Blog
War for the Planet of the Apes-Lead Actor’s Interview
War For The Planet Of The Apes – Andy Serkis, Caesar
War For The Planet Of The Apes continues the wildly successful series of films that began with 2011’s Rise Of The Planet Of The Apes and 2014’s Dawn Of The Planet Of The Apes. In the wake of the viral outbreak that devastated much of the human population, the simian community has grown more and more powerful. But simmering tensions between the two species has begun erupting into conflict, and the ramifications will be dreadful for everyone…
Andy Serkis has developed a reputation for fantastic acting work both using digital performance capture in films such as the Hobbit trilogyand Star Wars and without it in everything from Avengers: Age Of Ultron to Wild Bill and Sex & Drugs & Rock & Roll...
“எல்லா நேரங்களிலும் சத்தம் பற்றிய யோசனை தான்” ; சவுண்ட் இஞ்சீனியர் உதயகுமார்…!
ஒரு திரைப்படம் உருவாவதில் கண்ணுக்குத் தெரியாத திறமைசாலிகள் பலரின் உழைப்பும் பங்கும் ஒளிந்திருக்கும். அதில் ஒரு படத்திற்கு பக்கபலமாக இருக்கும் ஒலிப்பதிவு பொறியாளரும் அடக்கம். படத்தில் டைட்டில் கார்டு போடும் போது ஒலிப்பதிவு பொறியாளர் என்கிற பெயர் நம் கவனம் பெறும்முன் சட்டென கடந்து போய்விடுகிற ஒன்றாகவே இன்றும் உள்ளது.
சவுன்ட் இன்ஜினீயரான ரசூல்பூக்குட்டி ஆஸ்கார் விருது பெற்றபின் தான் ஒலிப்பதிவாளர் என்கிற வர்க்கமே வெளியே தெரிய ஆரம்பித்தது. அதிலும் டி.உதயகுமார் சமீப வருடங்களாக தனது ஒலி வடிவமைப்பு பணியில் பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்று வருகிறார்.
உலக அரங்கில் பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்த 'விசாரணை' படத்தில் ஒளிப்பதிவைப் போலவே ஒலி வடிவமைப்பும் பேசப்படுகிறது. சர்வதேசப் படவிழாக்களில் பாராட்டவும் பட்டது. இந்த பெருமைக்கு சொந்தக்காரரான பிரபல சவுண்ட் என்ஜினியர் டி.உதயகுமார் (‘ஃபோர...
அப்துல் கலாம் இசை ஆல்பம்
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல் கலாம் அவர்களை பற்றிய இசை ஆல்பம் உருவாக்கியிருக்கிறார்கள். வைரமுத்து எழுதிய பாடலுக்கு ஜிப்ரான் இசையமைக்க, இயக்குனர் வசந்த் சாய் இயக்கியிருக்கும் ஆல்பம் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. விழாவில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கலந்து கொண்டு இசைத்தட்டினை வெளியிட்டார்.
அப்துல் கலாம் காலம் கடந்து, மொழி கடந்து, இனம் கடந்து பல நூற்றாண்டுகளுக்கு நினைவு கூறப்பட வேண்டியவர். இந்த இசைத்தட்டை வெளியிட வேண்டிய அவசியம் நம்மை நாமே பெருமைப்படுத்திக் கொள்ளத் தான். அவர் இறந்த போது இந்தியாவில் இருக்கும் எல்லா சட்டமன்றங்களும் ஒரு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றின. அதில் எனக்கு பிடித்தது 19ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் விவேகானந்தர், 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் காந்தி, 21ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் அப்துல் கலாம் எ...
Chevalier Sivaji Song By Director Cheran Released Poster and Song
https://www.youtube.com/watch?v=Lvb40Hay-DA
Directors Initiative Chevalier Sivajii Song Release On 21st July
உலகின் மிகச்சிறந்தகலைஞன் நடிகர்திலகம் அவரின் நினைவு நாளன்று இந்ததலைமுறைக்கு நினைவுகூற ஒருபாடல் ஜூலை21 ம் தேதி வெளியிடப்படுகிறது.





