Thursday, November 26

Blog

களவு தொழிற்சாலை

களவு தொழிற்சாலை

News
களவு தொழிற்சாலை திரைப்படம் தொடர்பாக சில கேள்விகள் இருக்கிறது இது சர்வதேச சிலைகடத்தல்மன்னன் சுபாஷ் கபூர் செய்த சிலை கடத்தல்களை பற்றியதா அல்லது,தமிழ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய தீனதயாளன் என்ற சிலை கடத்தல் நபரை பற்றியதா ,அல்லது சில வாரங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் வந்த சிலை கடத்தல் பிரிவை 1 சேர்ந்த காவல் துறை அதிகாரியின் கதையா என்றும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது , சிலை கடத்தல் பின்னணியில் உருவான முதல் படம் இது என்பதால் இது போன்ற பல கேள்விகள் எழுகிறது . உலகில் போதை மருத்து கடத்தல் மற்றும் வைரம் கடத்தலுக்கு அடுத்தபடியாக பணம் புரளும் தொழிலாக கருதப்படும் சிலைகடத்தல் தொழிலில் ஒரு ஆண்டு வருமானம் நாற்பது ஆயிரம் கோடிகள் என்று சொல்லப்படுகிறது. இந்த கதைக்களம் இந்திய சினிமாவுக்கு புதியது என்பதால் இதை படமாக்குவதில் எனக்கும் சக தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் சவாலாக இருந்தது, குறிப்பாக ஒரு நெக...
உறுதிகொள் படத்திற்கு U/A சான்றிதழ்

உறுதிகொள் படத்திற்கு U/A சான்றிதழ்

News
APK பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும்  "உறுதிகொள்" திரைப்படத்திற்கு  U/A சான்றிதழ் ரிவைஸ் கமிட்டிக்கு போய்  கிடைத்துள்ளது, அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய படமாக இருக்கவேண்டுமென நினைத்தே  இந்த திரைப்படத்தை இயக்கினேன், இறுதி  காட்சிகளில் வன்முறை அதிகம் உள்ளதென தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர், முகம் சுழிக்கும்படியோ, யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையிலோ இந்த திரைப்படம் இருக்காதென நான் நம்புகிறேன். விரைவில் திரையில்   என்றார்  இயக்குனர் R.அய்யனார்....
சௌந்தரராஜாவின் புதிய அவதாரம்

சௌந்தரராஜாவின் புதிய அவதாரம்

News
அழகான, அமைதியான, ஆழமான நண்பனாக  நடித்த"ஒரு கனவு போல" படத்தின்  வெற்றியைத் தொடர்ந்து, அதிரடி  அவதாரம் எடுக்கிறார்,சௌந்தரராஜா . "அபிமன்யு" படத்தில் புத்திக்கூ ர்மையும் சாதுர்யமும் கொண்ட அஸி ஸ்டென்ட் கமிஷனராக நடிக்கிறார்,  சௌந்தரராஜா.இதற்காக மிகுந்த சி ரத்தை எடுத்த சௌந்தரராஜா, காக் கி உடையில் கம்பீரமான காவல்துறை  அதிகாரியாக கண்முன் நிற்கிறார் . அபிமன்யுபடத்தின் தயாரிப்பு மு ன்னோட்டக்காட்சி வெளியிடப்பட்டு ள்ளது. வழக்கமாக சினிமா பிரபலங் கள் இப்படி முன்னோட்ட காட்சிகளை வெளியிடுவது வழக்கம். ஆனால், கா வல்துறை கதை என்பதால், ஒரு கா வல்துறை அதிகாரி வெளியிட வேண்டு ம் என்று விரும்பினர்படக்குழுவி னர். அவர்கள் ஆசைப்பட்டபடியே கா வல்துறை உயர் அதிகாரி, அஸ்ரா கா ர்க், ஐ.பி.எஸ் (Asra Garg IPS) அபிமன்யு படத்தின்தயாரிப் பு முன்னோட்டக்காட்சியை வெளியி ட்டு படக்குழுவினரை பெருமைப்படு த்தியுள்ளார். பல ஆண்டுகளாக தே ர்...
CLOSE
CLOSE