Thursday, November 26

Blog

எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் ஸ்பைடர் படப்பாடல்கள்

எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் ஸ்பைடர் படப்பாடல்கள்

News
பலம் வாய்ந்த கூட்டணியை கொண்ட 'ஸ்பைடர்' படம் சினிமா ரசிகர்கள் மேல் தனது வசியத்தை வீசிக்கொண்டே வருகின்றது. இந்த கூட்டணிக்கு மேலும் பலம் சேர்ப்பது  ஹாரிஸ் ஜெயராஜின் இசை. இவரின் இசை இப்படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு இவர்கள் வெளியிட்டு வெற்றி பெற்ற  'பூம் பூம் ' பாடல் பெரிய சான்றாக அமைந்தது. பெரிதும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியுள்ள இப்படத்தின் இரண்டாம் பாடலான ' ஆளி ஆளி' பாடல் இன்று வெளியிடப்படவுள்ளது. இந்த Folk பாடலை மெலடி குயின் ஹரிணி மற்றும் ஜோகி சுனிதாவுடன் சேர்ந்து  வடஇந்தியாவின்  பிரபல பாடகரான பிரிஜேஷ் த்ரிபதி சாண்டில்யா பாடியுள்ளார். திறமையான  பாடகர்களின் இந்த கூட்டணி, ஹிட்டுக்கு மேல் ஹிட் கொடுக்கும் லாவகத்தை நன்கு அறிந்த  ஹாரிஸ் ஜெயராஜுடன் சேரும் பொழுது நடக்கக்கூடும் மேஜிக்கை ரசிக்க ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். இந்த பிரம்மாண்ட படத்தை திரு N.V.பிரசாத் மற்றும் ...
பெண்கள் கிரிக்கெட்டை பற்றி அருண்ராஜா காமராஜ் இயக்கும் படம்

பெண்கள் கிரிக்கெட்டை பற்றி அருண்ராஜா காமராஜ் இயக்கும் படம்

News
  அருண்ராஜா காமராஜ் தான் இயக்கத்தில் கால் பதிக்கும் செய்தியை வெளியிட்டதிலிருந்தே  அது குறித்து சினிமா  ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அவர் இயக்குனர் அவதாரம் எடுத்தது மட்டுமில்லாமல் அவர் அதற்கு தேர்ந்தெடுத்துள்ள கதை களமும் தான் காரணம்.  இதுவரை இந்திய சினிமாவிலேயே யாரும் கையாலாத பெண்கள் கிரிக்கெட்டை பற்றி ஒரு கதையை எழுதி இயக்கவுள்ளார் அருண்ராஜா காமராஜ். இந்திய கிரிக்கெட் அணிக்கு  விளையாடியவரும், பயிற்சியாளருமான தேவிகா பஃல்ஷிகார் இப்படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தது மட்டுமில்லாமல் இப்படத்திற்கு தன்னால் முடிந்த  அனைத்து  உதவியையும் தான் செய்ய தயாராக இருப்பதாக கூறியிருப்பது தான் தற்போதய பரபரப்பான செய்தி. தேவிகா இந்த அறிவிப்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக்களிப்பதாகவும், அவரது உதவியை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வதாகவும், இப்படத்தின் தரத்திற்கும் விளம்பரத்திற்கு இது மிகவும் உதவியாக ...
தமிழ் சினிமாவின் காதல் காவியங்களின் பட்டியலில் ‘அபியும் அணுவும்’

தமிழ் சினிமாவின் காதல் காவியங்களின் பட்டியலில் ‘அபியும் அணுவும்’

News
எந்த ஒரு காதல் படம்  அது காவியமாவதற்கு  அதன் முதன்மை கதாபாத்திரங்களின் தேர்வு மிக முக்கியமானதாகும்.  சமீபத்தில் இயக்குனர் A R முருகதாஸ் வெளியிட்ட காதல் படமான  'அபியும் அணுவும்' படத்தின் முதல் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் டோவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாய் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து அதன் கதாநாயகி பியா பாஜ்பாய் பேசுகையில், ''இந்த படமும் இந்த கதாபாத்திரமும் எனக்கு கிடைத்ததை மிகவும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இப்படத்தின் இயக்குனர் விஜயலக்ஷ்மி அவர்கள் எனக்கு போன் பண்ணி இப்படத்தின் கதையை கூறியபொழுது அது என்னை மிகவும் கவர்ந்தது, அதனால் இதில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன். எனக்கு மட்டும் இல்லாமல், எந்த ஒரு நடிகைக்கும் இது போன்ற ஒரு கதாபாத்திரம் கிடைப்பது அறிய காரியமே, அதனாலேயே இப்படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன...
விஜய் சேதுபதி -கோகுல் கூட்டணியில் பிரம்மாண்டாக உருவாகும் ‘ஜுங்கா’

