதால் இந்த உண்மைகளை விளக்கவே நான் இங்கு வந்தேன் என்றார். அடுத்து...
குறள் 146 படத்திற்காக M.S. சுப்புலக்ஷ்மி அவர்களின் இசைவாரிசான செல்வி. s. ஐஸ்வர்யா பாடினார்

குறள் 146 படத்திற்காக M.S. சுப்புலக்ஷ்மி அவர்களின் இசைவாரிசான செல்வி. s. ஐஸ்வர்யா பாடினார்

News
டில்லி மற்றும் தாதா சாஹிப்  குறும்பட விழாவில் வென்ற "ஈஷா" எனும் குறும்படம் தற்போது குறள் 146 என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகி வருகிறது. முதல் கட்ட பணியாகப் பாடல் பதிவுடன் ஆரம்பமானது. உமா ஷங்கர் இயக்கும் இத்திரைப்படத்தில் குரு கல்யாண் இசையில் 5 பாடல்கள் இடம்பெறவுள்ளது. முதல் பாடல் பதிவு இன்று (Nov 24 2017) நடைபெற்றது. இதற்கான பாடல் வரிகள் சித்தர் பட்டினத்தார் அவரது வரிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பாடலைப் பாரத ரத்னா விருது பெற்ற இசை மேதை m.s. சுப்புலக்ஷ்மி அவர்களின் இசைவாரிசான செல்வி. s. ஐஸ்வர்யா பாடினார் அவருடன் இணைந்து இசை அமைப்பாளர் குரு கல்யாண் பாடினார். m.s. சுப்புலக்ஷ்மி அவர்களின் இசைவாரிசான செல்வி. s. ஐஸ்வர்யா திரைத்துறையில் பாடும் முதல் பாடல் இதுவாகும். "அன்னை எத்தனை எத்தனையோ" என்ற இந்தப் பாடல் ஸ்ட்ரிங் வாத்தியங்களைப் பிரதானமாக கொண்டு கையாளப்பட்டுள்ளது. சித்தரின் பாட...
தலைசிறந்த நடிகர் கார்த்தி!  “தீரன் அதிகாரம் ஒன்று ” வில்லன் நடிகர்! ரோஹித்பதக்

தலைசிறந்த நடிகர் கார்த்தி! “தீரன் அதிகாரம் ஒன்று ” வில்லன் நடிகர்! ரோஹித்பதக்

News
தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பற்றி வில்லன் ரோஹித் பதக் பேசியது கார்த்தி போன்ற தலைசிறந்த நடிகருடன் நடித்தது மகிழ்ச்சியான ஒன்று. அவர் அதிகம் ஒத்துழைக்கக்கூடிய சிறந்த நபர் ஆவார். நானும் கார்த்தியும் அவரவர் திரை துறையை பற்றி அதிகம் விவாதிப்பது உண்டு.அவர் மிகவும் அமைதியானவர் , என்னோடு நட்பாக பழகுவார். முக்கியமான காட்சிகளில் எனக்கு உதவுவார். சில நேரங்களில் நான் மிகவும் பயங்கரமான சண்டை மற்றும் சேசிங் காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும். பஸ் மேல் படமாக்கப்பட்ட பரபரப்பான ஆக்சன் காட்சியை படம்பிடிக்க 9 முதல் 10 நாள் ஆகியது. தினமும் அந்த காட்சியை படமாக்கும் போது நானும் கார்த்தியும் பஸ் மேல் ஏறி அமர்ந்திருப்போம். இந்த காட்சியை படமாக்க ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் எங்களுக்கு அதிக அளவில் ஒத்துழைப்பு தந்தார். இப்போது நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். சண்டை காட்சியை படமாக்கும் போது தன்னுடைய உதவியாளர்களை என்ன...

இயக்குனர் ஆர் கண்ணனின் மசாலா பிக்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஆக்‌ஷன் படம்

