Wednesday, November 25

Blog

அர்ஜுனின் 150வது படம் ‘நிபுணன்’

அர்ஜுனின் 150வது படம் ‘நிபுணன்’

News
'ஆக்ஷன் கிங்'அர்ஜுனின் 150வது படமான 'நிபுணன்' வரும் ஜூலை 28அன்று வெளி வர  உள்ளது. நடிகர் அர்ஜுனின் சினிமா வாழ்க்கையில் மைல் கல்லான 'நிபுணன்' திரைப்படத்தில் அவருடன் வரலக்ஷ்மி சரத்குமார், பிரசன்னா  மற்றும் சுருதி ஹரிஹரன் ஆகியோர் நடித்துள்ளார். இப்படத்தின்  டீஸர் மற்றும் ட்ரைலர் வெளி ஆகி, அதற்கு  மக்களிடையேயும் சினிமா வட்டாரத்திலும் பெருமளவு வரவேற்பு கிடைக்க பெற்றதால்  'நிபுணன்' திரைப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பும் ஆவலும் உருவாகியுள்ளது . மிக மிக வித்தியாசமான கதை பிண்ணனியில் உருவாகும் 'நிபுணன்"  திரைப்படத்தை அருண் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். இப்படத்தை 'Passion studios' சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம் மற்றும் அருண் வைத்தியநாதன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கான இசையமைப்பாளர் நவீனின் இசையில் எல்லா பாடல்களுமே இசை பிரியர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரவிந்த் கிருஷ்...
திகில் படமாக உருவாகிறது  ரிஷிதரன்  – ஷகானா நடிக்கும் “ மாஸ்க் “

திகில் படமாக உருவாகிறது ரிஷிதரன் – ஷகானா நடிக்கும் “ மாஸ்க் “

News
மாதா எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் ஷோபா விஜயன் தயாரிக்கும் படம் “ மாஸ்க் “ கதாநாயகனாக ரிஷிதரன் அறிமுகமாகிறார். நாயகியாக ஷகானா நடிக்கிறார். மற்றும் வடிவுக்கரசி, பிளாக் பாண்டி, சென்றாயன், யோகி, முனிஸ் ராஜா, மனோபாலாம், ஷகிலா,கிங்காங், போண்டா மணி, வெங்கல்ராவ், ஜெயமணி, விஜய் கணேஷ், சுப்புராஜ், சத்யேந்திரா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு           -        வெங்கடேஷ், பகவதிபாலா                                                                                         இசை           -        இமானுவேல் / கலை  - சுப்ரமணி                                                                                எடிட்டிங்     -        திரு /  ஸ்டன்ட்  - சூப்பர் சுப்பராயன்                                                                         நிர்வாக தயாரிப்பாளர்   -         அவினாஷ் தயாரிப்பு...
மூட்டை தூக்கிய எம்.பி.ஏ பட்டதாரி

மூட்டை தூக்கிய எம்.பி.ஏ பட்டதாரி

News
எல்லோருக்கும் தெரிந்தவர்களாலும் எல்லாம் தெரிந்தவர்களாலும் தேர்வு செய்யப் படுபவர்கள் என்றுமே தோற்பதில்லை. அப்படித்தான் ரூபாய் படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக அறிமுகமான கிஷோர் ரவிச்சந்திரனும். பிரபுசாலமன் , எம்.அன்பழகன் என இரண்டு திறமையானவர்களின் கண்டுபிடிப்பு தான் கிஷோர் ரவிச்சந்திரன். ரூபாய் படம் பார்த்தவர்கள் அத்தனை பேருமே பாராட்டு மழை பொழிந்தது கிஷோரின் நடிப்பைப் பார்த்து தான்.. புதுமுகம் என்கிற எண்ணமே யாருக்குமே தோன்றாத மாதிரி யதார்த்தமான நடிப்பில் அசத்தி விட்டார்.   அவரை சந்தித்து சினிமா பிரவேசம் எப்படி என்று கேட்டோம்.. நான் சென்னையில் படித்து முடித்து விட்டு எம்.பி .ஏ படிப்பிற்காக லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தேன்.. இங்கிருந்து லாரி ஓட்டிக் கொண்டு தேனி சென்றேன்.. தேனி மக்கள் பாஷையை கற்றுக் கொண்டேன். திரும்பி வந்து எங்களது குடும்ப நண்பரான சாட்டை எம்.அன்பழகன் வீட்டுக்கு வந்திருந...
APJ அப்துல் கலாம்  இரண்டாம் ஆண்டு நினைவாஞ்சலி

