Blog
சின்னத்திரை நடிகர் சங்கம் 11வது பொதுக்குழு கூட்டம் (2015 – 2016) இன்று விமர்சையாக நடைபெற்றது
விழாவில் தலைவர் G.சிவன் ஸ்ரீநிவாசன், பொதுச் செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் பரத் கல்யாண், துணைத்தலைவர்கள் P.K.கமலேஷ், சோனியா போஸ் வெங்கட் மற்றும் பல சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. சின்னத்திரை நடிகர்கள் தற்கொலைகள் தடுக்கப்பட கவுன்சீலிங் ஏற்பாடுகள் செய்யபடும்.
2. கட்டிடம் கட்ட உடனடி ஆவனமும், பணம் திரட்டும் முயற்சியும் வேகமாக மேற்கொள்ளப்படும்.
3. டப்பிங் சீரியல் தடுப்பு மற்றும் வேலை வாய்ப்பு ஏற்பாடுகள் போன்றவைகளுக்கு உடனடியாக ஆவணம் செய்யப்படும்....
Tollywood Thunders wins the finals of the Celebrity Badminton League at Malaysia.
Malaysia, Kuala Lumpur, November 12th 2016: India’s First Celebrity Badminton League (CBL) - Season 1 finals was played at Malaysia today in Stadium Badminton Cheras, KL. CBL Season 1 had Four Celebrity teams representing Tollywood- Tollywood Thunders, Mollywood- Kerala Royals, Kollywood- Chennai Rockers and Sandalwood- Karnataka Alps. All the team owners along with the film stars participated with great enthusiasm to the delight of the audience. Tollywood Thunders beat Kerala Royals to emerge as the victors in a tightly contested final. Team Karnataka Alps was placed third while Team Chennai Rockers took the last position.
The team positions before the finals were based on points accumulated from the initial league matches at Kochi and Hyderabad were as follows: Kerala Royals were ranked...
Vallavanukkum Vallavan song
https://www.youtube.com/watch?v=RZi2nXgFMn4&feature=youtu.be&list=PLy3N9G7-wGxDIaA02JxgnoOWqcYFiYrYg
‘கழுகு பார்வை’ யோடு களம் இறங்கி இருக்கிறது ‘பெஞ்ச் பிலிக்ஸ்’
https://www.youtube.com/watch?v=-G3A7X__Mns&feature=youtu.be
மழை மேகங்களுக்கு மேலே பறக்க கூடிய ஒரே பறவை இனம் 'கழுகு'. மனிதனின் கண் பார்வையை விட ஐந்து மடங்கு அதிகமான கூர்மையான பார்வையை உடையது 'கழுகு'. அந்த கூர்மையான பார்வையை கொண்டு சமூதாயத்தில் நடைபெறுகின்ற குற்றங்களை எப்படி தடுக்கலாம் என்பதை மையமாக கொண்டு உருவாகி இருப்பது தான், 'பென்ச் பிலிக்ஸ்' வழங்கி இருக்கும் 'கழுகு பார்வை' குறும்படம்.
'நாம் என்ன காரியம் செய்தாலும், நம்மை யாரோ கண்காணித்து கொண்டே இருப்பார்கள் என்பதை மறந்து விட கூடாது...' என்பது தான் இந்த 'கழுகு பார்வை' குறும்படத்தின் ஒரு வரி கதை. பள்ளி மாணவன் ஒருவன் பணத்திற்காக சில கும்பல்களால் கடத்தப்படுகிறான்.... எப்படியாவது அவன் தந்தையிடம் இருந்து பணத்தை பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல திட்டங்களை தீட்டுகின்றது அந்த கும்பல்.... ஆனால் அவர்களுக்கே தெரியாமல், அவர்களை சுற்றி...
‘சைத்தான்’ னை கட்டுப்படுத்தும் மற்றொரு ‘சைத்தான்’ இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
'மம்மோன்' (பேராசை) , 'அசிமோடெஸ்' (காமம்), 'லேவியதன்' (பொறாமை) ஆகிய மூன்றும் தான், துஷ்ட தேவதைகளில் மிக வலிமையான சைத்தான்களாக கருதப்படுகிறது....ஆனால் அந்த மூன்றுக்கும் வழிகாட்டியாக திகழ்வது லூசிபர் (கர்வம்) என்னும் சைத்தான்.... தற்போது அவை அனைத்தும் வருகின்ற நவம்பர் 17 ஆம் தேதி பிறக்க இருக்கின்ற புதிய 'சைத்தான்' (விஜய் ஆண்டனி) னை நினைத்து பயத்தில் தத்தளித்து கொண்டு இருக்கின்றது. அந்த சைத்தானை கட்டுப்படுத்தும் ஒரே சக்தி, மற்றொரு 'சைத்தான்' னாகிய இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்திக்கு மட்டும் தான் இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.
சென்னை லயோலா கல்லூரியில் இயக்கம் சார்ந்த படிப்பை முடித்து விட்டு, தேசிய விருது பெற்ற 'ஆடுகளம்' திரைப்படத்தில், இயக்குநர் வெற்றிமாறனுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.... நெசவாளர்கள், மீனவர்கள், கொடைக்கானல் மலையில் இருந்து கு...
கிரிக்கெட் ஆட்டத்தில் ‘யூ – டர்ன்’ எடுத்துள்ளனர் ‘சென்னை 28 – II’ அணியினர்
ஒரு திரைப்படத்தின் தரத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பது, 'யூ' சான்றிதழ் தான். அந்த வகையில், தங்களின் 'சென்னை 28 - II' படத்திற்காக 'யூ' சான்றிதழை தணிக்கை குழுவிடம் இருந்து இயக்குநர் வெங்கட் பிரபுவும் அவருடைய அணியினரும் பெற்று இருப்பது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
"எங்கள் சென்னை 28 - II திரைப்படம் வெற்றிகரமாக யூ சான்றிதழை பெற்று இருப்பது, எங்கள் ஒட்டுமொத்த அணியினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.... நட்பையும், கிரிக்கெட்டையும் ஒன்றிணைத்து நாங்கள் அடித்த சிக்ஸர் தான் இந்த 'யூ' சான்றிதழ்....'வெற்றி' என்னும் கோப்பையை விரைவில் எங்களின் தொடர் சிக்ஸர் மழையால் நாங்கள் கைப்பற்றுவோம்...." என்று முழு நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு....
சதுரங்கவேட்டை 2
மனோபாலாவின்
பிச்சர்ஹவுஸ்
பெருமையுடன்வழங்கும்
சதுரங்கவேட்டை 2
நடிகர் - நடிகைகள்
· அரவிந்த்சாமி
· த்ரிஷா
· ராதாரவி
· நாசர்
· பிரகாஷ்ராஜ்
· பூர்ணா
· மனோபாலா
· மயில்சாமி
· RNR மனோகர்
· யோகிபாபு
· ஸ்ரீமன்
· குமாரவேல்
தொழில்நுட்பகலைஞர்கள்
· இசை : அஸ்வமித்ரா
· பாடல்கள் : அறிவுமதி / யுகபாரதி
· ஒளிப்பதிவு : கே.ஜி.வெங்கடேஷ்
· படத்தொகுப்பு : SP ராஜாசேதுபதி
· கலை : NNமகேந்திரன்
· ஒப்பனை : கோதண்டம்
· உடைகள்வடிவமைப்பு : வாசுகிபாஸ்கர்
· உடைகள...




