Sunday, November 29

Blog

பொங்கல் வெளியீடாக வெளியாகும் ‘வணங்கான்’!

பொங்கல் வெளியீடாக வெளியாகும் ‘வணங்கான்’!

News
பொங்கல் பண்டிகை வெளியீடாக ஜன-10ல் வெளியாகும் ‘வணங்கான்’ சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குநர் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரிக்க பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வணங்கான்’. அருண்விஜய் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், ராதாரவி, ஜான் விஜய், ரவிமரியா, சிங்கம்புலி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொள்கிறார். பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார். ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்ள படத்தொகுப்பை சதீஷ் சூர்யா கவனிக்கிறார். கலை இயக்குனராக ஆர்.பி.நாகு பொறுப்பேற்றுள்ளார். ஆக்சன் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைத்துள்ளார். ‘மாநாடு’ என்கிற பிளாக் பஸ்டர் வெற்றி படத்தை தொடர்ந்து வி ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் எ...

கமர்ஷியல் என்டர்டெயின்மெண்ட் ’ஜாலி ஓ ஜிம்கானா’ திரைப்படம்!

News
"சிரித்து மகிழும் வகையில் கமர்ஷியல் என்டர்டெயினராக ‘ஜாலியோ ஜிம்கானா’ படம் இருக்கும்" - நடிகை மடோனா செபாஸ்டியன்! நடிகை மடோனா செபாஸ்டியன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முன்பே பிரேமம் படத்தில் 'செலின்' என்ற அற்புதமான கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். எவர்கிரீன் ஃபீல் குட் ரொமாண்டிக் திரைப்படமான ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் அவரது அற்புதமான நடிப்பு கோலிவுட்டில் பாராட்டுகளை வாங்கித் தந்தது. அதேபோல, தனுஷின் ’பா. பாண்டி’ திரைப்படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. நடிகர் விஜயின் ‘லியோ’ படத்தில் அவரது ஆக்‌ஷன் அவதாரம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. இப்போது நடிகர் பிரபுதேவாவுடன் அவர் நடித்திருக்கும் 'ஜாலி ஓ ஜிம்கானா' திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. நடிகை மடோனா செபாஸ்டியன் கூறும்போது, “இதுவரை தமிழ் சினிம...
பார்வையாளர்களுக்கு தனித்துவமான அனுபவம் தரும் ‘துருவங்கள் பதினாறு’ !

பார்வையாளர்களுக்கு தனித்துவமான அனுபவம் தரும் ‘துருவங்கள் பதினாறு’ !

News
"’துருவங்கள் பதினாறு’ படத்தை விட இப்போது கார்த்திக் நரேனின் கதை சொல்லும் திறமையும், இயக்குநராக அவரது திறனும் மேம்பட்டுள்ளது” நடிகர் ரஹ்மான்! தென்னிந்திய சினிமாவில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்ற நடிகராக வலம் நடிகர் ரஹ்மான், நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோருடன் இணைந்து நடித்த 'கணபத்' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு பான்-இந்திய நடிகராகவும் நிலைநிறுத்திக் கொண்டார். அவரது சமீபத்திய வெப்சீரிஸான ‘1000 பேபிஸ்' அதன் கதைக்களத்திற்காக உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் இருந்து பாராட்டுகளைப் பெற்றது. அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் நரேனின் ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் மூலம் மீண்டும் பார்வையாளர்களைக் கவர உள்ளார். நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார் உட்பட பல திறமையான நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் நரேனின் ’துருவங்கள் பதினாறு’ படத...
நவம்பர் 22ஆம் தேதி வெளியாகும் ‘நிறங்கள் மூன்று’!

நவம்பர் 22ஆம் தேதி வெளியாகும் ‘நிறங்கள் மூன்று’!

Uncategorized
"மனிதர்களின் இருண்ட பக்கம் மற்றும் ஆழமான உணர்வுகளை ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் காட்டும்”- நடிகர் சரத்குமார்! நடிகர் சரத்குமாரின் ஒப்பற்ற நடிப்புத்திறன் அவர் நடிக்கும் படங்களின் தரத்தை இன்னும் ஒருபடி மேலே உயர்த்தும். நடிகர்கள் அதர்வா முரளி மற்றும் ரஹ்மானுடன் இணைந்து இவர் நடித்திருக்கும் ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் நவம்பர் 22 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படம் குறித்து நடிகர் சரத்குமார் கூறும்போது, ”நான் இத்தனை வருடங்களில் பல இயக்குநர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். அவர்களின் தனித்தன்மையில் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். அந்த வகையில், புதிய காட்சிகளை உருவாக்குவதில் கார்த்திக் நரேன் திறமையானவர். காட்சிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருவதோடு நடிகர்களை வித்தியாசமான பரிமாணத்தில் வெளிப்படுத்த தன்னால் முடிந்தவரை சிறந்ததை கொடுப்பார். மனிதர்களின் இருண்ட பக்கம் மற்றும் ஆழமான உணர்வுகளை ...
இயக்குனர் பாலாவுக்கு அருண் விஜய் திறந்த கடிதம்!

இயக்குனர் பாலாவுக்கு அருண் விஜய் திறந்த கடிதம்!

News
மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் திரு. பாலா சார் அவர்களுக்கு, நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக "எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா" என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன்.???????????????? எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை! இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக...
J S K இயக்கி நடித்த FIRE திரைப்படத்தின் பெண்களுக்கான பிரத்யேக காட்சி!

J S K இயக்கி நடித்த FIRE திரைப்படத்தின் பெண்களுக்கான பிரத்யேக காட்சி!

