Blog
பிஜாய் நம்பியார் இயக்கத்தில் 11 இசையமைப்பாளர்கள் பணியாற்றிய படம் ‘சோலோ’.
சினிமா தயாரிப்பு தொழிலில் கால் பதித்திருக்கும் ‘ரெஃபெக்ஸ் குரூப்’ அனில் ஜெயின், தனது ‘ரெஃபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட்’ நிறுவனம் மூலம், கெட் அவே ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சோலோ’. துல்கர் சல்மான், தன்ஷிகா, நேஹா ஷர்மா, ஸ்ருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் தயாராகியிருக்கும் இந்த படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். 3 ஒளிப்பதிவாளர்கள், 11 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ள இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதுவரைக்கும் நீங்கள் பார்த்தது வெறும் டீசர் தான். படம் இன்னும் உங்களை ஆச்சர்யப்படுத்தும். உலகத்தின் பல பக்திகளில் ஒரே நாளில் வெளியாகும் என் முதல் படம். ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் படத்தை எடுத்தது சாதாரண விஷயம் கிடைய...
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு வருத்தம் தெரிவித்த நடிகர் ஆரி!
'இங்கிலிஷ் படம்' என்கிற தமிழ் திரைப்படத்தின் இசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ என்பவர் பெயர் அறிவிக்கப்படாத திரைப்படம் இயக்குவதாகவும் அதில் நான் ( நெடுஞ்சாலை ஆரி) நடிக்க இருப்பதாகவும் அதற்கு துணை புதுமுக நடிகர்கள் தேவை தொடர்புக்கு 9688522162 என்று தனது தொலைபேசி எண்ணையும் 'ஜெகதீஷ் இயக்குனர்' (முகப்புத்தக பெயர்) என்பவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு இருந்தார். எனது பெயரை பயன்படுத்தி, ஆண்களிடத்தில் பணம் பறித்தும், பெண்களிடத்தில் தவறாக பேசி கொண்டு இருக்கிறார் என எனக்கு நண்பர்கள் மூலம் தகவல் வந்தது.
எனவே நான் எனது பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருக்கவும். சினிமா மீது ஆர்வம் கொண்டவர்கள் யாரும் இந்த பதிவை பார்த்து ஏமாறாமல் இருக்கவும் கமிஷனர் அலுவகத்தில் 'ஜெகதீஷ் இயக்குனர் ' என்பவர் அவர் முகப்புத்தகத்தில் வெளியிட்ட, அந்த முகப்புத்தக நகலுடன் சென்று காவல் ஆணையாளர் அவரிடம் புகார் அளித்தே...
VICTORIA & ABDUL (ஆங்கிலம்)
ஷ்ராபாணி பாசு எழுதிய நாவலான Victoria and Abdul ஐ தழுவி, லீ ஹாலின் திரைக்கதை அமைப்பில் அமைந்துள்ள படம் தான், Victoria & Abdul.
சரித்திர பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் Judi Dench Victoria மஹாராணியாக தோன்றி நடித்துள்ளார். இவர் Academy விருது பெற்ற ஒரு சிறந்த நடிகை என்பது தெரிந்த விஷயம்! சமீப காலங்களில், James Bond படங்களில் M என்கிற கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
3 Idiots என்கிற இந்தி படம் மூலம் அறிமுகமாகி, Always Kabhie Kabhie, Fukrey, Bobby Jasoos, Sonali Cable போன்ற படங்களில் நடித்துள்ள Ali Fazal இதில் Abdul கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்!
இப்படத்தின் திரைக்கதை, Victoria மஹாராணிக்கும் இந்தியாவை சார்ந்த Abdul என்கிற வேலை ஆளுக்கும் இடையே எழும் மென்மையான, அப்பழுக்கற்ற ஸ்நேகம் பற்றி உணர்வு பூர்வமான விதத்தில் எடுத்து...
