Sunday, November 29

Blog

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ படத்தின் டீசர் வெளியானது!

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ படத்தின் டீசர் வெளியானது!

News
விஷ்ணு மஞ்சுவின் பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வின் டீசர் வெளியானது! இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, அக்‌ஷய் குமார், மோகன் லால், பிரபாஸ் என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியான சில நிமிடங்களில் மக்களின் பேராதர்வை பெற்றுள்ளது. முதல் பிரேமில் இருந்தே, ஆக்‌ஷன், பக்தி மற்றும் அழுத்தமான கதைக்களம் நிறைந்த உலகிற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் ‘கண்ணப்பா’ டீசரில் விஷ்ணு மஞ்சு தின்னாடு என்ற முக்கிய இடத்தை பிடித்ததோடு, அஞ்சாத போர் வீரராக இருந்து பக்தராக மாறுகிறார். அக்ஷய் குமார் சிவபெருமானாகவே அசத்துகிறார், மோகன்லால் கிராதாவாக கவனம் செலுத்துகிறார். பிரபாஸ் ருத்ராவாக என்ட்ரி கொடுத்து, மறக்க முடிய...
விமல் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம் காளி ஜெய் காளி’!

விமல் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம் காளி ஜெய் காளி’!

News
நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் 'ஓம் காளி ஜெய் காளி' டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது! வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தில் மிரட்டி வரும் நடிகர் விமல் தற்போது காளி அவதாரம் எடுத்திருக்கிறார். விமலின் இந்த சக்திவாய்ந்த காளி அவதாரம் கதைக்கு பெரும் பலம் சேர்த்து கதையின் தீவிரத்தை அதிகமாக்கியுள்ளது. அநீதிக்கும் நீதிக்கும் இடையிலான இந்த பயணத்தில் அவரது இந்த காளி அவதாரம் ரசிகர்களை நிச்சயம் கவரும். ஆக்‌ஷன், பழிவாங்குதல் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் 'ஓம் காளி ஜெய் காளி' அமைந்துள்ளது. குலசேகரபட்டினத்தில் நடந்த தசரா திருவிழாவில் இந்தக் கதை படமாக்கப்பட்டுள்ளது கதை மீதான நம்பகத்தன்மையை இன்னும் அதிகரிக்கிறது. கொண்டாட்டங்களின் பிரமாண்டமும், காளி நடனமும் கதைக்களத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 'ஓம் காளி ஜெய் காளி' ஜியோஹாட்ஸ்டாரில் மட்டும் ஒளிபரப்பாக...
சிவராஜ்குமார் நடித்த “பைரதி ரணகல்” திரைப்படம் SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது !

சிவராஜ்குமார் நடித்த “பைரதி ரணகல்” திரைப்படம் SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது !

News
“பைரதி ரணகல்” திரைப்படம், SUN NXT தளத்தில், தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் ஸ்ட்ரீமாகிறது ! கீதா பிக்சர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் கீதா சிவராஜ்குமார் தயாரிப்பில், இயக்குநர் நாரதன் இயக்கத்தில், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில், வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற , ஆக்சன் அதிரடி திரைப்படமான “பைரதி ரணகல்” படம், இப்போது தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது. பிரம்மாண்ட வெற்றி பெற்ற மஃப்டி படத்தின் ப்ரீக்குவலாக உருவான படம் தான் “பைரதி ரணகல்”. இப்படம் தான் தமிழில் சிலம்பரசன் டி ஆர் நடிப்பில் “பத்து தல” படமாக வெளியானது என்பது குறிப்பிடதக்கது. மஃப்டி படத்தில், பைரதி ரணகல் எனும் டான் கதாப்பத்திரத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவாராஜ்குமார் நடித்திருந்தார். இந்தக் கதாப்பத்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து, அந்த கதாப்பாத்திரத்தின் முன் கதையை ம...
சூழல் 2 _ விமர்சனம்

சூழல் 2 _ விமர்சனம்

Reviews
சூழல் 2_  விமர்சனம் புஷ்கர் காயத்ரி உருவாக்கத்தில் வெளியாகி,  ரசிகர்களிடைய மிகப்பெரும் வரவேற்பை பெற்ற 'சுழல்' தொடரின் இரண்டாம் பாகம் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. வழக்கறிஞரும் சமூக செயல்பாட்டாளருமான  லால் தனது கடற்கரை கெஸ்ட் ஹவுசிங் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்படுகிறார். அந்த அறையில் கௌரி கிஷன் கையில் துப்பாக்கியுடன் பிடிபடுகிறார். ஆனால் அவர் ஒளிந்திருந்த அலமாரி போன்ற அமைப்பு வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருக்கிறது. கௌரி கிஷன்தான் லாலைகொன்றார் என்றால் அவரை உள்ளே வைத்து பூட்டியது யார்? இப்படி ஒரு சஸ்பென்சுடன் துவங்குகிறது இந்தத் தொடர். வெவ்வேறு ஊர்களில் இருக்கும் வெவ்வேறு காவல் நிலையங்களில் ஏழு பெண்கள் தாங்கள்தான் லாலை கொலை செய்ததாக கூறி சரணடைகிறார்கள். இவர்கள் ஏழு பேருமே ஒரே விதமான வாக்குமூலத்தை வார்த்தை மாறாமல் கூறுகிறார்கள். தொடர்ந்து விரியும் காட்சிகள...
பத்து புதிய இயக்குநர்களை உருவாக்க ‘அஸ்திரம்’ தயாரிப்பாளர் சபதம்!

