Thursday, November 26

Blog

விவசாயிகளை கண்டுகொள்ளா விட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும் – மன்சூர்அலிகான் எச்சரிக்கை

விவசாயிகளை கண்டுகொள்ளா விட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும் – மன்சூர்அலிகான் எச்சரிக்கை

News
  சமீபத்தில் நான் கதிராமங்கலம், நெடுவாசல், கீழடி போன்ற இடங்களில் என்னதான் நடக்கிறது என்பதை பார்பதற்காக நேரடியாக சென்றேன்..அங்கே பச்சை பசேல் என்ற இயற்கை சார்ந்த விவசாயத்தையும்,வேலை செய்ய முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் விவசாய மக்களையும் கண்டு அதிர்ச்சியுற்றேன். இந்த பசுமை இன்னும் சில வருடங்களில் பாலைவனமாகிவிடும். இந்த விவசாய மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழே தள்ளப் பட்டு மாண்டுவிடும் அபாயம் இருக்கிறது. எண்ணெய் நிறுவனங்களின் நில ஆக்கிரமிப்பால் மக்கள் குடி நீரைக் கூட சுத்தமாக குடிக்க முடியாமல் இருக்கிறார்கள். நானே அங்கு தண்ணீரை போரில் அடித்து குடித்த போது எண்ணெய் நாற்றம் பெட்ரோல் வாடை குமட்டுகிறது இதில் எப்படி விவசாயம் செய்ய முடியும்,குடிக்க முடியும், விவசாய உற்பத்திகள் என்ன ஆவது, சுற்றுச்சூழல் மாசுபட்டு தமிழ்நாடு விவசாயமற்ற வறண்ட காடகிவிடும். மக்கள் உணவிற்கு சீன காரனிடம் கையேந்தி நிற்கவேண்...
விக்ரம்  நடிக்கும்  “ ஸ்கெட்ச் “ படத்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி

விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “ படத்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி

News
  கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும்  படம் “ ஸ்கெட்ச் “ விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார்.                                                                   மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா,  விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா  ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார். இசை   - எஸ்.எஸ்.தமன் ஒளிப்பதிவு   -  சுகுமார் பாடல்கள்  -  கபிலன், விவேக், விஜய்சந்தர் கலை   -  மாயா பாண்டியன். எடிட்டிங்   -  ரூபன் நடனம்   -  பிருந்தா, தஸ்தாகீர் ஸ்டன்ட்   -  சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன் தயாரிப்பு நிர்வாகம்  -  V.ராமச்சந்திரன் தயாரிப்பு   -  மூவிங் பிரேம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் -  விஜ...
மகளிர் மட்டும்  பார்த்து  சிநேகிதிகளை  தேடிய பெண் !

மகளிர் மட்டும் பார்த்து சிநேகிதிகளை தேடிய பெண் !

News
மகளிர்மட்டும் படத்தை பார்த்து தன்னுடன் பள்ளியில் படித்த  சிநேகிதிகளை  தேடிய பெண் ! மகளிர் மட்டும் படத்தை பார்த்த திருமதி . வசந்தி என்ற பெண்... படத்தில் வருவது போல தன்னுடைய மற்ற இரு தோழிகளான மலர் மற்றும் ராஜியை கண்டுபிடித்து தரமுடியுமா ?? என்று 2D Entertainment நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்... இது மகளிர் மட்டும் படம் பார்த்த பெண்கள் பலர் தங்களுடன் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த தோழிகளை நேரில் சந்திப்பதற்காக தேடிவருகிறார்கள் என்பது நமக்கு கிடைத்த தகவல்....
”மகளிர் மட்டும் ” ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பட்டு புடவை

”மகளிர் மட்டும் ” ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பட்டு புடவை

News
 தமிழகமெங்கும் மகளிர் மட்டும் " ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பட்டு புடவை " contest- ல் வெற்றிபெற்ற 3000 பெண்களுக்கு  பட்டுபுடவை பரிசாக  வழங்கப்பட்டது . 2D Entertainment தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மகளிர் மட்டும்...மகளிர் மட்டும் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பார்த்தவர்கள் அனைவரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். மகளிர் மட்டும் படக்குழுவினர் " ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பட்டு புடவை " என்ற திட்டத்தை அறிவித்திருந்தனர். அதன்படி மகளிர் மட்டும் திரைப்படத்தை திரையரங்குகளில் காண வந்த பெண்களுக்கு பட்டு புடவை பரிசாக வழங்கப்பட்டது.. மகளிர் மட்டும் திரைப்படத்தை திரையரங்கில் காண வரும் பெண்களுக்கு முதல் மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு திரையரங்கிலும் ஒவ்வொரு காட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபருக்கு பட்டுபுடவை பரிசாக வழங்கப்படுகிறது...
CLOSE
CLOSE