Sunday, November 29

Blog

கண்ணப்பா’ படத்தின் பாடல் வெளியானது!

கண்ணப்பா’ படத்தின் பாடல் வெளியானது!

News
விஷ்ணு மஞ்சு - ப்ரீத்தி முகுந்தனின் மாயாஜால காதல் கதையை விவரிக்கும் ’கண்ணப்பா’ படத்தின் பாடல் வெளியானது! ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் மக்களிடம் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், தற்போது நாயகன் விஷ்ணு மஞ்சு - நாயகி ப்ரீத்தி முகுந்தனின் ஆத்மார்த்தமான காதல் கதையை விவரிக்கும் காதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த இனிமையான காதல் பாடல் மெல்லிசை ஷான் மற்றும் சாஹிதி சாகந்தி ஆகியோரல் பாடப்ப்ட்டுள்ளது. ஸ்டீபன் தேவஸ்ஸி இசையில், கிரீஷ் நகோடின் இதயப்பூர்வமான வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களின் மனங்களை மயக்கி வருகிறது. மனதை மயக்கும் இனிமையான குரல், மனதைத் தொடும் பாடல் வரிகள் மற்றும் கனவு உலகத்தை நேரில் பார்ப்பது போன்ற காட்சிகள் ஆகியவை ஒன்றிணைந்தது போன்ற உணர்வை இப்பாடல் ரசிகர்களிடம் உருவாக்கியுள்ளது. விஷ்ணு மஞ்சு மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் திரை இருப்பு மற்று...
ARENA” – TEST திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

ARENA” – TEST திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

News
*"ARENA" – First Single From TEST - STREAMING NOW! *Featuring Rap by Yogi B | A High-Energy Motivational Track* Chennai, 10 March 2025 – Acclaimed singer Shakthisree Gopalan marks her debut as a music composer with the movie TEST and the first song to be released is "ARENA", an electrifying and inspirational track that embodies the spirit of perseverance and determination. Featuring dynamic rap written and performed by Yogi B, the song delivers a powerful message—the world is an arena, and we must step in, put up a fight, and strive for victory. Accompanying the release, the lyric video for "ARENA" pays tribute to India’s TEST cricketing legends—the true gladiators of the sport—celebrating their invaluable contributions to the game and the nation. "ARENA" is the first single fro...
Casagrand On-boards Bollywood Star Hrithik Roshan as the Face of Its Luxury Project – Casagrand Mercury

Casagrand On-boards Bollywood Star Hrithik Roshan as the Face of Its Luxury Project – Casagrand Mercury

News
Casagrand On-boards Bollywood Star Hrithik Roshan as the Face of Its Luxury Project - Casagrand Mercury With the theme - Taking Luxury to New Heights, the 360-degree campaign features the Smart and Suave Hrithik Roshan walking through Chennai’s finest lifestyle luxury apartments Chennai, 10th March, 2025: Casagrand, one of South India’s leading real estate developers, has unveiled a captivating new television commercial (TVC) featuring Bollywood superstar Hrithik Roshan. The company has roped in Bollywood star Hrithik Roshan for this exclusive campaign, titled “Taking Luxury to New Heights,” which showcases Casagrand Mercury’s unparalleled luxury and redefines opulent living through an engaging cinematic experience. Casagrand plans to further scale this campaign with a 360-degree, in...
மார்ச் 21 முதல் திரைக்கு வரும் ‘பேய் கொட்டு (Pei Kottu) திரைப்படம்!

மார்ச் 21 முதல் திரைக்கு வரும் ‘பேய் கொட்டு (Pei Kottu) திரைப்படம்!