APJ அப்துல் கலாம் இரண்டாம் ஆண்டு நினைவாஞ்சலி

News
மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி APJ அப்துல் கலாம் ஐய்யாவின் இரண்டாம் ஆண்டு நினைவாஞ்சலியை முன்னிட்டு 'கலாம் ஆன்தம்' என்ற வீடியோ பாடலை வெளியிடவுள்ளனர். இப்பாடலை 'கவிப்பேரரசு' வைரமுத்து எழுதியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க திரு.வசந்த் அவர்கள் இந்த வீடியோ ஆல்பத்தை இயக்கியுள்ளார். இந்த 'கலாம் ஆன்தம்' ஐ 'மார்க் குரூப் ஆப் கம்பனிஸ்' ன் தலைவர் திரு.GRK ரெட்டி தயாரித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். அப்துல் கலாம் என்ற மாமனிதருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இப்பாடலின் டியூன் மற்றும் படமாக்கப்பட்ட விடம் சிறப்பாக இருப்பதாயும் கூறப்படுகிறது. தான் இதுவரை எழுதியுள்ள பாடல்களிலேயே இது ஒரு சிறந்த பாடல் எனவும், இந்தியன் அறிய சொத்தாக இருந்த கலாம் ஐயாவுக்காக எழுதும்பொழுகு தான் மிகவும் நெகிழ்ந்து  ...
‘டூ பா டூ’ இசையுரிமை பெற்ற புதுமையான திரைப்படம் 88

‘டூ பா டூ’ இசையுரிமை பெற்ற புதுமையான திரைப்படம் 88

News
சுவாரஸ்யமான தலைப்பை கொண்ட '88' வரும் ஜூலை 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளார் M.மதன். பிரபல இசை நிறுவனம் 'டூ பா டூ' இப்படத்தின் இசையுரிமையை பெற்றுள்ளது. இந்த செய்தியால்  '88' குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் . இப்படத்திற்கு தயா ரத்னம் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடங்களை 'டூ பா டூ' அணியினரை மிகவும் கவர்ந்ததால்  இப்படத்தின் இசையுரிமையை அவர்கள் உடனடியாக வாங்கியுள்ளனர். இது பெரிய உத்வேகத்தை  அளித்துள்ளதாக '88' படக்குழுவினர் கூறுகின்றனர். இந்த திரில்லர் படத்தை திரு.J. ஜெயக்குமார் தயாரித்துள்ளார். ஜெயப்ரகாஷ், டேனியல் பாலாஜி, 'பவர் ஸ்டார் ' ஸ்ரீனிவாசன் , G.M.குமார் , ஜான் விஜய் , அப்புக்குட்டி , மாணிக்க விநாயகம் மற்றும் சாம் என்று நட்சத்திர பட்டாளமே '88' ல் நடித்துள்ளது. '88'ன் பாடல்களை 'டூ பா டூ'வின் இணை நிறுவனர் மதன் கார்கி வெளியிட்டார்....
மிக மிக அவசரம்… பெண் போலீசாருக்கு சமர்ப்பிக்கும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி!

மிக மிக அவசரம்… பெண் போலீசாருக்கு சமர்ப்பிக்கும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி!

News
மெரீனாவாகட்டும், நெடுவாசலாகட்டும் தன் உரிமைக்காகவும்,  மண்ணைக் காக்கவும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் போராடும் பெண்களையும், குழந்தைகளையும் ஆண் காவலர்களும் /பெண் காவலர்களும்  தங்கள் கடமையின் காரணமாக துரத்தித் துரத்தி தடியால் அடிக்கிறார்கள். அவ்வாறு அடிக்கக் கிளம்பிய காவலர்களில் பலர் கிராமம் அல்லது விவசாயக் குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருக்கக்கூடும்! மதுக்கடை வேண்டாம் என்று மாரிலடித்து போராட்டம் நடத்தும் தாய்மாரின் கன்னத்தில் 'பளார்...பளார்' என பொதுமக்கள் கண்ணெதிரே அறைகிறார் போலீஸ் உயரதிகாரி ஒருவர். அவரின் சேவையைப் பாராட்டி பதவி உயர்வும் கிடைக்கிறது.  அதே இடத்தில் தாய்மார்கள் பலரையும் ஆண்/பெண் போலீஸ் அடித்து விரட்டியது. அடி வாங்கிய  தாய்மார்களில் அடித்தவர்களின் சொந்தக்காரர்களும் இருந்திருக்கக் கூடும். இதில் மறுக்க முடியாத, வீதிக்கு வராத உண்மைகள் நிறைய உண்டு. பார்...
CLOSE
CLOSE