விஜய் சேதுபதி -கோகுல் கூட்டணியில் பிரம்மாண்டாக உருவாகும் ‘ஜுங்கா’

News
‘மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா ’ வசூலில் மட்டும் வெற்றிப் பெறாமல், ஏராளமான இளம் ரசிகர்களை திரையரங்கத்திற்கு அழைத்து வந்து, நசியும் நிலையில் இருந்த இந்த தொழிலையே மீட்டெடுத்தது.’ என்று திரையுலகத்தை சேர்ந்தவர்கள் விஜய் சேதுபதிக்கு தினமும் போனிலும் நேரிலும் வாழ்த்து சொல்லியபடியே இருக்கிறார்கள். இருப்பினும் வழக்கம் போல் விஜய் சேதுபதி தன்னுடைய கலைப்பயணத்தை அதேயளவிலான ஆர்வத்துடன் தொடர்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் ‘மேற்கு தொடர்ச்சி மலை ’ என்ற படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ஒரு படத்தை தயாரிக்கிறார் விஜய் சேதுபதி. அதனை , ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார். இதனையறிந்ததும் இயக்குநர் கோகுலைத் தொடர்பு கொண்டு படத்தைப் பற்றி கேட்ட போது,‘ இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவிற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற...
மு.ரா.சத்யா எழுதி இயக்கி நாயகனாக நடிக்கும் “ என்னோடு நீ இருந்தால் “

மு.ரா.சத்யா எழுதி இயக்கி நாயகனாக நடிக்கும் “ என்னோடு நீ இருந்தால் “

News
சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் எஸ்.யசோதா தயாரிக்கும் படத்திற்கு “ என்னோடு நீ இருந்தால் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் மு.ரா.சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மானசா நாயர் நடிக்கிறார். மற்றும் வெ.ஆ.மூர்த்தி, ரோகினி, அஜய்ரத்னம், வையாபுரி, பிளாக்பாண்டி, அழகு,மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.                                                                                                                                                 ஒளிப்பதிவு           -         நாக.சரவணன்   இசை                    -        கே.கே எடிட்டிங்               -        ராஜ்கீர்த்தி   கலை                    -        எஸ்.சுப்பிரமணி நடனம்                           -        கேசவன்   ஸ்டன்ட்                -        ஸ்டன்ட் ஜி தயாரிப்பு மேற்பா...
லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தில் A to Z சேவைகளை வழங்கும் ஸ்ரீ ஸ்டுடியோ..!

லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தில் A to Z சேவைகளை வழங்கும் ஸ்ரீ ஸ்டுடியோ..!

News
தமிழ் திரையுலகின் மைய ஸ்தலங்களில் ஒன்றான சென்னை சாலிகிராமத்தில் இன்று கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஸ்ரீ ஸ்டுடியோ நிறுவனம்.. இன்னும் சொல்லப்போனால் ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை அதி நவீன தொழில்நுட்பத்தின் திரைத்துறையின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது என்றும் கூட சொல்லலாம்.. இந்த விழா இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்னிலயில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர்கள் பாக்யராஜா, சேரன், தங்கர் பச்சான், எஸ்.பி.ஜனநாதன், திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஆடுகளம் கதிரேசன், தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, சுரேஷ் காமாட்சி, ஒளிப்பதிவாளர்கள் ரவிவர்மன், வேல்ராஜ், விஜய் மில்டன் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். மேலும் ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் Red Epic W Helium கேமராவும் சில லென்ஸ் உபகரணங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. அதை தொடர்ந்து ஹாலிவுட்...
CLOSE
CLOSE