News
மார்ச் 21 முதல் உலகமெங்கும் ரிலீசாகும் திரைப்படம் பேய் கொட்டு (Pei Kottu) அறிமுக இயக்குனர் எஸ்.லாவண்யா இயக்கி இருக்கும் திரைப்படம் பேய் கொட்டு (Pei Kottu ).லாவண்யா கதையின் நாயகியாக நடித்துள்ளார்.இவருடன் தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், இலும்பு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.சினிமா துறையில் உள்ள 32 துறைகளையும் இயக்குனர் லாவண்யாவே கையாண்டு உள்ளார். இதைத் தொடர்ந்து தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, வசனம், இசை, டப்பிங், எடிட்டிங், சிங்கிங், ஆக்டிங், பைட், டான்ஸ், கேமரா, லிரிக்ஸ், கலர் கிரேடிங், இ எப் எக்ஸ், வி எப் எக்ஸ், எஸ் எப் எக்ஸ், காஸ்டிங், ஆர்ட், மேக்கப், லொகேஷன் உள்ளிட்ட 32 கிராப்டுகளையும் சுயமாக கற்று பேய் கொட்டு திரைப்படத்தை உருவாக்கி உள்ளார்.இத்திரைப்படம் மார்ச் 21 முதல் உலகமெங்கும் ரிலீசாகிறது....
முகம் சுழிக்க வைக்காத அடல்ட் ஃபிலிம் ‘பெருசு’

முகம் சுழிக்க வைக்காத அடல்ட் ஃபிலிம் ‘பெருசு’

News
'பெருசு’ பத்திரிகையாளர்கள் சந்திப்பு! இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் ‘பெருசு’. திரையரங்குகளில் மார்ச் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், "'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்குப் பிறகு இன்னும் பெரிதாக என்ன செய்யலாம் என்று நாங்கள் காத்திருந்தபோது வந்த படம் தான் 'பெருசு'. இளங்கோவுக்கு அதற்கு நன்றி. ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் 16ஆவது படம் இது. அடல்ட் ஃபிலிம் என்றாலே சில விஷயங்களை டார்கெட் பண்ணி தான் இந்தியாவில் படங்கள் இருக்கும். ஆனால், மேற்கத்திய நாடுகளில் இதை இந்த சுவாரசியமாகவும் முகம் சுழிக்காத விதமாகவும் எடுப்பார்கள். இந்த விஷயங்களை 'பெருசு' படத்தில் உடைத்து...
ரிலீசுக்கு தயாரான ராஜபுத்திரன்!

ரிலீசுக்கு தயாரான ராஜபுத்திரன்!

News
  இளைய திலகம் பிரபு_வெற்றி நடித்திருக்கும் படம் ராஜபுத்திரன் !! கன்னடத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் கோமல் குமார் இப்படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார் 90 காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி மனதை வருடும் அழகிய காதலுடன் தந்தை மகன் பாச போராட்டத்தை உணர்வு பூர்வமாக எதார்த்தத்தை மீறாமல் மனதுக்கு மிக நெருக்கமாக பதிவு செய்து இருக்கிறார் படத்தின் இயக்குனர் மகா கந்தன் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார், டி. ராஜேந்தர் ஒரு பாடலை பாடியுள்ளார் ஏஐஸ் நௌஃபல் ராஜா இசையமைத்துள்ளார் ஒளிப்பதிவு ஆலிவர் டெனி ஆர்.வி உதயகுமார் ,மன்சூர் அலிகான் ,லிவிங் ஸ்டன், தங்கதுரை இமான் அண்ணாச்சி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே .எம் .சஃபி தயாரித்துள்ளார் படத்தைப் பற்றி இயக்குன...
விண்ணைத்தாண்டி வருவாயா – 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் !

விண்ணைத்தாண்டி வருவாயா – 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் !