News
J S K FILM CORPORATION தயாரிப்பில், J S K இயக்கி, நடித்த FIRE திரைப்படத்தின் பெண்களுக்கான பிரத்யேக காட்சி NFDC திரையரங்கில் திரையிடப்பட்டது! பெண்கள் கலந்துகொண்டு இத்திரைப்படத்தை பார்த்தார்கள். முக்கியமாக ஆட்டோ ஓட்டும் பெண்களும், மற்றும் பலதுறைகளில் பணிபுரியும் பெண்களும், இத்திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ரசித்து பாராட்டினார்கள். முக்கியமாக இத்திரைப்படம் இந்த சமுதாயத்திற்கு, அதிலும் பெண்களுக்கு தேவையான கருத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறது என்று மனப்பூர்வமாக கூறினார்கள். அதற்கும் ஒருபடி மேலே, இத்திரைப்படத்தில் பாலாஜி முருகதாஸ் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பாதிப்பால், ஒரு பெண் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, இது திரைப்படம் என்பதையும் மறந்து, கதாநாயகன் பாலாஜி முருகதாசின் சட்டையைப் பிடித்து, கோபத்தின் உச்சிக்கு சென்று தாறுமாறாக பேசி தாக்குவதற்கு முற்பட்ட சம்பவமும் அரங்கேறியது. ப...
நடிகர் அர்ஜுன் இயக்குனர் பி.வாசுவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

நடிகர் அர்ஜுன் இயக்குனர் பி.வாசுவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

News
டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழக 33வது பட்டமளிப்பு விழா: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு! டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழக 33வது பட்டமளிப்பு விழா: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு! பூந்தமல்லி: சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா, வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவமனை வளாகத்தில் வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடந்தது. இதில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இளநிலை, முதுநிலை, முனைவர் பட்ட மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் பி.வாசு, நடிகர் அர்ஜூன், ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் சீனிவாச மூர்த்தி ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி...
நயன்தாராவின் “ராக்காயி” பட டைட்டில் லுக் டீசர்!

நயன்தாராவின் “ராக்காயி” பட டைட்டில் லுக் டீசர்!

News
Drumsticks Productions மற்றும் Movie Verse Studios இணைந்து வழங்கும், நயன்தாராவின் “ராக்காயி” பட டைட்டில் லுக் டீசர் வெளியானது ! Drumsticks Productions தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் “ராக்காயி” படத்தின் டைட்டில் லுக் டீசர் வெளியானது !! ஆக்சன் அவதாரத்தில் நயன்தாரா கலக்கும், “ராக்காயி” படத்தின் டைட்டில் லுக் டீசர் வெளியானது !! Drumsticks Productions தயாரிப்பில், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில், அறிமுக இயக்குநர் செந்தில் நல்லசாமி இயக்கத்தில், அதிரடி ஆக்சன் டிராமாவாக உருவாகவுள்ள “ராக்காயி” படத்தின் டைட்டில் லுக் டீசர், நயன்தாரா பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. Drumsticks Productions மற்றும் Movie Verse Studios நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகும் இப்படம் உருவாகிறது. இதுவரை பார்த்திராத அதிரடி ஆக்சன் அவதாரத்தி...
“காந்தாரா: அத்தியாயம் 1″ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

“காந்தாரா: அத்தியாயம் 1″ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

News
ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும், “காந்தாரா: அத்தியாயம் 1” அக்டோபர் 2, 2025 அன்று வெளியாகிறது! சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கன்னட மொழிப் படங்களில் ஒன்றான “காந்தாரா: அத்தியாயம் 1”, அக்டோபர் 2, 2025 அன்று வெளியிடப்பட உள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து அடுத்த பான்-இந்திய பிரம்மாண்ட படமாக, மீண்டும் ஒருமுறை உலகமெங்குமுள்ள பார்வையாளர்களைக் கவர தயாராக உள்ளது இப்படம். பிரம்மாண்டமான மற்றும் மண்சார்ந்த சினிமா அனுபவங்களுக்கு பெயர் பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ், மீண்டுமொருமுறை தலைசிறந்த காட்சியனுபவத்தை தரவுள்ளது. படக்குழு குந்தாப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கடம்பப் பேரரசை மீண்டும் உருவாக்கி, பார்வையாளர்களை வீரம், கலாச்சாரம் மற்றும் மர்மம் நிறைந்த சகாப்தத்தில் மூழ்கடிக்கவுள்ளனர். இந்தத் திரைப்படம் காந்தாரா உலகின் கடந்த காலத்திற்கு பார்வையாளர்களை கூட்டிச் செல்லும் என்று எதிர்பார்...
நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதை தான் “குற்றம் குறை “

நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதை தான் “குற்றம் குறை “

News
கால பைரவா மூவிஸ் மற்றும் SKS ஃபிலிம்ஸ் தயாரித்து இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவர இருக்கும் படம் "குற்றம் குறை" எங்கே குற்றம் நடந்தாலும் அதை அப்போதே தடுத்து உடனே அந்த குற்றத்தை குறைக்க நினைக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதை தான் "குற்றம் குறை " லூகாஸ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார் . இவர் விஜய் சேதுபதியின் ஜெராக்ஸ் காபி போல இருப்பது மற்றும் ஒரு சிறப்பு. மீசை ராஜேந்திரன் கிருஷ்ணாப்பா(X army )ஆர்மி லண்டன் ஸ்ரீராமுலு; யசோதா: வந்தவாசி சுப்பிரமணி: வரலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர் . இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் திரு மூலம் மற்றும் சதீஷ். K.சேகர் ஒளிப்பதிவு- கார்த்திக் பாலா இசை- ஜெயசுதாகர் v.g ஹரி கிருஷ்ணா படத்தொகுப்பு -ராம்நாத் திரைப்படம் இந்த ஆண்டுக்குள்  வெளிவர இருக்கிறது.  ...
CLOSE
CLOSE