Thursday, November 26

Blog

சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழாவில் முதல்வர் கலந்து  கொள்ள  நடிகர் சங்கம் வேண்டுகோள்!

சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழாவில் முதல்வர் கலந்து கொள்ள நடிகர் சங்கம் வேண்டுகோள்!

News
திருமிகு சிவாஜிகணேசன் ஐயா அவர்கள் வெறும் நடிகர் மட்டுமல்ல… தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்தவர். இன்றளவும் அவருடைய தாக்கமில்லாத நடிகர்கள் அரிது…. அழகு தமிழினை அனைவர்க்கும் கொண்டு போய் சேர்த்த கலாச்சாரக் குறியீடு… நடிப்புக் கலைக்கவர் இலக்கணம் வகுத்தவர். கலைக்காக அவர்தம் பணியினை அடையாளங்கண்டு பிரஞ்சு அரசாங்கம் தன் உயரிய விருதான“செவாலியே”வை ஐயாவிற்களித்து கௌரவித்தது. உலகம் போற்றும் அக்கலைஞனின் மணிமண்டபம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் போது, மிகச் சிறப்பான விழாவாக அமைய வேண்டுமென்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கனவு.  அந்தக் கனவு முழுமையாக நனவாவது, முதலமைச்சர் அவர்களே திறந்து வைப்பதேயாகும். அதுவே அக்கலைச் சிகரத்திற்கு சரியான, தகுதியான மரியாதையாகும்.  புரட்சித் தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழாக்காலத்தில் அவர் தனக்கு  இணையாக போற்றிய சிவாஜி ஐயா அவர்களுக்கு சரியான மரியாதை கிடைக்க வேண்டுமென்பதே வேண...
நடிகர் சாய்குமாரின் மகன் நாயகனாக அறிமுகமாகும் காட்டேரி

நடிகர் சாய்குமாரின் மகன் நாயகனாக அறிமுகமாகும் காட்டேரி

News
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. இவர் ஏற்கனவே யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகர் சாய்குமார் அவர்களின் மகன் ஆதித்யா கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக நடிகை ஓவியா நடிக்கிறார். இப்படத்தின் தொடக்கவிழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் எளிமையாக நடைபெற்றது.     இந்த தொடக்கவிழாவில் நடிகர் சாய்குமார், அறிமுக நாயகன் ஆதித்யா, கௌதம் கார்த்திக், இயக்குநர் டீகே, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அதன் போது காட்டேரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது....
NEELAM Sneak Peek

NEELAM Sneak Peek

News
NEELAM is a Tamil Feature Film Written and Directed by Venkatesh Kumar.G. This film deals with the plight of Tamils in Srilankan Soil. The Civil War which is happened in Lanka has costed so many lives and yet there is no answer to this Crime. This Film was started in 2012 with the Blessings of Legendary Late.Balumahendra and then later in 2 years the film was canned due to threats received. Now the Filmmaker has revived the film and completed it. The film is of for Censor and will be released soon. This Film carries the song of Legendary Singer.M.S.Viswanathan which is supposed to be his last song. NEELAM will hit the Screens this Winter 2017 Written and Directed by :Venkatesh Kumar.G Music: Satish Chakravarthy Art: Lalgudi.N.Ilayaraja Cinematography: Rajendran Costumes: Jaish...
பூசை போட்டாலே விஜய்சேதுபதி படம் விற்பனையாகிவிடும்

