Wednesday, November 25

Blog

தோட்டத் தமிழர்களின் வாழ்க்கையை விவரிக்கும் தோட்டம்.

தோட்டத் தமிழர்களின் வாழ்க்கையை விவரிக்கும் தோட்டம்.

News
மலேஷியாவில் வசிக்கும் தோட்டத் தமிழர்களின் வாழ்வை விவரிக்கும் தோட்டம் என்ற திரைப்படம் சமீபத்தில் சென்னையில் பிரத்யேகக் காட்சியாகத் திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட திரையுலகப் பிரமுகர்கள் பலரும் இந்தப் படம் தங்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பை விவரித்ததுடன் படத்தில் நடித்த நடிக நடிகையர் மற்றும் பங்கு பெற்ற தொழில் நுட்பக் கலைஞர்களைப் பாராட்டப் பேசினர். மலேஷியா என்றாலே நமக்கு விண்ணைத் தொட முயற்சிக்கும் கட்டிடங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் அது மட்டுமல்ல மலேஷியா என்பதையும், தலைமுறை தலைமுறையாய் அங்குள்ள தோட்டங்களில் வேலை பார்க்கும் தமிழர்களின் வாழ்வையும் இந்தப்படம் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது என்றார் இயக்குநர் சீனு ராமசாமி. அன்றைய தினம் தன் மனைவியின் பிறந்த நாள் என்பதால் சில நிமிடங்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த இயக்குநர் சீனு ராமசாமி, துவக்கத்திலிருந்து முழு படத்த...
வெங்கட் பிரபுவின்  ‘பார்ட்டி’

வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’

News
                          தமிழ் சினிமா உலகில் தனக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்தவர்  இயக்குனர் வெங்கட் பிரபு. இவரது ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்பை உண்டாக்கும் . அவ்வாறான இவர் தனது அடுத்த படத்தின் விவரங்களையும் மோஷன் போஸ்ட்டரையும் வெளியிட்டுள்ளார் .  T.சிவா' வின் 'அம்மா கிரேஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகவிருக்கும்  இந்த படத்திற்கு 'பார்ட்டி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலன் 'அம்மா கிரேஷன்ஸ் ' தனது 25 ஆம் ஆண்டில் அடிவைக்க உள்ளது.  இளசுகளின் நாடியை என்றுமே நன்கு அறிந்து வைத்திருக்கும் வெங்கட் பிரபு 'பார்ட்டி ' என படத்திற்கு பெயரிட்டுள்ளதால் , அவரது ரசிகர்கள் குதூகலமடைந்துள்ளனர். இதில் பிரேம்ஜி அமரன், வெங்கட் பிரபுவின் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்க உள்ளார். KL பிரவீன் எடிட்டிங் செய்யவுள்ளார் . இப்படத்திற்க்காக பெரும் நட்சத்திர பட்டாளத்தை வெங்கட் பிரபு ...
CLOSE
CLOSE