Friday, November 27

Blog

ரவுசு பண்ணுவது தான் சீமத்துரையின் அடையாளம்!- இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன். ரவுசு பண்ணுவது தான் சீமத்துரையின் அடையாளம்!-  இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன்.

ரவுசு பண்ணுவது தான் சீமத்துரையின் அடையாளம்!- இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன். ரவுசு பண்ணுவது தான் சீமத்துரையின் அடையாளம்!- இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன்.

News
புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதிஇயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், “சீமத்துரை”. கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், கயல்’ வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர். "ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஊரில் உள்ள சிறியவர்கள், பெரியவர்கள் என்று யாருக்கும்மரியாதை கொடுக்காமல் ரவுசு பண்ணுவது தான் சீமத்துரையின் அடையாளம். அப்படி ஒரு அசால்ட் அடையாளத்துடன் யார் பேச்சையும் கேட்காமல் ஊருக்குள் சுத்திக் கொண்டிருப்பவனுக்குள் காதல்வந்தால் என்ன நடக்கும் என்பதே இந்த படத்தின் கதைக்கரு. வாழ்வியலின் அங்கமான காதலையும், அதன் மேல் கொண்ட பாசத்தையும், கர்வத்தால் அழிந்து போகும் மனிதத்தையும்நிறம் மாறாமல் சொல்லும் படம் தான் 'சீமத்துரை'", என்கிறார் இயக்கு...
அமலா பால் அறிக்கை

அமலா பால் அறிக்கை

News
மரியாதைக்குரிய பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு, தேசிய கொள்கைகளை முன் நிறுத்தி, மலபார் பகுதியின் சுதந்திர போராட்ட வீரர்களால் உருவமைக்கப்பட்ட ஒரு பாரம்பரியமிக்க தின பத்திரிக்கை, பொது மக்களின் பார்வையை தன பக்கம் ஈர்க்கவும், தன்னுடைய பத்திரிக்கை விற்பனையை அதிகரித்து கொள்ளவும், இத்தகைய மேம்போக்கான வழிகளை கையாண்டிருப்பது என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.  சட்டத்தை மதிக்கும் இந்திய பிரஜையான நான், நடப்பு ஆண்டில் ரூ. 1 கோடிக்கும் மேலாக வரி செலுத்திய பின்னும், அதுவும் தற்பொழுது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்த ஒரு முறைகேடும் கண்டறியப்படாத நிலையில், என் மீதும் எனது குடும்பத்தின் மீதும் குறிவைத்து பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளாலும் ஏற்படும் துன்புறுத்தல்களுக்கும் எதிராக, நான் பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஒரு இந்திய பிரஜையாக நான், இந்தியா முழுவதிலும் எங்கு வேண்டுமானாலும...
முழுவீச்சில் பரமபதம் படபிடிப்பு

முழுவீச்சில் பரமபதம் படபிடிப்பு

Photos
த்ரிஷா தற்போது தமிழ் சினிமாவின் பிஸியான நடிகையாவார். கடந்த 15 வருடமாக தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனியிடம் ஒன்றை அவர் பிடித்துள்ளார். தற்போது த்ரிஷா “ பரமபதம் விளையாட்டு “ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு 200 வருடம் பழமைவாய்ந்த ஆற்காடு கோட்டையில் வைத்து நடைபெற்றது. இந்த கோட்டையை பலநூறு வருடங்களுக்கு முன்னர் மன்னர் அவ்ரங்கஜிப் ஆண்டு வந்தார் என்பது குறிப்பிடதக்கது. முதல்கட்ட படபிடிப்பு 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து நடைபெறவுள்ள அடுத்தக்கட்ட படபிடிப்பு இடைவெளி ஏதும் இல்லாமல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 24HRS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நந்தா மற்றும் ரிசார்ட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.படத்துக்கு இசை அம்ரிஷ். ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர்.படத்தொகுப்பு பிரேம்....
விவசாய கனவை நினைவாக்கும் ‘இந்திரா ஆக்ரோ டெக்’ நிறுவனம்!

விவசாய கனவை நினைவாக்கும் ‘இந்திரா ஆக்ரோ டெக்’ நிறுவனம்!

News
 இயற்கை விவசாயம் சார்ந்த பரம்பரிய அறிவு மற்றும் இக்காலத்துக்குத் தேவையான தொழில்நுடப அறிவு, இவை இரண்டையும் ஒருங்கினைத்து விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனை பாதுகாத்து மக்களுக்கு நல்ல உணவுக்கான உத்திரவாதத்தை தருவதை தன்னுடைய முக்கிய செயலாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் தான் இந்திரா ஆக்ரோ டெக். இயற்கை மீது பற்றுள்ள ஒத்த கருத்துடைய ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஒருங்கினைத்து பாரம்பரிய கூட்டுறவுப்ப பண்னை முறையில் நவீன தொழில் நுடபத்தை புகுத்தி எதிர்கால சந்ததியருக்கான நலனை தன் யுக்திகளின் மூலம் இன்றே விதைக்கின்றது இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம். இன்று நம் குழந்தைகளிடம் எங்கிருந்து அரிசி வருகிறது? எங்கிருந்து பருப்பு வருகிறது? என்று கேட்டால் பெரும்பாண்மையான குழந்தைகளின் பதில் தெரியாது என்பதுதான். இயற்கையை அறிந்துகொள்ளுதல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அத்தியாவசியமான ஒன்று. அவ்வகையில் தன் திட்டத்த...
திகிலில் உறைய வைக்கும்  ‘அவள்’  படம்