பூசை போட்டாலே விஜய்சேதுபதி படம் விற்பனையாகிவிடும்

News
மக்கள் செல்வன் என்ற பட்டத்தை சீனு ராமசாமி கொடுக்க முன்வந்தபோது அதை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி, உண்மையில் தான் மக்கள் செல்வன்தான் என்பதை நிரூபித்து வருகிறார். சமீபத்திய படம் ஒன்றில் காளையை விஜய் சேதுபதி அடக்குவது போன்ற காட்சிகள் இடம் பிடித்திருந்தன. நீங்கள் உண்மையாகவே காளையை அடக்கினீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அண்ணே அதெல்லாம் கிராபிக்ஸ்தான் என்று உண்மையைப் போட்டு உடைத்தவர்தான் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி நடித்த முந்தைய படங்களின் வெற்றி அவரை எங்கே கொண்டு சேர்த்திருக்கிறது தெரியுமா.... பூசை போட்டாலே விஜய்சேதுபதி படம் எல்லா ஏரியாக்களும் விற்பனையாகிவிடும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. ஆம்... ‘விக்ரம் வேதா ’விற்கு பிறகு ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதியின் மார்கெட் வேல்யூ அதிகரித்திருப்பதாக திரையுலகினர் கருதினர். இதனை மெய்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாரா...
படைவீரன் படத்திற்காக தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்

படைவீரன் படத்திற்காக தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்

News
EVOKE PRODUCTIONS A. மதிவாணன் தயாரிப்பில் மணிரத்தினத்தின் துணை இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்கத்தில் “படைவீரன்” என்ற படம் உருவாகி வருகிறது. கதாநாயகனாக பாடகர் விஜய் யேசுதாஸ் அறிமுகமாக, மிகமுக்கிய கதாபத்திரத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார். நாயகியாக அம்ரிதா ஐயர் அறிமுகமாக, இயக்குனர் மனோஜ் குமார், இயக்குனர் கவிதா பாரதி, நிதிஷ் வீரா, கலையரசன், சுரேஷ் ஏகா, சாரா ஜோசப், கன்யா பாரதி  உள்ளிட்ட பலர் நடித்திருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் வேலையில் சமீபத்தில் “படைவீரன்” படத்தை பார்த்த தனுஷ் படத்தை வெகுவாக பாராட்டியதுடன், இந்த வெற்றி படத்தில் தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டுமென விரும்பி ஒரு பாடலை பாடி தருவதாக கூறி, உடனடியாக இயக்குனர் தனா, இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, விஜய் யேசுதாஸ் ...
தெலுங்கு பேசப்போகும் ‘குரங்கு பொம்மை’

தெலுங்கு பேசப்போகும் ‘குரங்கு பொம்மை’

News
சினிமா ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் ரசிக்கப்பட்ட ஒரு தரமான வெற்றி படத்தை மற்ற மொழிகளிலும் படமாக்கப்படுவது இயல்பே. தமிழ் சினிமா ரசிகர்களால் இயக்குனர் நித்திலனின் வித்யாசமான கதைக்காகவும் அதன் மிக சுவாரஸ்யமான திரைக்கதைக்காகவும் கொண்டாடப்பட்ட 'குரங்கு பொம்மை' படத்தின் தெலுங்கு உரிமத்தை 'S Focuss' நிறுவனம் பெற்றுள்ளது. தரமான, சுவாரஸ்யமான படங்களை மக்களுக்கு தருவதில் எப்பொழுதுமே முனைப்போடு இருக்கும் 'S Focuss' தயாரிப்பு நிறுவனம் 'குரங்கு பொம்மை' படத்தை தெலுங்கில் படமாக்கவுள்ளது. 'குரங்கு பொம்மை' பட கதை எல்லைகளையும் மொழிகளையும் தாண்டி ரசிக்கப்படும் என்பதற்கு இது ஒரு பெரிய சான்று. ''திறமையான கலைஞர்களுக்கும் தரமான படங்களுக்கும் ஆதரவு தருவதே எங்களது நோக்கம். இயக்குனர் நித்திலன் ஒரு பெரும் திறன் கொண்ட படைப்பாளி. 'குரங்கு பொம்மை' படம் ஒரு அற்புத படைப்பு. நல்ல படங்களுக்கு மொழி எல்லைகளே கிடையாது. தெ...
CLOSE
CLOSE