Wednesday, November 25

Blog

மரகத நாணயம் _ வெற்றி விழா

மரகத நாணயம் _ வெற்றி விழா

News
நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுக்கும் முயற்சியில் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்து கடந்த வாரம் வெளியான படம் தான் 'மரகத நாணயம்'. ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முண்டாசுப்பட்டி ராம்தாஸ், டேனி ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம்  புதுப்படங்கள் வெளியாகி இருந்தாலும் அதே அளவு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது மரகத நாணயம். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.    உறுமீன் படத்தை தொடர்ந்து நாங்கள் எடுக்கும் அடுத்த படம் வயது வரையறையின்றி அனைத்து மக்களாலும் ரசிக்கப்படுகிற படமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். அதற்காக நிறைய கதைகளை கேட்டேன். அதில் ஒன்று தான் சரவண் சொன்...
புதுமுகம் ரிஷி இயக்கி நடிக்கும் “ 143 “

புதுமுகம் ரிஷி இயக்கி நடிக்கும் “ 143 “

News
Eye talkies என்ற பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் படத்திற்கு    " 143" என்று பெயரிட்டுள்ளார்.. காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட 143 அதாவது I LOVE YOU என்கிற வார்த்தைகளின் சுருக்கமே 143 .. இந்த டைட்டில் இது வரை இன்றைய தலைமுறை இயக்குனர்களால் கண்டு கொள்ளப் படாமல் விட்டிருப்பது ஆச்சர்யம் தான். அதை பிடித்துக் கொண்டார் இயக்குனர் ரிஷி. அவரே கதானாயகனாகவும் நடித்து எழுதி இயக்குகிறார். நாயகிகளாக பிரியங்கா ஷர்மா நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள்.. அனுபவ நடிகரான விஜயகுமார் பக்குவபட்ட கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்கள்.. மற்றும் சுதா ராஜசிம்மன் பிதாமகன் மகாதேவன் நெல்லைசிவா மோனா முண்டாசுப்பட்டி பசுபதி இவர்களுடன் சதீஷ் சந்திரா பாலேட் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். ஒளிப்பதிவு.           :                  ராஜேஷ் ஜே.கே இசை.                 ...
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது..!

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது..!

News
‘காமராஜ்’ திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக புரட்சித் தலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகத் தயாரிக்கப்படுகிறது. தமிழக மக்களின், குறிப்பாக ஏழை, எளியோர், விளிம்பு நிலை மக்களின் இதயங்களில் அவதார நாயகனாக வாழ்ந்து மறைந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். இளமையில் நாடக நடிகராக இருந்தபோதே அரசியலில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார் எம்.ஜி.ஆர்., காங்கிரஸின் மீது பெரும் பற்று கொண்டவராகவும், தேசியத்தின் மீது அக்கறை கொண்டவராகவும் இருந்தார். அந்நாட்களில் அவர் கதர் வேஷ்டி சட்டைகள் மட்டுமே அணிந்தார். திரைத்துறையில் அவர் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தபோது அவரது புகழையும், கவர்ச்சியையும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட திராவிட முன்னேற்றக் கழகம் அவரைத் தன்பால் ஈர்த்துக் கொண்டது. அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தவர்.. தமது திரைப்படங்களில் ...
Thappu Thanda certified U

Thappu Thanda certified U

News
   இயக்குனர் பாலுமஹேந்திராவின் சினிமா பட்டறையிலிருந்து பயின்று வந்துள்ள ஸ்ரீகாந்தன் இயக்கியுள்ள முதல் படம் 'தப்பு தண்டா  '. இப்படத்தில்  சத்யா கதாநாயகனாகவும் , ஸ்வேதா  கதாநாயகியாகவும் , ஜான் விஜய் மற்றும் 'விசாரணை ' புகழ் அஜய் கோஷும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இப்படம் ஜூலை 15ஆம் தேதி ரிலீஸ் ஆகா உள்ளது. '' ஒரு படத்திற்கும் அதன் உருவாக்கத்திற்கும் நடிகர்கள் போடும் உழைப்பு, தொழில்நுட்ப கலைஞ்ஜர்களின்  அர்ப்பணிப்பு, இயக்குனரின் தவம் அனைத்தும் முழுமை பெறுவது அப்படம் மக்களிடம் சரியாக கொண்டு போய் சேர்க்கும் விநியோகஸ்தர்கள் கையில் போய் சேரும்போது மட்டுமே. அவ்வாறான விநியோகஸ்தர் ஜோன்ஸ் அவர்கள் எங்களின்  'தப்பு தாண்டா' விற்கு கிடைத்துள்ளது எங்களுக்கு மிக மிக மகிழ்ச்சியாகும் .தரமான ஜனரஞ்சக படங்களை மட்டுமே வாங்கி வெளியிடும் ' செஞ்சுரி இன்டெர்னஷனல்ஸ்' ன் ஜோன்ஸ் அவர்கள்  எங்களது 'தப்பு ...
பாடலாசிரியராக இயக்குனர் அகத்தியனின்  மகள் விஜயலக்ஷ்மி

பாடலாசிரியராக இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலக்ஷ்மி

News
பிரபல இயக்குனர் அகத்தியனின்  மகளான விஜயலக்ஷ்மி சென்னை 600028 மற்றும் அஞ்சாதே படங்களில் நடிகையாக முத்திரை பதித்தவர். தற்பொழுது அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தது மட்டும் இன்றி பாடலாசிரியராகவும் ஆகி உள்ளார்.  கிருஷ்ணா மற்றும் ஆனந்தி நடிக்கும் 'பண்டிகை ' படத்தின் தயாரிப்பாளரான இவர்  இப்படத்தின் பாடல் ஒன்று எழுதியுள்ளார் . இப்படத்தை பெரோஸ் இயக்கியுள்ளார் . இப்படத்தை விஜயலட்சுமியின் 'டீ டைம் டாக் ' தயாரித்து 'ஆரா சினிமாஸ் ' விநியோகம் செய்யவுள்ளது. பண்டிகைக்காக RH விக்ரம் இசையமைத்துள்ளார்.  ''கவிதைகள் எழுதும் வழக்கம் கொண்டவர் விஜயலக்ஷ்மி . அவரது பல கவிதைகள் எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது .'பண்டிகை ' படத்தின் ஒரு பாடலுக்காக  நாங்கள் சில பாடலாசிரியர்களை அணுகினோம். அவர்கள் தந்த வரிகளில் எனக்கு  திருப்தி அளிக்காத  நிலையில் , விஜயலக்ஷ்மி தான் எழுதலாமா என கேட்டார் . நானும் தடுக்கவில்லை. ஒரு சில நாட...
CLOSE
CLOSE