News
மனதை வருடும் மெல்லிய படங்களை எப்படி கொடுக்க வேண்டும் என்ற வித்தையை அறிந்தவர் தான் இயக்குனர் கண்ணன். அதர்வாவுடன் அவர் இணையும் அடுத்த படம் நல்ல அதிர்வலைகளோடு துவங்கிருக்கிறது. அதர்வா, கண்ணன் காம்போவில் உருவாகும் இந்த ஆக்‌ஷன் படம், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரின் கவனத்தையும் ஒருசேர ஈர்த்திருக்கிறது. இயக்குனர் ஆர் கண்ணனின் மசாலா பிக்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் ஆரம்பத்திலேயே சக்சஸ் ரூட்டில் பயணிக்க துவங்கியிருகிறது. இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வரும் , "என்னை நோக்கி பாயும் தோட்டா" படத்தில், தனுஷ் ஜோடியாக நடிக்கும்  மேகா ஆகாஷ் இந்த படத்தில் அதர்வாவின் ஜோடியாக நடிக்கிறார். சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள மேகா ஆகாஷ், கூடிய விரைவில் தமிழ் சினிமாவிலும் ஜொலிக்கவிருக்கிறார். "அதர்வா, மேகா ஆகாஷ் ஜோடியை திரையில் பார்க்கும் தமிழ் சினிமா ரசிகர்களும், இளைஞர்களும் ப...
டிசம்பரில் தொடங்கும்  ‘புகழேந்தி எனும் நான்’ படப்பிடிப்பு

டிசம்பரில் தொடங்கும் ‘புகழேந்தி எனும் நான்’ படப்பிடிப்பு

News
தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்களே தங்கள் படங்களின் நாயகிகளின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைப்பார்கள். அவர்களில் கரு பழனியப்பன் மிகவும் முக்கியமானவர். அருள்நிதி நடிப்பில் 'புகழேந்தி எனும் நான்' என்ற அரசியல் படத்தை அவர் அறிவித்த நாளில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. படத்தை பற்றிய சின்ன சின்ன அறிவிப்பையும் ரசிகர்கள் தீவிரமாக கவனித்து வருகிறார்கள். தற்போது இந்த படத்தின் நாயகியாக பிந்து மாதவியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதை பற்றி நடிகை பிந்து மாதவி கூறும்போது, "எனக்கு பல பட வாய்ப்புகள் வந்தாலும், நான் சிறந்த கதைகளையே   தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறேன். நல்ல கதை மட்டுமல்லாமல், நடிக்க வாய்ப்புள்ள நல்ல கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி சமீபத்த...
 “ சபரி அழகா “ இசை தொகுப்பு வெளியீடு

 “ சபரி அழகா “ இசை தொகுப்பு வெளியீடு

News
            பழைய வண்ணாரப்பேட்டை படத்தை தமிழம் முழுவதும் வெளியிட்ட அனாமிகா பிக்சர்ஸ் வி.எஸ்.இளையா தற்போது " அன்சிகா எண்டர்டெயின்மென்ட்  " என்ற புதிய பட நிறுவனத்தை துவக்கி எம்.வி.ரகு இசையமைப்பில் சபரிமலை ஐயப்பன் பாடலான  “ சபரி அழகா “ என்ற இசை தொகுப்பை  வெளியிட்டார். இந்த விழாவில் நடிகர் விஜய் ஆதிராஜ், சினேகன், பிரஜன், இயக்குனர் மோகன், கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன், அமுதேஷ்வரன், நடிகர் மைம் கோபி, இயக்குனர் ஆனந்த்சங்கர், மாம்பலம் சந்திரசேகர், எஸ்.என்.சுரேந்தர், பாடலாசிரியர் சரவவணன், பாடகர் பவன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் எஸ்.கௌசல்யா நடன அமைப்பில் மூன்று பக்தி  பாடல்களுக்கு நடன கலைஞர்கள்  நடனம் ஆடினார்கள். விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் வி.எஸ்.இளையா நன்றி கூறினார்....

பரபரப்பை ஏற்படுத்திய விஷ்னு மஞ்சுவின் குறள் 388 படத்தின் முதல் பார்வை

News
  விஷ்னு மஞ்சு நடிக்கும் குறள் 388-ன் முதல் பார்வை நவம்பர் 23, புதன்கிழமை அன்று வெளியானது. படத்தின் கதாநாயகன் விஷ்ணு மஞ்சுவின் பிறந்த நாளை முன்னிட்டு,இப்படத்தின் முதல் பார்வை வெளியானது. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படித்தின் முதல் பார்வையை விஷ்ணு மஞ்சு  ட்விட்டரில் வெளியிட்டார். பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், முதல் பார்வையில் பல தலைவர்களின்  படங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.  எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் உள்பட பல தேசிய கட்சிகளின் தலைவர்கள் படம் இடம் பெற்றிருந்தது. சமூக வலைதளங்களை கலக்கிய குறள் 388 படத்தை அறிமுக இயக்குனர் GS கார்த்திக் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ...
CLOSE
CLOSE