Thursday, November 26

Blog

கல்வி முறை பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘பாடம்’.

கல்வி முறை பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘பாடம்’.

News
நமது நாட்டின் கல்வி முறையில் கொண்டுவரப்பட்ட சில குழப்பங்களால் பலிவாங்கப்பட்ட ஒரு உயிருக்காக நமது சமுதாயமே கொந்தளித்துக்கொண்டிருக்கும் இந்த நிலையில் இது போன்ற ஒரு கல்வி முறை பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் 'பாடம்'. இயக்குனர் ராஜேஷுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ள ராஜசேகர் 'பாடம்' படத்தை இயக்கியுள்ளார். 'Rollon Movies' சார்பில் திரு.ஜிபின் இப்படத்தை தயாரித்துள்ளார். கதாநாயகனாக புதுமுகம் நடிகர் கார்த்திக்கும் கதாநாயகியாக புதுமுக நடிகை மோனாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளி மாணவர்களாக இப்படத்தில் நடித்துள்ளனர் . நடிகர் விஜித் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் 'பாடம்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் குறித்து இயக்குனர் ராஜசேகர் பேசுகையில் , ''சமீபத்தில் கூட ஒரு உயிரை பறித்த ஒரு முக்கிய சமுதாய பிரச்னையை பற்றி தன் 'பாடம்' பேசும். தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்கள்...
‘த பட்ஜெட் பிலிம் கம்பெனி’யின் திரு.வி.க. பூங்கா

‘த பட்ஜெட் பிலிம் கம்பெனி’யின் திரு.வி.க. பூங்கா

News
‘த பட்ஜெட் பிலிம் கம்பெனி’யின் வெளியீடான ‘திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை  வெளியிட்டு பேசினார் இந்தியாவின் தங்கமகன் பத்மஸ்ரீ மாரியப்பன். அவர் பேசும் போது, ‘‘இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளரும், இயக்குநரும், இந்தப் படத்தின் கதாநாயகனுமான  திரு.செந்தில் செல்.அம் . அவர்கள்  என்னை பெங்களூருவில் சந்தித்து சொல்லும் போதே, ‘முதல்முறையாக திரைப்படம் தயாரித்திருக்கிறேன். காதல் தோல்வியில் சிலர் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். அதை தடுக்கும் முயற்சியாக இந்த படத்தை எடுத்திருக்கிறேன்’ என்றார். எனக்குப் படத்தை போட்டும்  காண்பித்தார். படம் எனக்குப் பிடித்திருந்தது. ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன். ஏனென்றால் எங்கள் வீட்டில் நான், அக்கா, இரண்டு தம்பிகள் என நான்கு பேர் உள்ள குடும்பம். அப்பா இல்லாததால் அம்மா தான் கிடைக்கிற வேலைக்கெல்லாம் சென்று...
விஷால் , இயக்குநர் லிங்குசாமி இணையும் “ சண்டகோழி -2

விஷால் , இயக்குநர் லிங்குசாமி இணையும் “ சண்டகோழி -2

News
  விஷால் நடிப்பில் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சண்டகோழி... இன்று இத்திரைப்படத்தை எங்கு திரையிட்டாலும் தியேட்டரில் கூட்டம் கலைகட்டும். தொலைக்கட்சியில் ஒளிபரப்பானால் டி.ஆர்.பி ரேடிங் அதிகமாகும். இதை போல் பல சாதனைகளை வசூல் ரீதியாகவும் நிகழ்த்திக்காட்டிய சண்டகோழி திரைப்படத்தின் 2ஆம் பாகத்தின் படபிடிப்பு இன்று பாடல்காட்சியுடன் படபிடிப் பு ஆரம்பமானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெற்றி கூட்டணி, விஷால் – இயக்குநர் லிங்குசாமி இணையும் இப்படத்துக்காக சென்னை பின்னி மில்லில் மிகப்பெரிய அளவில் மதுரை திருவிழா செட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது...தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில்,விஷால், கீர்த்திசுரேஷ்     இன்று பங்குபெற்றனர், இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா , ஒளிப்பதிவு சக்தி , தயாரிப்பு விஷால் பிலிம் பேக்டரி , தயாரிப்பாளர்...
விஜய் சேதுபதியின்  “எடக்கு”

விஜய் சேதுபதியின் “எடக்கு”

News
தமிழ் திரைப்பட ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக விளங்கும் "மக்கள் செல்வன்"  விஜய் சேதுபதியின் தொடர் வெற்றியில் இணைய புதிய திரைப்படம் தயாராகி திரைக்கு வரவுள்ளது. படத்தின் பெயர் "எடக்கு". இதில் யாரும் எதிர்பாராத கதாப்பாத்திரத்தில், வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி மிரட்டியிருக்கிறார். நிமோ ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் K.பாலு இப்படத்தை தயாரித்திருக்கிறார். கதை, திரைக்கதை, இயக்கம் S.சிவன். இப்படத்தைப் பற்றி அதன் தயாரிப்பாளர்  கூறியதாவது. விஜய் சேதுபதியின் திறமையை மீண்டும் நிரூபிக்கும் படமாக இப்படம் அமையும். மேலும் இப்படத்தின் திரைக்கதையும் மிக சுவாரஸ்யமாக அமைந்திருக்கிறது ஏனெனில் இது ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்டப் படம். இப்படத்தில் விறுவிறு சண்டைக் காட்சிகளை தவசிராஜ் கடினமாக உழைத்து வடிவமைத்திருக்கிறர். இப்படத்தின் படப்பிடிப்பு சேலம், தர்மபுரி, பெங்களூரு ஹைவேக்களிலும் அதைச...
அமரன் – ‘கலை இயக்குநர்’ முதல் ‘தயாரிப்பு வடிவமைப்பாளர்’ வரை

அமரன் – ‘கலை இயக்குநர்’ முதல் ‘தயாரிப்பு வடிவமைப்பாளர்’ வரை

News
'லிங்கா', 'காற்று வெளியிடை' படங்களின் கலை இயக்குநரான அமரன், தற்போது பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும்   'சோலோ' திரைப்படம் மூலம், தயாரிப்பு வடிவமைப்பாளராக உருவெடுத்து இருக்கிறார். தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த 'சோலோ' திரைப்படம், இந்த மாத இறுதியில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் மணிரத்னத்தின் 'காற்று வெளியிடை' திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய பிஜாய் மற்றும் அமரன் கூட்டணி, தற்போது 'சோலோ' திரைப்படத்தில் மீண்டும் இணைந்திருப்பது மேலும் சிறப்பு. விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'துப்பறிவாளன்' திரைப்படத்தின் ஒரு மிக முக்கியமான சிறப்பம்சம், அமரனின் கலை இயக்கம் என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். மகிழ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தடம்', நயன்தாரா நடிக்கும் 'கோ கோ' மற்றும் 'மாரி 2' ஆகிய படங்களில் தற்போது அமரன் தயாரி...
CLOSE
CLOSE