Blog
நடிகர் கார்த்தி வெளியிட்ட “ இட்லி “ பட டீசர்
“ இட்லி “படத்தில் சரண்யா பொன்வண்ணன் , கோவை சரளா , கல்பனா ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு மனோபாலா ,தேவதர்ஷினி , வெண்ணிறாடை மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். நகைச்சுவை கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இக்காலத்துக்கு தேவையான மெச்செஜும் உள்ளது குறிப்பிடத்தக்கது. திட்டமிட்டப்படி 29தே நாட்களில் படபிடிப்பை முடித்துள்ளார் இயக்குநர் வித்யாதரன். வழக்கமான கமர்ஷியல் படங்களிலிருந்து மாறுபட்டு வித்யாசமான கதையை எழுதி இயக்க வேண்டும் அது கமர்ஷியலாகவும் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. அப்படி யோசிக்கும் போது தான் இப்படத்தின் கதை எனக்கு மனதில் வந்தது. வயதான மூன்று பாட்டிகள் தான் ஹீரோ. அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் கதை. படத்தில் பாடல்கள் , அக்சன் காட்சிகள் என்று எதுவும் கிடையாது. இது தான் இட்லி படத்தின் ஸ்பெஷல். இது அனைவரையும் சிரிக்க வைக்கும் சிந்திக்க...
இதோ விக்ரம்… உண்மையான காட்சி களத்தில்…
சினிமாவில் கதாநாயகர்கள் நடிக்க பயப்படும் காட்சிகளிலும், கதாநாயகிகள் நடிக்கத் தயங்கும் காட்சிகளிலும் சிலர் அவர்களுக்கு பதிலாக உண்மையாகவே நடிப்பார்கள். அவர்களுக்கு இந்த சினிமா உலகம் வழங்கும் பெயர் டூப்.
இதோ விக்ரம்... உண்மையான காட்சி களத்தில்...
முடிந்தவரைதான் நேர்மை…
ஆணவக் கொலைகளை மையமாக வைத்து சினிமாத்தனமே இ ல்லாமல் ஒரு படத்தை எடுத்திருக்கிறதாம் ஒரு கூட்டம்.
நாட்டில் நடைபெற்ற பல்வேறு உண்மைச் சம்பவங்களை அதன் கோர்வையாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் வழக்கமான சினிமாத்தனம்டுவந்துவிடக் கூடாது என்பதற்காகவே முற்றிலும் புதுமுகங்களை வைத்து களிறு படத்தை எடுத்துள்ளார்களாம்.
பழக்கமான நடிகர் நடிகையரை வைத்து படமெடுத்தால் சினிமாத்தனம் வந்துவிடும் என்று எந்த பிரகஸ்பதி உங்களுக்குச் சொன்னான்.
“இந்தப்படம் நாட்டில் இன்று நிலவுகிற சமுதாயச் சூழலை முடிந்தவரை நேர்மையாகப் பதிவுசெய்கிற ஒரு முயற்சி என்று நீங்கள் சொல்லும்போதே உங்கள் நேர்மையில் எத்தனை சதவீதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி வருகிறது.
புதுமுகங்களை வைத்து தயாரான புதிய இயக்குநர் அறிமுகப்படம் சுமார் 450க்கும் மேல் பெட்டியில் முடங்கிக் கிடக்கின்றன. அதில் ஒன்றுதானா இந்தப் படமும்.......
பின்பற்றப்பட வேண்டிய வழியில் சிவகுமார்
நேற்று விஜய் டிவியில் சிவகுமாரின் “ நெல்லையில் சிவகுமார் “ என்ற தலைப்பிலான நேருக்கு நேர் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதை தொலைக்காட்சியில் கண்டுகளித்த பிரபலங்கள் பலர் சிவகுமார் அவர்களிடம் அந்நிகழ்ச்சி தங்களுக்கு எந்த மாதிரியான ஒரு அனுபவத்தை தந்தது என பகிர்ந்தகொண்டனர். அதில் சிலவற்றை இதில் இணைத்துள்ளோம் ,
வணக்கம் சார்...நேருக்கு நேர் குடும்பத்தினருடன் பார்த்தோம்...பயனுள்ள ,கடைபிடிக்க வேண்டிய பல தகவல்கள்....பதின் பருவ வயதில் தானாக தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும் என்று சொல்லி உறவினர்கள் எப்படி ஆறுதலாக இருக்கவேண்டும் என கூறியது அருமை....நன்றி. ஶ்ரீராம்
தந்தி டிவி
"விவசாயியின் அவல நிலைக்கு காரணம் என்ன?" இன்று காலையில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான "நெல்லையில் சிவகுமார்" என்ற தலைப்பிலான நேருக்கு நேர் நிகழ்ச்சியில் மாணவர்கள் கேட்ட இந்த கேள்விக்கு திரு சிவகுமார் அளித்த பதில்: "இந்தியாவில் அனைத்து உற்...
அக்டோபர் 8 நடிகர் சங்க 64-வது பொதுக்குழு கூட்டம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 8-ம்தேதி ஞாயிறு, மதியம் 2 மணிக்கு சென்னை அண்ணா சாலையிலுள்ள காமராஜர் அரங்கில் நடைபெறும். இதற்கான அழைப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்க பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்களான முன்னணி நடிகர் நடிகைகள் மூத்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள். நடிகர் சங்கம் தலைவர் M.நாசர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பொது செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்துவார். துணை தலைவர் கருணாஸ் 2016-2017-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு,செலவு கணக்குகளை வாசித்து ஒப்புதல் பெறுவார். பொருளாளர் SI. கார்த்தி எதிர்கால பொருளாதார திட்டமிடல் பற்றிய விளக்க உரை நிகழ்த்த , பொதுச் செயலாளர் விஷால் சங்கத்தின் கடந்த கால செயல்படுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி விளக்கி கூட...