News
விண்ணைத்தாண்டி வருவாயா - 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் ! சில காதல் கதைகள், அனைவரின் மனதிலும் நீங்காத நினைவுகளை தந்து, உணர்வுகளோடு பிணைந்து, என்றென்றும் நிலைத்து நிற்கும். கௌதம் வாசுதேவ் மேனனின் கிளாசிக் காதல் கதையான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும், காதலர்களின் மனதில் பல இனிமையான தருணங்களை உருவாக்கி, என்றென்றைக்குமான காதல் கதையாக நிலைத்து நிற்கிறது. 15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள இந்த படம், இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சிறப்புக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, படக்குழுவினர் அனைவரும் அவர்களுடைய ஞாபகங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இந்தப் படத்தை சிறப்பானதாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்தனர். இந்த சிறப்புக் கொண்டாட்ட நிகழ்வில், நடிகர் சிலம்பரசன் டி.ஆர். மற்றும் வி.டி.வி கணேஷ், ஒ...
‘ரெட் ஃப்ளவர்’ படத்தின் ஆடியோ உரிமையை பெற்ற சரிகம (SaReGaMa) நிறுவனம்!

‘ரெட் ஃப்ளவர்’ படத்தின் ஆடியோ உரிமையை பெற்ற சரிகம (SaReGaMa) நிறுவனம்!

News
'ரெட் ஃப்ளவர்' தமிழ் திரைப்படத்தின் ஆடியோ உரிமையை சரிகம (SaReGaMa) பெற்றுள்ளது! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ரெட் ஃப்ளவர் வெளியீட்டை நோக்கி மற்றொரு பெரிய படியை எடுத்து வைத்துள்ளது, பிரபல இசை நிறுவனமான சரிகம ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளது. ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கே.மாணிக்கம் பிரமாண்டமாக தயாரித்த இந்தப் படம், உணர்ச்சி மற்றும் விசுவல் எஃபக்ட்ஸ் காட்சிகள் நிறைந்த ஒரு பியூச்சர்ஸ்டிக் சயின்ஸ் பிக்ஷன் படம். ரெட் ஃப்ளவர் படத்திற்கு இசையமைத்தவர் சந்தோஷ் ராம், பாடல் வரிகளை மணி அமுதவன் எழுதியுள்ளார். இந்த படத்தில் நான்கு பாடல்கள் உள்ளன, அவை கதையுடன் தடையின்றி கலந்து, கதையின் உணர்ச்சி ஆழத்தையும் தீவிரத்தையும் பெருக்குகின்றன. விக்னேஷ் கதாநாயகனாகவும், மனிஷா ஜஷ்னானி கதாநாயகியாகவும் நடிக்கும் ரெட் ஃப்ளவர் படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கி...
பல மொழிகளில் வெளிவரும் ‘கிஸ் கிஸ் கிஸிக்” திரைப்படம்!

பல மொழிகளில் வெளிவரும் ‘கிஸ் கிஸ் கிஸிக்” திரைப்படம்!

News
"பிண்டு கி பப்பி" என்ற திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் "கிஸ் கிஸ் கிஸிக்" என்ற பெயரில் வெளியாகிறது!! ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள, இந்தி மொழி, பொழுதுபோக்கு படமான "பிண்டு கி பப்பி" இப்போது தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் "கிஸ் கிஸ் கிஸிக்" என்ற பெயரில் மார்ச் 21 ஆம் தேதி இந்தி பதிப்புடன் இணைந்து வெளியாகிறது. புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடுகிறது, மேலும் இப்படத்தை மிகப்பெரிய அளவில், அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் மார்ச் 8 ஆம் தேதி வெளியானது. காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமான "பிண்டு கி பப்பி" கவர்ச்சிமிகு இளைஞனான பிண்டு வாழ்வில் ஏற...
பரத் நடிக்கும் ‘காளிதாஸ் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

பரத் நடிக்கும் ‘காளிதாஸ் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

News
பரத் - அஜய் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் 'காளிதாஸ் 2 'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! தமிழில் பிரபலமான நடிகர் பரத் மற்றும் நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் 'காளிதாஸ் 2' எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற 'காளிதாஸ்' படத்தை தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகி வரும் 'காளிதாஸ் 2' திரைப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜா ரவீந்தர், டி எம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் 'பூவே உனக்காக' ...
CLOSE
CLOSE