Wednesday, November 25

Blog

அரசியல் சார்ந்த திரில்லர் படம் – ‘திரி

அரசியல் சார்ந்த திரில்லர் படம் – ‘திரி

News
அஸ்வின் மற்றும் ஸ்வாதியின் வெற்றி கூட்டணியின் அடுத்த படம் 'திரி' . இவர்கள் இருவரும் இதற்கு முன்பு 'இதற்கு தானே ஆசை பட்டாய் ' படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. திரியில் அஸ்வின் மற்றும் ஸ்வாதியுடன் சேர்ந்து ஜெயப்ரகாஷ், A L அழகப்பன் , டேனியல், சென்றாயன் மற்றும் அனுபமா குமார் போன்ற பிரபல நடிகர்களும் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் திரு.அசோக் அம்ரித்ராஜ் இயக்கத்தில்  இப்படத்தை Seashore Gold Productions  என்கிற பட நிறுவனுத்துக்காக ,திரு.பால முருகன் மற்றும் பாலகோபி சேர்ந்து தயாரித்துள்ளனர்.    கதாநாயகன் அஸ்வின் பேசுகையில், ''திரி ஒரு அரசியல் சார்ந்த திரில்லர் படம் . ஆனாலும் இதில் குடும்ப பந்தங்களை பற்றி அழகாக பேசப்பட்டுள்ளது.action-காமெடி -காதல் மற்றும் செண்டிமெண்ட், ஆகியவற்றை  சரியான அளவில் கலந்து தந்துள்ளார் இயக்குனர். இப்படத்தில் தந்தை -மகன் உறவு பற்றி மிக யதா...
மதன்  –  உபாஷ்னாராய் நடிக்கும்  “ 88 “

மதன் – உபாஷ்னாராய் நடிக்கும் “ 88 “

News
A.ஜெயக்குமார் வழங்கும் ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "88" என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் மதன் கதானாயகனாக நடிக்கிறார். கதானாயகியாக உபாஷ்னாராய் நடிக்கிறார். மற்றும் டேனியல் பாலாஜி  ஜெயப்பிரகாஷ் ஜி.எம். குமார்  பவர் ஸ்டார், அப்புகுட்டி, சாம்ஸ், எஸ்.பி.ராஜா ,கடம் கிஷன் ,மீராகிருஷ்ணன் இவர்களுடன் ஜான் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவு.          :         வெற்றிமாறன் இசை.                   :         தயாரத்னம் கலை.                   :         ஆரோக்கியராஜ் பாடல்கள்.            :         அறிவுமதி மதன்கார்க்கி நடனம்.                 :         காதல் கந்தாஸ் எடிட்டிங்.              :         அவினாஷ் ஸ்டண்ட்.              :         சக்தி சரவணன்  தயாரிப்பு மேற்பார்வை :         ராம் பூபால் இனை தயாரிப்பு   :         வினோத் தயாரிப்பு -    A.ஜெயக்கும...
கோவாவில் உருவான ட்ராவல் ஸ்டோரி ‘இவளுக இம்சை தாங்க முடியல ‘

கோவாவில் உருவான ட்ராவல் ஸ்டோரி ‘இவளுக இம்சை தாங்க முடியல ‘

News
சமூக ஊடகங்கள்  மூலம் பழகி காதலாகிக் கசிந்த தன் காதலியை நேரில் சந்திக்கச் சென்னையிலிருந்து கோவா  புறப்படுகிறான் நாயகன். அப்படிப் புறப்பட்டுப் போகிற பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்பதைப் பரபரப்பும்  நகைச்சுவையும் இழையோடச் சொல்கிற கதை இது. இப்படத்தை ரூல் பிரேக்கர்ஸ்  மற்றும்  தியா சினி கிரியேஷன்ஸ் சார்பில் சக்திவேல் , ஜெகன் நாராயணன் ஆகியோர் இருவரும்  இணைந்து தயாரிக்கிறார்கள் . இவர்களில் சக்திவேல் 'கந்தகோட்டை' , 'ஈகோ' படங்களை இயக்கியவர்,  அவரிடம் பணிபுரிந்த வி.என். ராஜ சுப்ரமணியன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார் இவர் 'நான் சிவனாகிறேன்' படத்தில் நாயகனாக நடித்தவர். பாலாவின் இயக்கத்தில் 'பரதேசி'படத்தில் அதர்வாவுடன் நடித்தவர்.நாயகியாக சஹானா நடித்துள்ளார். விஜய் டிவியின் ' கனாக்காணும் காலங்கள்' புகழ் சிவகாந்த் முழு  நீள காம...
தோல் மற்றும் அழகியல் மருத்துவமனை

