Friday, November 27

Blog

கிளாப் போர்டு புரொடக்ஷன்  வெளியிடும் ” நெஞ்சில் துணிவிருந்தால் “

கிளாப் போர்டு புரொடக்ஷன் வெளியிடும் ” நெஞ்சில் துணிவிருந்தால் “

News
V Sathyamurthi of 'Clapboard Production' bags the rights of 'Nenjil Thunivirundhal' 'A brave heart always deserves a victory' is an old saying and it will be once again proved by the upcoming film 'NENJIL THUNIVIRUDHAAL'. Filmmaking and distribution are the two eyes that decide the victory of a film. In that case, what will be the expectation level of the audience if one of the successful distributors V Sathyamurthi of Clapboard Production buys the rights of one of the finest filmmaker Suseenthiran's film? The output can be witnessed by the November 10th releasing film 'Nenjil Thunivirundhaal'. Directed by Suseenthiran and produced by Antony of 'Annai Film Factories', the entire Tamilnadu and Puducherry distribution rights have bagged by V Sathyamurthi of 'Clapboard Production'. "If ...
இம்மாதம் 10 ம் தேதி வெளியாகும்   “ 143 “

இம்மாதம் 10 ம் தேதி வெளியாகும்   “ 143 “

News
                                                               Eye talkies என்ற பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் படத்திற்கு    " 143"என்று பெயரிட்டுள்ளார்.  காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட 143 அதாவது I LOVE YOU என்கிற வார்த்தைகளின் சுருக்கமே 143 . இந்த டைட்டில் இது வரை இன்றைய தலைமுறை இயக்குனர்களால் கண்டு கொள்ளப் படாமல் விட்டிருப்பது ஆச்சர்யம் தான். அதை பிடித்துக் கொண்டார் இயக்குனர் ரிஷி. அவரே கதானாயகனாகவும் நடித்து எழுதி இயக்குகிறார். நாயகிகளாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள். அனுபவ நடிகர்களான  விஜயகுமார், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்கள். மற்றும் சுதா, ராஜசிம்மன் பிதாமகன் மகாதேவன் ,நெல்லைசிவா மோனா முண்டாசுப்பட்டி பசுபதி இவர்களுடன் சதீஷ் சந்திரா பாலேட் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.    RPM Cinemas ராகுல...
நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு கண்பரிசோதனை

நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு கண்பரிசோதனை

News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு குருதட்சணை திட்டத்தின்படி, மறைந்த நடிகர் ஜெய்சங்கரின்  புதல்வன் கண் மருத்துவர் விஜய் சங்கர் அவர்கள் கண்பரிசோதனை செய்து இலவச கண் கண்ணாடிகள் வழங்கினார்,    இன்று நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் தென்னிந்தியா நடிகர் சங்க துணை தலைவர் பொவண்ணன் தலைமை தாங்கினார்.            செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ்,  சரவணன் மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்களான லலிதா குமாரி,மனோ பாலா , பொது மேலாளர்  பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்....
200 நடன கலைஞர்களுடன் பிக்பாஸ் சினேகன் ஆடிப்பாடிய பாடல்

200 நடன கலைஞர்களுடன் பிக்பாஸ் சினேகன் ஆடிப்பாடிய பாடல்

News
 200 நடன கலைஞர்களுடன்                                 பிக்பாஸ் சினேகன் ஆடிப்பாடிய பாடல்   “ எவனும் புத்தனில்லை “                                                                                                                 படத்திற்காக படமானது    வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ்  பட நிறுவனம் அதிகப்  பொருட் செலவில் தயாரிக்கும் படம் “ எவனும் புத்தனில்லை “                                                                                                                            இந்த படத்தில் நபிநந்தி கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஷரத் என்ற புதுமுகம் நடிக்கிறார்.                                                                                          நாயகிகளாக நிகாரிகா, சுவாசிகா இருவரும் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில் பூனம் கவுர் நடிக்கிறார். மற்றும் சங்கிலிமுருகன், வேலரா...
பெண் இயக்குனர் J.M.நூர்ஜஹான் அறிமுகமாகும் “ கரிக்காட்டுக் குப்பம் “