பத்து புதிய இயக்குநர்களை உருவாக்க ‘அஸ்திரம்’ தயாரிப்பாளர் சபதம்!

News
“தனித்துவமான கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களம்  ‘அஸ்திரம்’” ; நடிகர் ஷாம் நம்பிக்கை! பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மாடலிங் துறையை சேர்ந்த நிரா நடிக்க முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக  நடிகர் ரஞ்சித் ஆகியோர் நடித்துள்ளார்கள். வரும் மார்ச்-7ஆம் தேதி இந்தப்படம் தமிழகமெங்கும் வெளியாகிறது. இதையடுத்து ‘அஸ்திரம்’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர். நாயகன் ஷாம் பேசும்போது, “பேஸ்புக் மூலம் எனக்கு அறிமுகமான அரவிந்த் ராஜகோபால் நான் படம் இயக்கப் போகிறேன் அதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என என்னை ...

‘கூரன் ‘ _ திரைப்பட விமர்சனம்

Reviews
'கூரன் 'திரைப்பட விமர்சனம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய். ஜி .மகேந்திரன், சரவண சுப்பையா , சத்யன்,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான்,கவிதா பாரதி, இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைக்கதை வசனம் எஸ். ஏ. சந்திரசேகர், இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். கலை இயக்கம் வனராஜ். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார். கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார். கூரன் என்றால் அறிவுக் கூர்மையானவன் என்கிற பொருள்படும். இந்தப் படம் ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி உள்ளது. அந்த நாயின் அறிவுக் கூர்மையைக் குறிப்பிடும் வகையில்தான் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதியான ஓய்.ஜி. மகேந்திரன் தனது வாழ்க்கை அன...
யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

News
Y S R பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ரியோ ராஜின் 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 'ஸ்வீட்ஹார்ட் ' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்...
‘செகண்ட் சான்ஸ்’ சுயாதீன பாடல் வெளியீட்டு விழா !

‘செகண்ட் சான்ஸ்’ சுயாதீன பாடல் வெளியீட்டு விழா !

News
ரியோ, மாஸ்டர் மகேந்திரன் மற்றும் சௌந்தர் வெளியிட்ட செகண்ட் சான்ஸ் ஆல்பம் பாடல்! கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், ஸ்ரீ பி இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்‌ஷிதா குரல்களில் A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது செகண்ட் சான்ஸ்...* மகேஷ் சுப்பிரமணியம், அம்மு அபிராமி நடித்துள்ள இப்பாடல் இன்று படக்குழுவினர் கலந்துக்கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது. இளம் நட்சத்திரங்களான ரியோ, மாஸ்டர் மகேந்திரன் மற்றும் சௌந்தர் இவ்விழாவில் கலந்துகொண்டு பாடலை வெளியிட்டு, படக்குழுவை பாரட்டினர். இந்நிகழ்வினில் *நடிகர் ரியோ கூறியதாவது..* இந்த பாடலில் மகேஷ் மற்றும் அபிராமி இருவரின் பர்ஃபாமன்ஸ் மிகப்...
THE INDIAN IN ME _ Short Film

THE INDIAN IN ME _ Short Film

News
THE INDIAN IN ME Short Film 28 minutes COPYRIGHT NIGEL FOOTE 2025 Mock up A Nigel Foote Film with Co-Producers Harry MacLure, Richard Flory, BJ Gonsalvez, and Associate Producers Richard Johnson, Andre Alphonso and Bernie Morgan to be produced and shot in Chennai, India. Nigel and Harry have collaborated on many projects and productions, the last two films are Going Away and Calcutta I’m Sorry. This latest production is an English language, family drama set in a suburb of Chennai employing a professional cast and crew. THE INDIAN IN ME CAST THE WALTERS, an Anglo-Indian family living in Chennai. RICHARD. 80’s GRANDFATHER/GRANDDAD/PAPA/DAADA/PA FREDDY. 60’S SON OF RICHARD, OLDER BROTHER OF PETER PETER. 60’s SON OF RICHARD CHARMAINE. 60’s WIFE OF PETER, DAUGHTER IN-LAW...
ஆண்டவனை பாராட்டிய சென்சார் போர்டு!

ஆண்டவனை பாராட்டிய சென்சார் போர்டு!

News
வில்லியம் பிரதர்ஸ் புரொடக்கஷன்ஸ் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி 'ஆண்டவன்' என்ற படத்தை தயாரித்துள்ளது. இதில் கே.பாக்யராஜ் முதல்முறையாக கலெக்டராக நடிக்கிறார். டிஜிட்டல் விஷன் மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வைஷ்ணவி நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, ஆதிரா, ஹலோ கந்தசாமி, டாக்டர் முத்துச்செவ்வம், வைஷ்ணவி, எம்.கே.ராதாகிருஷ்ணன், எஸ் டி முருகன், காக்கா முட்டை ஆயா, உடுமலை ரவி, மங்கிரவி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். உலகில் நகரங்கள் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால், கிராமங்கள் அழிந்து கொண்டிருக்கிறது. தயவுசெய்து 'கிராமங்களைக் காப்பாற்றுங்கள்' என்று உணர்ச்சிப் பூர்வமாகவும், எதார்த்தமாகவும் கதையைக் கையாண்டுள்ளார் இயக்குனர் வி. வில்லிதிருக்கண்ணன். ஒளிப்பதிவு மகிபாலன், இசை கபிலேஷ்வர், பின்னணி இசை சார்லஸ்தனா, எடிட்டிங் லட்சுமணன், நடனம் பவர் சிவா, சண்டை பய...
CLOSE
CLOSE