Wednesday, November 25

Blog

சந்தீப் கிஷன் – ரெஜினா நடிக்கும் “மகேந்திரா “

சந்தீப் கிஷன் – ரெஜினா நடிக்கும் “மகேந்திரா “

News
ஐமாவதி சாம்பமூர்த்தி வழங்கும் வி.வி.எஸ். கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக என்.சாய்ராம் தயாரிக்கும் படத்திற்கு "மகேந்திரா" என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் மாநகரம் வெற்றிப் பட ஜோடியான சந்தீப் கிஷன் - ரெஜினா மீண்டும் இனையும் படம் இது. மற்றும் ஜெகபதிபாபு, காவேரி, தணிகலபரணி, ரவிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு.          :         சாய் ஸ்ரீராம் இசை.                   :         அச்சு ராஜாமணி பாடல்கள்.            :         ஏக்நாத் தாணுகார்த்திக்  கலை.                   :          ராமாஞ்சனேயலு நடனம்.                 :         பிரதீப் அந்தோணி சேகர்                                         சுசித் ரா சந்திரபோஸ் ஸ்டண்ட்.              :         வெங்கட் எடிட்டிங்.             :         கே. வெங்கடேஷ் இயக்கம்               -        மகேஷ்பாபு  இனை தயாரிப்பு   :         எஸ் ராஜேஷ் , ர...
பிரபு தேவா – ஹன்சிகா நடிக்கும்  “குலேபகாவலி”

பிரபு தேவா – ஹன்சிகா நடிக்கும் “குலேபகாவலி”

News
  K.J.R  ஸ்டுடியோஸ் தயாரிப்பில் s.கல்யாண் இயக்கிவரும் திரைப்படம் “குலேபகாவலி”. பிரபு தேவா கதாநாயகனாகவும், ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாகவும் நடித்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் பாடல் காட்சி 2 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக கலை இயக்குனர் கதிர் அரங்க அமைக்க அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்டு ஒளிப்பதிவாளர் ஆனந்த குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் அவர்களின் இசையில் உருவான இந்த பாடல் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் ஜானி அவர்களின் நடனம், படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி அவர்களின் படத்தொகுப்பு, ஹாலிவுட் கிராபிக்ஸ் கலைஞர்களின் முன்னிலை என பிரமாண்டமான முறையில் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இத்தனை பொருட்செலவில் பரபரப்பாக தயாராகிவரும் இப்படத்தை K.J.R ராஜேஷ் தயாரித்து வருகிறார்....
CLOSE
CLOSE