Thursday, November 26

Blog

அக்டோபர் 6 ம் தேதி உறுதி கொள்

அக்டோபர் 6 ம் தேதி உறுதி கொள்

News
APK பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும்  "உறுதிகொள்"    இயக்குனர் R.அய்யனார் இயக்கி இருக்கும் இந்த படத்தில் கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா,  அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் அதிரடியாக சண்டைகாட்சிகள் இருப்பதால் தணிக்கை குழுவினர்  திரைப்படத்திற்கு  U/ A சான்றிதழ் வழங்கி உள்ளனர். படம் அக்டோபர் 6 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது....
முற்றிலும் மாறுபட்ட புதுவித அனுபவத்தை தரும் கரகாட்ட பாடல்

முற்றிலும் மாறுபட்ட புதுவித அனுபவத்தை தரும் கரகாட்ட பாடல்

News
‘எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் வெள்ளித் திரையில் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு', ‘நெடுஞ்சாலை', ‘பொன்மாலை பொழுது', ‘இவன் வேற மாதிரி', ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்', ‘காஞ்சனா - 2' போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் C.சத்யா. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவிற்கு வந்த 6 ஆண்டுகள் கடந்த C.சத்யா. இதுவரை 15 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். எண்ணிக்கை என்ன ரொம்ப கம்மியா இருக்குன்னு நினைக்குறீங்களா? அதுக்கான பதிலையும் அவரே சொல்லிட்டாருன்னா பாருங்களேன். சத்யா இசையமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களுக்கான புரோகிராமிங், மிக்சிங் என அனைத்து வேலைகளும் இவர் ஒருவரே அதிக மெனக்கெட்டு அவுட்புட் கொடுப்பதில் வல்லவர் என்பதால் இவர் தேர்வு செய்யும் படங்களின் பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் ரிப்பீட் மோடில் இருந்து கொண்டே இருக்கிறது. உங்களுக்குள்ள நல்ல...
வித்யாசமான படைப்புகளால் ரசிகர்களை கவர தயாராகும் விஷால் !

வித்யாசமான படைப்புகளால் ரசிகர்களை கவர தயாராகும் விஷால் !

News
இந்த வருடம் நடிகர் , தயாரிப்பாளர் என்ற பன்முகம் கொண்ட விஷாலுக்கு வெற்றி வருடம் என்றே சொல்லலாம்... தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் என்று அவர் தொட்டதெல்லாம் வெற்றி தான். தற்போது விஷால் தயாரிப்பில் – நடிப்பில் , இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்று தமிழகம் , கேரளா என அனைத்து இடத்திலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.              துப்பறிவாளன் தெலுங்கு டப்பிங் “ Detective “ வருகிற அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது. அதே தீபாவளிக்கு விஷால் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படமான “ வில்லன் “ வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து விஷால் நடிப்பில் – புதுமுக இயக்குநர் மித்ரன்  இயக்கத்தில் உருவாகிவரும் த்ரில்லர் படமான “ இரும்புதிரை “ வருகிற ஜனவரி 12, 2018 தை பொங்கல் வி...
சென்சாரில் உள்ள பெண் அதிகாரிகள் ரசித்து பாராட்டிய ” ஹர ஹர மஹாதேவகி ” !!

சென்சாரில் உள்ள பெண் அதிகாரிகள் ரசித்து பாராட்டிய ” ஹர ஹர மஹாதேவகி ” !!

News
ஹர ஹர மகாதேவகி திரைப்படத்தின் இயக்குனர் அளித்த பேட்டியில் " ஹர ஹர மகாதேவகி திரைப்படத்தை வரும் செப்டம்பர்-29ல் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.18வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய பொழுதுபோக்கான காமெடி படம். "ஏ"சான்று பெற்றப்படம் எனவே குடும்பதோடு பார்ப்பது அவரவர் விருப்பம். புதுமையான ஒன்றை இப்படத்தில் முயர்ச்சித்துள்ளோம். முத்தக்காட்சி,கவர்ச்சி உடை அணிவது  ஆபாசம். நண்பர்களால்  பொது இடத்தில் பேச முடியாத ஒன்றை இயல்பாக பேசிக்கொள்வதுதான் இப்படத்தின் கதை. இப்படத்தை  விருப்பமானவர்களோடு சந்தோசமாக பார்க்கலாம். இயல்பு வாழ்க்கையை படமாக்கப்பட்டதால்  இப்படத்தின் விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் கவலையில்லை. இப்படத்தை பார்த்து மக்கள் கெட்டு போவார்கள் என எனக்கு தோனவில்லை. ட்ரைலரை பார்த்தே  இரட்டை வசனத்துடன் மிகவும்  ஜாலியா இருக்கு என பலர் கூறினர், அதன் தொடர்ச்சியாகவே முழுவதும் இருக்கும்.அதை தவிர்த்த...
Actor Vishal breaks the ice gracing awards ceremony to honor Mithali Raj

