Tuesday, November 24

Blog

தல அஜித் ரசிகராக நடிக்கும் காளி வெங்கட்

தல அஜித் ரசிகராக நடிக்கும் காளி வெங்கட்

Uncategorized
வான்சன் மூவிஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரித்து விஜய்சேதுபதி நடித்த சேதுபதி திரைப்படம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. சேதுபதி வெற்றியை தொடர்ந்து ஷான்சுதர்சன், வான்சன் மூவிஸ் சார்பாக தயாரிக்கும் இரண்டாவது படம் “: எனக்கு வாய்த்த அடிமைகள்”. புதுமுக இயக்குனர் மகேந்திரன் ராஜமணி  இயக்குனாரக அறிமுகம் ஆகும் இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார்.    ப்ரணிதா, கருணாகரன், காளிவெங்கட், ”நான்கடவுள்”ராஜேந்திரன், தம்பிராமையா உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் நடிக்கும்  இப்படத்தில் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.  அஜீத் பட சூட்டிங் என்று தகவல் பறவியதால், தல ரசிகர்கள் திரண்டுவிட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது அஜீத் படமல்ல. ஆனால் ஷேர் ஆட்டோ ஓட்டும் காளிவெங்கட் தீவிர அஜீத் ரசிகராக நடிக்கிறார் என்று படக்குழுவினரால் விளக்கம் அளிக்கப்பட்டது. விஷயமறிந்த தல...

‘திரி’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்

News
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்வது என்பது, அனைத்து அறிமுக இயக்குநர்களுக்கும் ஒரு சவாலான காரியம் .... அந்த வகையில், தற்போது 'U'  சான்றிதழை பெற்று, ரசிகர்களின் பாராட்டுகளை பெற தயாராக இருக்கின்றார்  அஷ்வின் கக்கமனு - சுவாதி ரெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'திரி' திரைப்படத்தின் இயக்குநர் அசோக் அமிர்தராஜ் .   'சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ்' சார்பில் ஏ.கே. பாலமுருகன் - ஆர். பி. பாலகோபி தயாரித்து இருக்கும்  'திரி' படத்தை ஆண்டோன் ரஞ்சித் மற்றும் எஸ். ஜான் பீட்டர் ஆகியோர் இணை தயாரிப்பு செய்திருகின்றனர்..... திரி திரைப்படம் தந்தை - மகன் உறவை மையமாக கொண்டு நகரும். "தணிக்கை குழுவினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து, அவர்களிடம் இருந்து U  சான்றிதழை பெறுவது அவ்வளவு எளிதல்ல.... அதுவும் என்னை போன்ற அறிமுக இயக்குநர்களுக்கு, அது மிக பெரிய சவால்....தற...
கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்திருக்கிறார் கே பாக்கியராஜ்

கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்திருக்கிறார் கே பாக்கியராஜ்

News
திரைக்கதை என்றால் பாக்கியராஜ்....பாக்கியராஜ் என்றால்  திரைக்கதை.... இது தான்  தமிழ் திரையுலகினர்  மத்தியில் இருக்கும் கருத்து....தமிழ் மட்டுமின்றி  ஹிந்தி திரையுலகினை சார்ந்த அமிதாப் பச்சனும், அணில் கபூரும் இதையே தான் சொல்லகிறார்கள்.....அந்த அளவிற்கு 'திரை பாக்கியம்'   பாக்கியராஜின் புகழ் பரவி இருக்கிறது.... அத்தகைய உன்னதமான படைப்பாளிக்கு இருந்த, இருக்கின்ற உதவியாளர்களை அவ்வளவு எளிதில் விரல் விட்டு  எண்ணி விட முடியாது....அவர்களுள் ஒருவர் தான் இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். தன்னுடைய குருநாதர் கே பாக்கியராஜை கௌரவிக்கும் வண்ணமாக,  'சாதனை சல்யூட்'  விழாவை கடந்த 04.12.16 அன்று  சென்னையில் உள்ள 'இமேஜ் உள் அரங்கத்தில்' நடத்தினார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் . பிரம்மாண்ட முறையில் நடைபெற்ற 'சாதனை சல்யூட் விழாவில் இயக்குநர் பாரதி ராஜா, கே பாக்கிய ராஜ் - பூர்ணிமா பாக்கியராஜ், எஸ் ஏ சந்திரசேகர்...

