Tuesday, November 24

Blog

‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் 29 ஆம் தேதி முதல் துவங்குகிறது…

‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் 29 ஆம் தேதி முதல் துவங்குகிறது…

News
ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து அதை தயாரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.... 2016 ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை ஏறக்குறைய 150 க்கும் அதிகமாக படங்கள் வெளியாகி உள்ளன... ஆனால் அவற்றுள் வெகு சில திரைப்படங்களுக்கு மட்டும் தான் ரசிகர்களின் உள்ளங்களை வெல்ல கூடிய ஆற்றல் இருந்திருக்கின்றது... அந்த வகையில், தரமான திரைப்படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு தயாரிப்பு துறையில் களம் இறங்கி இருக்கும் 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' நிறுவனத்தின் நிறுவனர் ஜி டில்லிபாபு, தனது பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற 'உறுமீன்' திரைப்படம் மூலம் தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்த ஜி டில்லி பாபு, தற்போது ஆதி - நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் 'மரகத நாணயம்' படத்தை தயாரித்து வருகிறார்.... அதனை தொடர்ந்து, தங்களுடைய '...
‘நட்சத்திரங்களுடன் ஓர் நேரலை’ – ‘சட்னி சாட்’ நிகழ்ச்சியின் மூலம் அறிமுகப்படுத்துகிறது கல்ச்சர் மிஷினின் ‘புட் சட்னி’

‘நட்சத்திரங்களுடன் ஓர் நேரலை’ – ‘சட்னி சாட்’ நிகழ்ச்சியின் மூலம் அறிமுகப்படுத்துகிறது கல்ச்சர் மிஷினின் ‘புட் சட்னி’

News
தென் இந்தியாவின் சிறந்த டிஜிட்டல் சேனலாக உருவாகி இருக்கும் 'புட் சட்னியின்' ரசிகர்கள் எண்ணிக்கை, பல லட்சங்களை தாண்டி போய் கொண்டிருக்கிறது. அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வண்ணமாக தற்போது 'சட்னி சாட்' என்னும் புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது 'புட் சட்னி'. 'அயன்' படப்புகழ் ஜெகன் சிறப்பு விருந்தினராக பங்குபெறும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது தொகுப்பு இன்று மாலை வெளியாகிறது. 'பேஸ்புக்', 'டிவிட்டர்' போன்ற சமூக வலைத்தளங்கள் தற்போது அனைவர் மத்தியிலும் பிரபலமாக இருந்தாலும், அந்த சமூக வலைத்தளங்கள் உருவாக ஆரம்ப புள்ளியாக இன்றளவும் இருப்பது, நம் நாட்டில் இருக்கும் டீ கடைகள் தான். எந்த செய்தியாக இருந்தாலும், டீ கடைகளை தாண்டி தான் மற்றவர்களின் காதுக்கு போகும். அரசியல் முதல் விளையாட்டு வரை உள்ள அனைத்து செய்திகளும் விவாதிக்க படும் முதல் பேஸ்புக், டீ கடை. 'சட்னி சாட்' நிகழ்ச்சியி...
தமிழ் திரையுலகில் தடம்பதிக்கும் S.P.சினிமாஸ்

தமிழ் திரையுலகில் தடம்பதிக்கும் S.P.சினிமாஸ்

News
முள்ளமூட்டில் புரோடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ரோகித் மேத்யூவ் தயாரிப்பில் முன்னனி நடிகை பாவனாவின் சகோதரர் ஜெய் தேவ் இயக்கத்தில் கலையரசன் கதாநாயகனாகவும் அனஸ்வரா கதாநாயகியாகவும் நடிக்கும் படம் ‘பட்டினப்பாக்கம்’. பட்டினப்பாக்கம் படத்தின் விளம்பரம் மற்றும் உலகேங்கும் வினியோயகம் செய்யும் வேளைகளை S.P.சினிமாஸ் மேற்கொள்ளவுள்ளது. மேலும் S.P.சினிமாஸ் பல்வேறு ஆங்கில படங்களை உலகேங்கும் வினியோகம் செய்துள்ளது குறிப்பிடதக்கது. பட்டினப்பாக்கம் படத்தின் டீசரை இன்று மாலை S.P.சினிமாஸ் movie buff வாயிலாக இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். நடிகர்கள் விவரம்: கலையரசன் அனஸ்வரா சாயா சிங் யோக் ஜபி ஜான் விஜய் ஆர்.சுந்தர்ராஜன் சார்லி எம்.எஸ்.பாஸ்கர் மதன்பாபு மதுமிதா சுவாமிநாதன் தொழில்நுட்பகலைஞர்கள்விவரம்: Director – Jayadev Producer – Rohit Roy Mulaimoottil Executive Producer– S...
கமல் ஹாசனின் ‘கோகிலா’ திரைப்படத்திற்கு புத்துயிர் கொடுத்த  ‘டூப்பாடூ’

கமல் ஹாசனின் ‘கோகிலா’ திரைப்படத்திற்கு புத்துயிர் கொடுத்த ‘டூப்பாடூ’

News, Videos
http://beta.doopaadoo.com/ta/kadhal-nodiye/video இசையும், இசை கலைஞர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள்.... அதற்கு முக்கிய காரணமாக செயல்படுவது 'டூப்பாடூ' இசைத்தளம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இசை துறையில் தங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை பதிக்க விரும்பும் ஒவ்வொரு இசை கலைஞர்களுக்கும் அடித்தளமாக விளங்கும் 'டூப்பாடூ', சமீபத்தில் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிய உலகநாயகன் கமல் ஹாசனிற்காக, புத்தம் புதிய ஒரு பாடலை அர்பணித்துள்ளனர். 1977 ஆம் ஆண்டு (ஏறக்குறைய 39 ஆண்டுகளுக்கு முன்) கமல் ஹாசனின் நடிப்பில் வெளியான 'கோகிலா' திரைப்படத்தின் சில காட்சிகளை எடுத்து கொண்டு, அந்த காட்சிகளுக்கு ஏற்றவாறு ஒரு புதிய பாடலை இசையமைத்து, இரண்டையும் அற்புதமாக இணைத்துள்ளனர் 'டூப்பாடூ' நிறுவனத்தின் நிறுவனர்கள் மதன் கார்க்கி மற்றும் கௌந்தேயா. சின்மயி ஸ்ரீபதா மற்றும் சத்ய பிரகாஷின் குரலில்...
CLOSE
CLOSE