Actor Vishal breaks the ice gracing awards ceremony to honor Mithali Raj

News
Few actors have been predominantly sticking ideologies of particular ideas and practices. For Vishal, he has never been a part of award ceremonies for years and now he turns everyone in deep amazement for breaking the ice. Actor Vishal attended the JFW awards that were held last night in Chennai, which was a grand affair. Despites his busy schedules of film projects and his commitments with Nadigar Sangam and Producer Council, he made his way for the occasion. This is all for one reason – to honour Indian Women Cricket Team Captain Mithali Raj. Sharing his greatest and graceful moment Vishal says, “Normally, I don’t prefer attending award functions, but attended JFW awards, only because I had to honour none other than Mithali Raj, Indian Woman Cricket Team Captain. I earnestly admire...
உலக புகழ்பெற்ற காவியத்தையும் உண்மை சம்பவத்தையும் மையமாக கொண்டு உருவாகும் படம்

உலக புகழ்பெற்ற காவியத்தையும் உண்மை சம்பவத்தையும் மையமாக கொண்டு உருவாகும் படம்

News
உலக புகழ் பெற்ற காவியத்தையும் – ஒரு உண்மை சம்பவத்தையும் மையமாக கொண்ட கதையை கதையை இயக்கும் “ திருமணம் எனும் நிக்காஹ் “ புகழ் இயக்குநர் அனீஸ் !  அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்ற “ திருமணம் எனும் நிக்காஹ் “ என்ற அழகான காதல் கதையை இயக்கியவர் இயக்குநர் அனீஸ். இதைதொடர்ந்து தன்னுடைய அடுத்த கதையை தயார் செய்ய இரண்டு வருடம் எடுத்துக்கொண்டுள்ளார். “ உலக புகழ்பெற்ற காவியத்தையும் , இதுவரை பதிவு செய்யாப்படாத ஓர் உண்மை சம்பவத்தையும் மையமாக கொண்டு உருவாகும் தமிழின் முதல் திரைப்படம்         புதுமையான த்ரில்லராக உருவாகும் இதில் கன்னடத்தில் மிகவும் பிரபலமான “ லூசியா “ புகழ் நடிகர் சதீஷ் நின்சாம் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது தான். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு N. ஷண்முக சுந்தரம் ( ரௌத்திரம் , ஆண்டவன் கட்டளை ,96 )  , படத்தொகுப்பு மு. காசி விஸ்வநாதன்.   Pu...
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மாநாடு

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மாநாடு

News
பிரபு , விஷால் , ஜெயம்ரவி , இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ள லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு !   லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு அடுத்தமாதம் அக்டோபர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடக்கிறது. இது குறித்து லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவரும், வி,ஐ,டி பல்கலைகழக வேந்தருமான ஜி.விஸ்வநாதன் கூறியதாவது ,                 லயோலா கல்லூரி தனது நூற்றாண்டு விழாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த கல்லூரியில் படித்த மாணவர்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழ்க்கையில் சாதனை படைத்தவர்களாக இருக்கிறார்கள். இந்த கல்லூரியில் படித்த 50க்கும் மேற்பட்டவர்கள் சினிமா துறையில் நடிகர்களாகவும் , டைரக்டர்களாகவும் , ஊடகதுறையிலும் உள்ளனர். அவர்கள் மாநாட்டில் கவுரவிக்கப்படுகிறார்கள். நடிகர் ஜெயம்ரவி விஷால் உட்பட பலர் கலந்துகொள்...
CLOSE
CLOSE