பெண் இயக்குனர் J.M.நூர்ஜஹான் அறிமுகமாகும் “ கரிக்காட்டுக் குப்பம் “

News
​                        ஆடியன்ஸ் கிளாப்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக J.M.நூர்ஜஹான் எழுதி இயக்கி, தயரிக்கும் படத்திற்கு “ கரிக்காட்டுக் குப்பம் “  என்று பெயரிட்டுள்ளனர். பெண்கள் இன்று அடுப்பங்கரையை விட்டு புதிய சிந்தனைகளுடன் எல்லாத் துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் முஸ்லீம் பெண்கள் பல்துறை வித்தகர்களாகிக் கொண்டிருக்கிறார்கள்.                                                                                       கிழக்குக் கடற்கரை சாலையை பிண்னணியாகக் கொண்டு இந்த “ கரிக்காட்டுக் கும்பம் “ உருவாகிறது. சென்னையில் மிகவும் ஆபத்தான பகுதி என்று சொல்லப்படும் பத்து இடங்களில் முதலாவது இடமாகக் கருதப்படுவது தான் இந்த கரிக்காட்டுக் குப்பம் “  இந்த இடம் அமானுஷ்ய சக்திகள் கூடாரம் என்று கருதப்படுகிறது. அதனால் தான் ECR பகுதிகளில் அதிகளவு விபத்துக்கள், சுனாமி போன்ற பலி ...
ஆரி நடிப்பில் “மௌன வலை”

ஆரி நடிப்பில் “மௌன வலை”

News
ஆரி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் "மௌன வலை", இது ஒரு சஸ்பென்ஸ்  த்ரில்லர்  படமாகும்.  ஆரி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஸ்மிருதி  கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன், ஹரிஷ் பேரடி, அருள் ஜோதி , உப்பாசனா நடிக்கிறார்கள்.  நிர்வாக தயாரிப்பு - கார்த்திச்சந்திரன், தயாரிப்பு  S.ராஜசேகர்  , "களம்" படத்தை இயக்கிய ராபர்ட் இப்படத்தை ஏழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு  -பாரூக் பாஷா, இசை - ஜாவித் ரியாஸ் ,  படத்தொகுப்பாளர்  - பிலோமின் ராஜ், கலை - மணிமொழியன் ராமதுரை , சண்டை பயிற்சி - ஸ்டன்னர் ஷாம் மௌன வலை படக்குழு : இயக்குநர் - பெஸ்ட் ராபர்ட் ஒளிப்பதிவாளர்  - பாரூக் J  பாஷா இசை -  ஜாவித் ரியாஸ் தொகுப்பாளர் - பிலோமின் ராஜ் கலை இயக்குநர்  - மணிமொழியன் ராமதுரை உடை வடிவமைப்பு  - தயான் கார்த்திகேயன்  சண்டை பயிற்சி - ஸ்டன்னர் ஷாம் நடனம் - சங்கர் இணை இயக்குநர் -...
முற்றிலும் புதுமையான படம்  தீரன் அதிகாரம் ஒன்று

முற்றிலும் புதுமையான படம் தீரன் அதிகாரம் ஒன்று

News
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் கார்த்தி , தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , ரகுல் ப்ரீத் சிங் , இயக்குநர் H.வினோத் , ஜிப்ரான் , கலை இயக்குநர் கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   நிகழ்ச்சியில் கார்த்தி பேசியது :- தீரன் அதிகாரம் ஒன்று வழக்கமான போலீஸ் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் புதுமையான படமாக இருக்கும். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்துக்கு பின் இந்த படத்தின் படபிடிப்புக்காக ராஜஸ்தான் , ஜெய்சால்மர் போன்ற இடங்களுக்கு படபிடிப்புக்காக சென்றோம். அங்கே கடுமையான வெயில் மற்றும் குளிரை தாங்கிக்கொண்டு படபிடிப்பை நடத்தினோம். இந்த படத்தின் கதை நான் “ சிறுத்தை “ படத்துக்காக படபிடிப்பில் இருந்த போதே எனக்கு தெரியும். அப்போது வந்த அதே கதை மீண்டும் என்னிடம் வந்தத...
CLOSE
CLOSE