‘போகன்’ இசை வெளியீட்டு விழா

News
தரமான திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து தயாரிக்கும் ஒரு தயாரிப்பாளர், வித்தியாசமான கதை களங்களை உருவாக்கும் ஒரு இயக்குநர், சிறந்த நட்சத்திர கூட்டணி மற்றும் தலை சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள்.......இவர்கள் அனைவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்தால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும், ஆர்வத்திற்கும் அளவே இருக்காது.....அப்படி ஒரு திரைப்படமாக தற்போது உருவாகி இருப்பது தான், 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' சார்பில் பிரபுதேவா - டாக்டர் கே கணேஷ் இணைந்து தயாரித்து, ரோமியோ ஜூலியட் புகழ் லக்ஷ்மன் இயக்கி இருக்கும் 'போகன்'. போகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 3ஆம் தேதி அன்று விமர்சையாக நடைபெற்றது. "போகன் திரைப்படத்தில் நடிப்பதற்காக அரவிந்த் சுவாமி  சாரை நான் அணுகிய போது , அவர் என்னிடம் 'இப்போது தான் நம்முடைய தனி ஒருவன்' கூட்டணி வெற்றி பெற்று இருக்கிறது, அதற்குள் மீண்டும் நாம் இருவரும் கைகோர...

“இதயத்திலிருந்து 6 கல்”

News
    கலைவாணி எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் எம்.வடிவேல்வாண்டையார் தயாரித்திருக்கும் படம் "இதயத்திலிருந்து 6 கல்" இப்படத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் உதயராஜ் கதைநாயகனவும் ஹாசிகாதத் கதைநாயகியாகவும் நடிக்க நிழல்கள்ரவி, யுவராணி, அஜய்ரத்னம், பாண்டு, அல்வா வாசு, ரிந்துரவி, கம்பம்மீனா ஆகியோர் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் கௌஷல்யன் இயக்கியுள்ளார். ஆதி இசையமைக்க ஜி.சிவராமன் ஒளிப்பதிவு செய்ய எஸ்.என்.பாஸில் படத்தொகுப்பு செய்துள்ளார். காதல் வாழ்க்கை என்ற விஷயத்தில் பிள்ளைகளும் பெற்றோரும் எப்படி இருக்கவேண்டும் என்ற கோணத்தில் புரட்சிகரமான புதிய கிளைமாக்ஸ் வைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் கௌஷல்யன். கதைநாயகன் உதயராஜ் நடிப்பிற்காக படபிடிப்பின் முதல்நாள்வரை எவ்வித சிறிய பயிற்சியையும் எடுத்திருக்காத சூழ்நிலையிலும் அவரை கதைக்கேற்றவாறு சரியாக பயன்படுத்தி இருக்கிறார். படத்தின் கதைநாயகன் உத...

பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது ‘தப்பு தண்டா’ படத்தின் ‘டூப்ளிக்கா டோமாரி’ பாடல்

News, Uncategorized
பார்ட்டி, டிஸ்கோ என பணத்தை தண்ணீராக செலவு செய்யும் பணக்கார வீட்டு இளைஞர்களை பார்க்கும் பொழுது, நடுத்தர இளைஞர்களுக்கு ஒரு விதமான சொல்ல தெரியாத உணர்வு ஏற்படுகிறது.  ஆனால் அதை பொறாமை என்றும் சொல்ல முடியாது,  கோபம் என்றும் சொல்ல முடியாது.....அத்தகைய கருத்தை மையமாக கொண்டு உருவான பாடல் தான் தப்பு தண்டா படத்தின் 'டூப்ளிக்கா டோமாரி'. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று,  தற்போது யூ டூப்பில்  பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை  கடந்துள்ளது. 'கிளாப்போர்டு புரொடக்ஷன்' சார்பில் வி சத்யமூர்த்தி தயாரித்து இருக்கும் 'தப்பு தண்டா' படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் சிகரம் பாலு மகேந்திராவின் சீடர் ஸ்ரீகண்டன்.          இசையமைப்பாளர் நரேன் பாலகுமாரின் புது வகையான கானா மெட்டில் உருவாகி இருக்கும்  'டூப்ளிக்கா டோமாரி'  பாடலை பாடி இருக்கிறார் கா...

நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் “மியாவ்”

News
பூனை தனது கண்களை மூடிவிட்டால் உலகமே இருண்டுவிட்டதாக நினைக்குமாம்.... அதனால் தான் வீட்டில் நாய்கள் வளர்ப்பதை காட்டிலும் பூனைகளை வளர்ப்பது, சிரமம்மாக இருக்கும்....அத்தகைய குணாதியசங்களை கொண்ட  பூனையின் உடம்புக்குள்  இளம் பெண் ஒருவரின் ஆவி புகுந்து, தன்னை கொன்றவர்களை  பழி வாங்கினால்  எப்படி இருக்கும்.....இது தான் 'குளோபல்  வுட்ஸ் மூவிஸ்'  சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ்  தயாரித்து, அறிமுக இயக்குநர் சின்னாஸ் பழனிசாமி (பிரபல விளம்பர பட இயக்குநர்) இயக்கி இருக்கும்  'மியாவ்'  படத்தின் ஒரு வரி கதை.       மியாவ் படத்தில் புதுமுகம் ராஜா, சன் மியூசிக் புகழ் சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார், ஊர்மிளா காயத்ரி மற்றும் ஷைய்னி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், டேனியல், டெலிபோன் ராஜ், ஆனந்த் தாகா, ஸ்டான்லி, மைனா பாலு மற்றும் சிறுமி யுவினா முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவாளர் போஜன்...
“  தெரியும் ஆனா தெரியாது “

“ தெரியும் ஆனா தெரியாது “

News
                                    ஆர்.எஸ்.வின்னர் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் கே.என்.ராஜேஷ் தயாரிக்கும் படம் “ தெரியும் ஆனா தெரியாது “ முன்தினம் பார்த்தேன், டூ, எப்போதும் வென்றான் போன்ற படங்களில் நடித்த சஞ்சய் கதாநாயகனாக நடிக்கிறார்.  நாயகியாக தியா நாயர் அறிமுகமாகிறார். மற்றும் கே.என்.ராஜேஷ், சாம்ஸ், பிச்சைக்காரன் மூர்த்தி, பயில்வான் ரங்கநாதன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.                                                                                                                     ஒளிப்பதிவு   -  மனோஜ் பத்ரா  -   வேதா  -   செல்வம்.B.S.c.,D.F.Tech                                                                                                                                                                                                                                   ...
‘அதி மேதாவிகள்’

‘அதி மேதாவிகள்’

News
 'அதி மேதாவிகள்'  -  அரியர்ஸ் மாணவர்களுக்கு  ஓர்  சமர்ப்பணம். மருத்துவம், என்ஜினீரிங், கலை, சட்டம் என மாணவர்கள்  பல்வேறு துறைகளில் கல்வி   பிரிந்து இருந்தாலும்,  அவர்கள் அனைவரையும் ஒரு சொல் மூலம் ஒன்றிணைத்து விடலாம்..... அது தான் 'அரியர்ஸ்'. அத்தகைய வலுவான கருத்தை மையமாக கொண்டு உருவாகி வருவது தான், இயக்குநர் சிகரம் பாக்கியராஜின் உதவியாளர் டி ரஞ்சித் மணிகண்டன் இயக்கி வரும் 'அதி மேதாவிகள்' திரைப்படம். தமிழ் திரையுலகில் முதல் முறையாக  'பிரை - காம்' (நட்பும், நகைச்சுவையும் கலந்த பாணியில்) என்னும் புத்தம் புதிய  கதை களத்தை கொண்டு உருவாகி வருகிறது  'அதி மேதாவிகள்'  திரைப்படம். 'அப்சலூட் பிச்சர்ஸ்' சார்பில் மால்காம் தயாரித்து வரும் இந்த  'அதி மேதாவிகள்' திரைப்படத்தில் சன் மியூசிக் புகழ் சுரேஷ் ரவி (அறிமுகம்) மற்றும் 'சதுரங்க வேட்டை' புகழ் இஷாரா நாயர் முன்னணி கதாபாத்திரங்களிலும், தம்பி ராமையா, ...
டூப் இல்லாமல் சந்தானம் போட்ட ஸ்டன்ட்

டூப் இல்லாமல் சந்தானம் போட்ட ஸ்டன்ட்

News
              வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன்  தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.                                                                                                                                     அதை தொடர்ந்து  சந்தானம் நாயகனாக நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “ படத்தையும்  தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாயகியாக அமோராதஸ்தர்  நடிக்கிறார்.மற்றும் யோகி பாபு நான் கடவுள் ராஜேந்திரன், சுவாமிநாதன், ஊர்வசி மதுசூதனராவ், மன்சூரலிகான், மயில்சாமி  இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திர நடிகர்கள்  நடிக்கிறார்கள்.                                                             ஒளிப்பதிவு     -     கோபிநாத் / ...
CLOSE
CLOSE