ஹிப் ஹாப் போட்டியில் வென்ற சென்னை மாணவன் ஜஷ்வந்த் பேட்டி
எனக்கு 2013-ல் ஹிப் ஹாப் இன்டர்நேஷ்னல் என்னும் நடனப் போட்டியில் பங்கேற்க இந்தியாவை பல்கலைக்கழக பிரிவில் பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நிதி பிரச்சனையால் அந்த வருடம் என்னால் பங்குபெற இயலாமல் ஆனது. எனது திறமையை வெளிபடுத்த முடியாமல் நான் மிகவும் வேதனைபட்டு நின்றேன். நாட்கள் வெறுமையாக உருண்டோடியது. எனது 12-வது வகுப்பில் நுழைந்த நேரம் காணொளிகளின் மூலம் இதே போட்டிக்கு தேர்வு செய்யபடுகிறார்கள் என்பதை அறிந்து நான் எனது நடனத்தை தேர்விற்கு அனுப்பி வைத்தேன். தேர்ச்சியும் பெற்றேன். அரசு தேர்வை முடித்தவுடன் பயிற்சிக்காக மும்பை சென்றேன். வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும் பகுதிகளிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட நடன கலைஞர்கள் ஒரே கூரையின் கீழ் கூடி பயிற்சியை துவங்கினோம். வெகுவாக எங்கள் பயிற்சி பல சோதனைகளின் இடையே நடைபெற்றது. இறுதியாக அமெரிக்காவிற்கு பறக்க தயாரானோம். மிகுந்த உற்சாகத்தோடும்...
காந்தி ஜெயந்தி மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தும் விஜய்சேதுபதி – கோகுல் கூட்டணி
சரியாக இதே நாளில் (அக்டோபர் 2)நான்கு வருடங்களுக்கு முன்பு,கோகுல் இயக்கத்தில்,விஜய்சேதுபதி நடித்து வெளிவந்தபடம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்பாலகுமாரா’. இப்படத்தில்இடம்பெற்ற வித்தியாசமானகாமெடிக் காட்சிகள் மூலம் ‘சுமார்மூஞ்சி குமார்’ ஆகபட்டிதொட்டியெங்கும் பரவலாகப்பேசப்பட்டார் நடிகர் விஜய்சேதுபதி.இப்போது மீண்டும் இதே தேதியில்(அக்டோபர் 2) தங்களது அடுத்தபடமான ‘ஜுங்கா’ படப்பிடிப்பிற்காக பாரிஸ் நகரத்தில்கைகோர்த்துள்ளது நடிகர்விஜய்சேதுபதி, இயக்குனர் கோகுல்,இசையமைப்பாளர் சித்தார்த் விபின்கூட்டணி. ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’வில்இந்த வெற்றிக்கூட்டணி நிகழ்த்தியகாமெடி கதகளி ஆட்டம்இப்போதுவரை சோசியல்மீடியாவிலும், தொலைக்காட்சிசேனல்களிலும் தொடர்ந்துபேசப்பட்டு வருகிறது.
இப்போது இதே போன்றதொரு காமெடி மாயாஜாலத்தை நிகழ்த்த ‘ஜுங்கா’ மூலம் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். இப்படத்திற்கான 30நாட்கள் ...
125 கிராமங்களை சுற்றியலைந்த ‘களத்தூர் கிராமம்’ படக்குழு..!
A.R மூவி பாரடைஸ் சார்பில் A.R.சீனுராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘களத்தூர் கிராமம்’. சரண் கே. அத்வைதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.. இதில் கிஷோர், யக்னா ஷெட்டி, சுலீல் குமார், மிதுன், அஜய்ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இசைஞானி இசையமைத்துள்ள 1005வது படம் இது என்பது இந்தப் படத்தின் சிறப்புகளில் ஒன்று.
இந்தப் படம் கடந்த செப்-15ஆம் தேதியன்றே வெளியாக இருந்தது. ஆனால் சரியான எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காத நிலையில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டப்போது, அனைத்து பத்திரிகையாளர்களின் பாராட்டையும் பெற்றது..
தற்போது களத்தூர் கிராமம் வரும் அக்-6ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில் படம் குறித்து தயாரிப்பாளர் A.Rசீனுராஜ் நம்மிடம் சில சுவாரஸ்யமான த...
LANZO Unisex Salon Launch & Fashion Show
The newly launched Unisex Salon LANZO in Saligramam, Chennai, tossed a Gala event showcasing their latest trendz and styles show, with Chennai’s top models at Fashion Hotspot - Cafino The Game Yard. The show was attended by various celebrities and actors from town. The models put up a high fashioned, unique, colorful and exceptionally alluring styles.
Lanzo Unisex salon, has a team of specialists, who have been working Celebrities and Actors thus giving them the benefit of unique styles and fashion. "We are thrilled to announce the opening of our salon” says one of the partners, Mr. Manoj Kumar. “It’s a dream come true. It has been our vision to bring quality family hair and beauty care services to town with a team, who are highly trained and experienced in this department, who have nev...




