Tuesday, November 24

Blog

“திகில் என்பதை தாண்டி, ரசிகர்களுக்கு ஒரு சுவாரசிய விருந்தாக எங்களின் ‘ரம்’ திரைப்படம் இருக்கும்…” என்கிறார் சஞ்சிதா ஷெட்டி

“திகில் என்பதை தாண்டி, ரசிகர்களுக்கு ஒரு சுவாரசிய விருந்தாக எங்களின் ‘ரம்’ திரைப்படம் இருக்கும்…” என்கிறார் சஞ்சிதா ஷெட்டி

News
 'தில்லாலங்கடி' திரைப்படம் மூலம் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்து, விஜய் சேதுபதியின் 'சூது கவ்வும்' திரைப்படம் மூலம்  தமிழ் திரையுலகில் ஆழமாக கால் பதித்த சஞ்சிதா ஷெட்டி, தற்போது விரைவில் வெளியாக இருக்கும் 'ரம்' திரைப்படத்திற்காக மிகுந்த உற்சாகத்துடன் காத்து கொண்டிருக்கிறார். 'ஆல் இன் பிச்சர்ஸ்' விஜயராகவேந்திரா தயாரித்து, அறிமுக இயக்குநர் சாய் பரத் இயக்கி இருக்கும் 'ரம்' திரைப்படத்தில் 'வி ஐ பி' படப்புகழ்  ஹ்ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன் மற்றும் விவேக் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. "ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிய கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.... அந்த வகையில் நான் 'ரம்' திரைப்படத்தில்  நடித்திருக்கும் 'ரியா' கதாபாத்திரம், அனைவரின் பாராட்டுகளையும் பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறேன். விவேக் சார்...
இசைஞானி இளையராஜாவின் பாடல்களை தான் காப்பியடித்து நான் டி

இசைஞானி இளையராஜாவின் பாடல்களை தான் காப்பியடித்து நான் டி

Audio Launch
டிரிபிள் வி ரெகார்ட்ஸ் பட நிறுவனம் தயாரித்த “ என்னமோ நடக்குது “ படத்தின் வெற்றியை தொடர்ந்து.  “ அச்சமின்றி “ என்ற படத்தை வி.வினோத்குமார் தயாரித்து வருகிறார். விஜய்வசந்த், சிருஷ்டி டாங்கே, சமுத்திரக்கனி, ராதா ரவி நடிப்பில் இயக்குனர் ராஜபாண்டி இயக்கத்தில் உருவாகி உள்ள அச்சமின்றி படத்தின்  இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.        விழாவில்H.வசந்தகுமார், தயாரிப்பாளர் வினோத்குமார், நடிகர் விஜய்வசந்த், பிரேம்ஜி, பிரேம், யுகபாரதி, இயக்குனர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, வெங்கட்பிரபு, நடிகர் பொன்வண்ணன், கிருஷ்ணா, மிர்ச்சி சிவா, வைபவ், தயாரிப்பாளர் கே.சுவாமிநாதன், தனஞ்செயன், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ். நடிகர் சௌந்தர், நடிகர் கும்கி அஸ்வின், சித்தார்த் விபின், இயக்குனர் மஞ்சப்பை ராகவன், நடிகர் நிதின்சத்யா, வசனகர்த்தா ராதாகிருஷ்ணா, நடிகை ரோகினி, உடை வடிவமைப்பா...
ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் (2016) – விருதுகளை அள்ளிய தர்மதுரை

ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் (2016) – விருதுகளை அள்ளிய தர்மதுரை

News
  ஸ்டுடியோ 9 RK.சுரேஷ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான தர்மதுரை அனைவரின் பேராதரவுடன் மாபெரும் வெற்றி பெற்றது. நவம்பர் 18ம் தேதி, ஷார்ஜா கிரிக்கேட் மைதானத்தில், ஆசிய விஷன் திரைப்பட விருதுகள் (2016) நடைபெறவுள்ளது. தமிழ் திரைப்பட பிரவு சார்பாக தர்மதுரை திரைப்படம் 5 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த இயக்குனர் - சீனு ராமசாமி ( தர்மதுரை ) சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி ( தர்மதுரை ) சிறந்த நடிகை - தமன்னா ( தர்மதுரை ) சிறந்த ஒளிப்பதிவு - ஷாஜி ( தர்மதுரை ) இந்நிகழ்வில் நடிகர்கள் மோகன்லால், நிவீன் பாலி உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கவுள்ளனர்....
பல பரிமாணங்களில் ஜொலிக்கும் நடிகை மாயா

பல பரிமாணங்களில் ஜொலிக்கும் நடிகை மாயா

News
இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் உருவான வானவில் வாழ்க்கை திரைப்படத்தின் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை மாயா. அடிப்படையில் உடற்பயிற்சி வல்லுனரான (Gymnast) இவர், இந்திய அளவில் 6ம் இடத்தை பிடித்தவர் என்ற பெருமையை கொண்டவர். மேலும் பாடகி, மேடை கலைஞர், க்ளௌன் (Clown) மருத்துவர், சிலம்பாட்ட கலைஞர் என பல பரிமாணங்களில் ஜொலித்து வருகிறார். மாயா தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகும் 2.0 படத்திலும், இயக்குனர் பிரம்மாவின் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் “மகளிர் மட்டும்” படத்திலும், சந்தானம் நடிப்பில் உருவாகும் சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தனது திரையுலக பயணம் உள்ளிட்டவற்றை பற்றி மாயா குறிப்பிடுகையில், “நான் திரைத்துறையில் நடிக்க வந்ததும், பாடகியாக உறுமாறியதும் எதிர்பாராமல் நடந்த இன...
CLOSE
CLOSE