Thursday, November 26

Blog

“கார்த்திகேயனும், காணாமல் போன காதலியும்’’

“கார்த்திகேயனும், காணாமல் போன காதலியும்’’

News
Indian Army  யில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் இருந்த திரு.M.A.பாலா இயக்குகிற படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்.  Diploma in Film Making படித்து விட்டு, பல குறும்படங்களையும், டெலி பிலிம்களையும் இயக்கியுள்ளார். ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்குமென எப்படி நியூட்டனின் விதி சொல்கிறதோ, அதே மாதிரி, உலகின் ஏதோ ஒரு மூலையில் பட்டாம்பூச்சி சந்தோசமாய் சிறகடித்து சுற்றித் திரிவதற்கும், இன்னொரு பக்கம் சம்பந்தமேயில்லாமல் எரிமலைகள் வெடித்துச் சிதறுவதற்கும் கூட ஒரே காரணம் இருக்கலாம் என்கிறது கியாவோஸ் விதி. தமிழ் சினிமாக்களில், ‘தசாவதாரம்’ படத்திற்குப் பிறகு இவ்விதியைப் பயன்படுத்தி, சுவாரஸ்யமாய் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் M.A.பாலா.  பார்க்காத காதல், சொல்லாத காதல் என தமிழ் சினிமாவின் அகராதியில் காதல் இல்லாத பக்கமே இல்லை. இந்தப் படத்தில், தன்னுடைய காதலியைத் தொலைத்துவிட்டு, ...
மருத்துவ கல்லூரி பின்னணியில்  “  பொட்டு “

மருத்துவ கல்லூரி பின்னணியில் “ பொட்டு “

News
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். வசனம்   -  செந்தில்   /   ஒளிப்பதிவு   -   இனியன் ஹரீஷ் இசை   -  அம்ரீஷ்   /   பாடல்கள்   -  விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத் ஸ்டன்ட்   -  சூப்பர் சுப்பராயன்  /   எடிட்டிங்   -  எலீசா கலை  -  நித்யானந் /நடனம்    -  ராபர்ட் தயாரிப்பு மேற்பார்வை  -  ஜி.சங்கர் தயாரிப்பு  -  ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார்  -  வடிவுடையான்.  படம் பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்.. இந்த படத...
ரமேஷ்அரவிந்த் இயக்கும்  “பாரிஸ் பாரிஸ்”

ரமேஷ்அரவிந்த் இயக்கும் “பாரிஸ் பாரிஸ்”

News
புகழ்பெற்றஇயக்குனர்-தயாரிப்பாளர் KP குமாரனின்மகனும், இரண்டாம்தலைமுறைதயாரிப்பாளருமானமனுகுமாரன், “லைகர்”மனோஜ்கேசவனோடுஇணைந்துரமேஷ்அரவிந்த்இயக்கத்தில், காஜல்அகர்வால்நடிக்கும்பாரிஸ்பாரிஸ்திரைப்படத்தைமிகுந்தபொருட்செலவில்பிரம்மாண்டமாகதயாரிக்கிறார்.  இத்திரைப்படம், ஹிந்தியில்கங்கனாரனாவத்நடித்து “குயின்”என்றபெயரில்வெளியாகிவெற்றிபெற்றது. தமிழில்உருவாகும்இத்திரைப்படத்தில்நாயகியாககாஜல்அகர்வால்நடிக்க, நாயகனாகசஷிவருண்நடிக்கிறார். சிறியநகரத்தைச்சேர்ந்ததன்னம்பிக்கைகுறைவானஒருஇளம்பெண்ணின்திருமணத்தைஅவளதுவருங்காலகணவனேதடுத்துநிறுத்திவிடுகிறான். இதனால்அதிர்ச்சிக்குள்ளானஅப்பெண், தனியாகவேதேனிலவுக்குசெல்வதுஎனமுடிவெடுத்து, தனதுபயணத்தைதுவங்குகிறாள். அப்பயணத்தில்அவள்சந்தித்தபுதியமனிதர்களின்மூலம், அவளுக்குஏற்பட்டபுதுப்புதுஅனுபவங்களில்தனதுசுயஅடையாளத்தைக்கண்டுகொள்கிறாள். இத்திரைப்படத்திற்குஇசைஅமித்திரிவேதியிடமும்,...
கபிலன் வைரமுத்துவின்   “இளைஞர்கள் என்னும் நாம்”

கபிலன் வைரமுத்துவின் “இளைஞர்கள் என்னும் நாம்”

News
சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் அணுக்கப் பேரவை என்ற மாணவர் இயக்கம் தமிழகத்தில் சமூக அரசியல் பணிகளில் ஈடுபட்டது. கவிஞர் வைரமுத்துவின் இளைய மகனான கபிலன்வைரமுத்துவும் அவரது பள்ளி கல்லூரி நண்பர்களும் இந்த இயக்கத்தை உருவாக்கி செயல்பட்டு வந்தனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த இந்த இயக்கம் எவ்வாறு உருவானது - எப்படி வளர்ந்தது - ஏன் தொடர்ந்து செயல்படவில்லை என்ற தங்கள் அனுபவங்களை கபிலன்வைரமுத்துவும் அவரது நண்பர்களும் வெளிப்படையாக பதிவு செய்திருக்கும் ஆவணப்படம்தான் இளைஞர்கள் என்னும் நாம். இளைஞர்களின் அரசியல் முன்னெடுப்பு குறித்தும் தற்கால அரசியல் சூழல் குறித்தும் இதில் பேசப்பட்டிருக்கிறது.இதன் முன்னோட்டத்தை கடந்த செப்டம்பர் 14 அன்று இயக்குநர் கே.வி.ஆனந்த் வெளியிட்டார். செப்டம்பர் 25 திங்கள்கிழமையன்று இயக்குநர் முருகதாஸ் இந்த ஆவணப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்த...
CLOSE
CLOSE