திகிலில் உறைய வைக்கும் ‘அவள்’ படம்

News
  எந்த ஒரு படத்தின் எதிர்பார்ப்பையும் இரண்டு அம்சங்களால் தெரிந்துகொள்ளலாம். ஒன்று, அந்த பட நட்சத்திரங்களின் ரசிகர்களிடையே இருக்கும் உற்சாகம். மற்றொன்று அப்படத்திற்கு கிடைக்கும் திரையரங்கு மற்றும் திரைகளின் எண்ணிக்கை. சித்தார்த், ஆண்ட்ரியா மற்றும் அதுல் குல்கர்னி நடித்துள்ள திகில் படமான 'அவள்' நவம்பர் 3 ஆம் தேதி அன்று 250 க்கும் மேற்பட்ட திரைகளில் தமிழகமெங்கும் ரிலீஸாகவுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் இதற்கு முன்பு  எந்த ஒரு திகில் படத்திற்கும் இவ்வளவு திரைகள் கிடைத்ததில்லை எனக்கூறப்படுகிறது. இந்த அரிய  சாதனையை இப்படத்தை ரிலீஸ் செய்யும்  'Trident Arts' ரவீந்திரன் அவர்கள் செய்துள்ளார். ''ஒரு விநியோகஸ்தராக இருந்து மக்களின் ரசனையை நன்கு அறிந்துள்ளதால், அவர்களுக்கு எந்த மாதிரியான படங்கள் எந்த சமயத்தில் பிடிக்கும் என்பதை புரிந்துகொண்டுள்ளேன். 'அவள்' ஒரு திகிலில் உறைய வைக்கும் படம். ஹாலிவுட்...
‘மண்ணின் மைந்தன்’ & ‘2017 முன்னுதாரண இளைஞர் விருதுகளை பெற்ற நடிகர் அபி சரவணன்!

‘மண்ணின் மைந்தன்’ & ‘2017 முன்னுதாரண இளைஞர் விருதுகளை பெற்ற நடிகர் அபி சரவணன்!

News
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தேசம் பத்திரிகையின் மாபெரும் சாதனையாளர்கள் விருது விழா 'பிளஸ் ஆர் மைனஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு  விழாவோடு மிகவும் பிரமாண்டமாக நடந்தேறியது. மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த விருது விழாவில் பல்வேறு துறையைச் சார்ந்த  மொத்தம் 60 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.இந்த தேசம் சாதனையாளர் விருது விழாவில் தேசம் பத்துரிகை - தேசம் வலைத்தள ஊடகத்தின் தோற்றுநர், தலைமை ஆசிரியர் குணாளன் மணியம்  ஆகியோர் கலந்து  கொண்டனர் . இந்த விருது விழாவில் 'பிக் பாஸ்' புகழ் பரணிக்கு  'மலேசிய  மக்கள் நாயகன்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த விருதை பரணியின் ரசிகர்கள் அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியத்திடமிருந்து பெற்றுக் கொண்டனர். நடிகர் அபி சரவணன் அவர்களுக்கு  'மண்ணின் மைந்தன்', '2017 முன்னுத...
நிஜ வாழ்க்கை சம்பவத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை ‘அவள்’.

நிஜ வாழ்க்கை சம்பவத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை ‘அவள்’.

News
ஒரு படைப்பாளியாக என்றுமே  தன்னை அடையாளம் காட்டி கொள்பவர் நடிகர் சித்தார்த். சினிமா மீதான அவரது காதலும், அதில் அவருக்கு இருக்கும் தேடலின் அடுத்த பரிமாணம், அவரது அடுத்த படமான 'அவள்'படத்தில் தெரிய வருகிறது.திகில் படமான  'அவள்' வரும் நவம்பர் 3 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. கதாநாயகனாக மட்டும் இல்லாமல், இப்பட இயக்குனர் மிலிண்ட் ராவுடன் சேர்ந்து இப்படத்தின் எழுத்தாளராகவும் சித்தார்த் பணியாற்றியுள்ளார். இந்திய சினிமாவில் தரமான கதைகளை தேடி கண்டெடுத்து தயாரிக்கும் 'Viacom18 Motion Pictures' நிறுவனத்தோடு தன் Etaki Entertainmemt என்ற நிறுவனம் மூலம் இணைந்து இப்படத்தை சித்தார்த் தயாரித்துள்ளார்.    'விக்ரம் வேதா; போன்ற பல வெற்றி படங்களை ரிலீஸ் செய்து தனக்கென பெரும் பெயரையும் மதிப்பையும்  சம்பாதித்திருக்கும்  'Trident Arts'  ரவீந்திரன் அவர்கள் 'அவள்' படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யவுள்ளார்.    'அவள்' கு...
CLOSE
CLOSE