தோல் மற்றும் அழகியல் மருத்துவமனை

News
'' இஸ்மோ [ Ismo ] தோல் மற்றும் அழகியல் மருத்துவமனை '' சென்னை ஆழவார்பேட்டையில் பல பிரபலங்கள் மத்தியில் துவங்கப்பட்டது . இந்த அழகியல் [ Aesthetic ] மருத்துவமனை  உலக  தரம் வாய்ந்த தொழில்நுட்ப  வசதிகளுடனும் மருத்துவர்களுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் பெரிய பல சாதனைகளை செய்த திரு . மனோஜ் நைனார் அவர்களே இந்த 'இஸ்மோ 'விற்கு நிறுவனர் ஆவர். 'பாலிவுட்டின் அழகியல் டாக்டர் ' என அழைக்கப்படும் உலக புகழ் அழகியல் மருத்துவர் ராஷ்மி ஷெட்டி 'இஸ்மோ [ Ismo ] ' வுடன் இணைந்து செயல்படவுள்ளார் . காஸ்மெடிக்ஸ் மருத்துவத்தில் 15 வருட அனுபவம் கொண்டவர்  ராஷ்மி ஷெட்டி. இவர் உலக புகழ் பெற்ற  பிரபலங்களின் அழகியல் மருத்துவராக மட்டுமில்லாமல் ,இந்த துறையின் முன்னோடியாகவும் , அழகியல் புத்தகங்களுக்கு ஆசிரியராகவும் , அழகியல் மருந்துகளின் நிபுணராகவும் திகழ்கிறார். பல ஆயிர முகங்களை அழகு படுத்தி , அவர்களின் மறைந்து...
கோவாவில் உருவான ட்ராவல் ஸ்டோரி ‘இவளுக இம்சை தாங்க முடியல ‘

கோவாவில் உருவான ட்ராவல் ஸ்டோரி ‘இவளுக இம்சை தாங்க முடியல ‘

News
முழுக்க முழுக்க கோவாவில் உருவான ட்ராவல் ஸ்டோரி 'இவளுக இம்சை தாங்க முடியல ' முழுக்க முழுக்க கோவாவில் உருவாகியிருக்கும்  ட்ராவல் ஸ்டோரி கொண்ட படம்  'இவளுக இம்சை தாங்க முடியல '   சமூக ஊடகங்கள்  மூலம் பழகி காதலாகிக் கசிந்த தன் காதலியை நேரில் சந்திக்கச் சென்னையிலிருந்து கோவா  புறப்படுகிறான் நாயகன். அப்படிப் புறப்பட்டுப் போகிற பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்பதைப் பரபரப்பும்  நகைச்சுவையும் இழையோடச் சொல்கிற கதை இது. இப்படத்தை ரூல் பிரேக்கர்ஸ்  மற்றும்  தியா சினி கிரியேஷன்ஸ் சார்பில் சக்திவேல் , ஜெகன் நாராயணன் ஆகியோர் இருவரும்  இணைந்து தயாரிக்கிறார்கள் . இவர்களில் சக்திவேல் 'கந்தகோட்டை' , 'ஈகோ' படங்களை இயக்கியவர்,  அவரிடம் பணிபுரிந்த வி.என். ராஜ சுப்ரமணியன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார் இவர் 'நான் சிவனாகிறேன...
15000 சதுர அடி பரப்பளவில் ‘knack ஸ்டுடியோஸ்’

15000 சதுர அடி பரப்பளவில் ‘knack ஸ்டுடியோஸ்’

News
தென்னிந்திய அளவில் ஆபரணத்துறையில் மிகவும் பாரம்பரியம் மிக்க என்.ஏ.சி. ஜுவல்லர்ஸ் தற்போது சினிமா துறையில் காலடி எடுத்து வைத்துள்ளது. மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் 15000 சதுர அடி பரப்பளவில் 'knack ஸ்டுடியோஸ்' என்ற பெயரில் போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு தேவையான சகல வசதிகளுடன் கூடிய ஒரு நவீன ஸ்டுடியோவை வடிவமைத்திருக்கிறது.  அதன் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது.    விழாவில் நல்லி குப்புசாமி செட்டியார், நடிகர் சிவகுமார், சூரியா, தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, கலைப்புலி எஸ்.தாணு, ராஜசேகர் பாண்டியன், இயக்குனர்கள் பிரியதர்ஷன், ஐ.வி.சசி, ஞான ராஜசேகரன், விக்னேஷ் சிவன், ரவி ராகவேந்திரா, ஷோபா சந்திரசேகரன், லக்‌ஷ்மி சிவகுமார், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.   விழாவில் 'knack ஸ்டுடியோஸ்' லோகோவை நடிகர் சூர்யா வெளியிட, சவுண்ட் ஸ்டுடியோவை தயாரிப்பாளர் கலைப்புலி ...
சினிமா தெரிந்த ஒரு தயாரிப்பாளர் ஜேஎஸ்கே ஃபிலிம்ஸ் சதீஷ்குமார்

சினிமா தெரிந்த ஒரு தயாரிப்பாளர் ஜேஎஸ்கே ஃபிலிம்ஸ் சதீஷ்குமார்

News
ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'அண்டாவ காணோம்'. ஸ்ரியா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி ஒரு முக்கிய பங்காற்றி இருக்கும் இந்த படத்துக்கு அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. அத்தோடு ஜேஎஸ்கே ஃபிலிம்ஸ் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாடினர்.   என் சினிமா கேரியரில் தெரிந்தோ, தெரியாமலோ ஆரம்பத்தில் இருந்தே சதீஷ்குமாருடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன். அவர் மாதிரி ஒரு படத்தை கொண்டு சேர்ப்பது என்பது யாராலும் முடியாது. தேசிய விருதுக்கு படங்களை அனுப்பி, அவற்றிற்கான அங்கீகாரத்தை பெற்றுத்தருவது என்பது அவரால் மட்டும் தான் முடியும். அவரை பின்பற்றி தான் தர்மதுரை படத்துக்கு தேசிய விருது பெற்ற...
CLOSE
CLOSE