Sunday, November 29

Blog

ஜப்பான் நாட்டில் வெளியாகும் பிரபாஸின் ‘கல்கி 2898’ திரைப்படம்!

ஜப்பான் நாட்டில் வெளியாகும் பிரபாஸின் ‘கல்கி 2898’ திரைப்படம்!

News
இந்தியாவின் சயின்ஸ் ஃபிக்சன் பிளாக் பஸ்டர் ஹிட்டான 'கல்கி 2898 கிபி ' எனும் திரைப்படம் - ஷோகாட்சு கொண்டாட்டத்தின் போது ஜப்பான் நாட்டில் 2025 ஜனவரி மூன்றாம் தேதியன்று வெளியிடப்பட உள்ளது! பிரபாஸின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சயின்ஸ் ஃபிக்சன் ப்ளாக் பஸ்டர் ஹிட் படமான 'கல்கி 2898 கிபி' எனும் திரைப்படம்- ஷோகாட்சுக்கான நேரத்தில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதியன்று இந்த பிரபஞ்சத்தின் ஆரவாரத்துடன் ஜப்பானில் வெளியாகிறது. இந்த புத்தாண்டு வெளியீட்டை.. பிரபல தொழிலதிபர் கபாடா கெய்சோவின் ' ட்வின்' எனும் நிறுவன மூலம் வெளியிடப்படுகிறது. இது 'கல்கி 2898 கிபி' படத்தின் உலகளாவிய பயணத்தின் மற்றொரு அத்தியாயத்தை குறிக்கிறது. வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில் வெளியான 'கல்கி 2898 கிபி' எனும் திரைப்படம் உலக அளவில் வசூலில் நட்சத்திர அந்தஸ்தை எட்டியது. இந்தத் திரைப்படம் உலக அளவில் 1,200 கோடிக்கு...
புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் நடனமாடும்நடிகை ஸ்ரீலீலா!

புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் நடனமாடும்நடிகை ஸ்ரீலீலா!

News
நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2: தி ரூல்' படத்தில் சிறப்புப் பாடலில் நடிகை ஸ்ரீலீலா நடனமாடுகிறார்! மிகவும் எதிர்பார்க்கப்படும் 'புஷ்பா 2' படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலில் தென்னிந்தியாவின் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா நடனமாட இருக்கிறார். பிளாக்பஸ்டர் படமான 'புஷ்பா: தி ரைஸ்'ஸின் தொடர்ச்சியான 'புஷ்பா2: தி ரூல்' படத்தில் தேசிய விருது வென்ற நடிகர் அல்லு அர்ஜுன் சந்தன கடத்தல்காரர் புஷ்பா ராஜாகவும் மற்றும் அவரது மனைவியாக நடிகை ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதில் நடிகை ஸ்ரீலீலா சிறப்புப் பாடலுக்கு நடனமாட இருக்கிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அதிகமாக்கியுள்ளது. இந்த செய்தியை படக்குழு அற்புதமான போஸ்டருடன் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளது. 'புஷ்பா: தி ரைஸ்' படத்தில் இடம்பெற்ற 'ஊ அண்டாவா' பாடல் உலகளவில் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றாக மாறியுள்ள...
‘கேம் சேஞ்சர்’ பட டீசர் வெளியீடு!

‘கேம் சேஞ்சர்’ பட டீசர் வெளியீடு!

News
குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மற்றும் தில் ராஜுவின் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர் வெளியீடு! ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நாள் வந்துவிட்டது! குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்  கூட்டணியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், நேற்று லக்னோவில் சனிக்கிழமை (நவம்பர் 9, 2024) பெரும் ஆரவாரம் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது.  டீசர் ராம் சரணின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் மாஸ் என அதிரடி  என்டர்டெய்னரில் கலக்குகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான  ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், அதிரடி விஷுவல் மற்றும் கலக்கலான ஸ்டைலில்  ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது !  இந்த டீசரில் ராம் சரண் சக்திவாய்ந்த அதிகாரி (ஐஏஎஸ் அதிகாரி) மற்றும் சமூகத்திற்காக ஏதாவது செய்ய விரும்பும் உற்சாகமான இளைஞன் என இரட்டை வேடத்தில் கலக்குகிறார். ஒரு...
வித்தியாசமான ஆக்சன் திரில்லர் கலந்த ஹாரர் படம் ‘மறைமுகம்’

வித்தியாசமான ஆக்சன் திரில்லர் கலந்த ஹாரர் படம் ‘மறைமுகம்’

News
ABICKA ARTS சார்பில் மறைமுகம் என்ற திரைப்படம் முற்றிலும் வித்தியாசமாக ஆக்சன் திரில்லர் கலந்த ஹாரர் படம் 70 வருட தமிழ் திரை உலகம் கண்டிராத புதிய கதைக்களம் கொண்ட படமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் டிட்டோ கதாநாயகனாகவும் நிஷித்தா தனுஜா இருவரும் கதாநாயகிகளாகவும் இணைந்து நடித்திருக்கிறார்கள் காமெடி நடிகர் பாவா லஷ்மணன் நந்தா சரவணன் பறியேறும் பெருமாள் வெங்கடேஷ் பிரியதர்ஷினி தேவி கண்ணன் அறிமுகம் ஜீவகன் உமேரா பேகம் குழந்தை நட்சத்திரம் ஜானவ் மற்றும் முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். இப்படத்தை திரைக்கதை வசனம் பாடல் எழுதி இயக்கியுள்ளார் A P ஷர்வின். ஏற்கனவே துள்ளும் காலம் சோக்காலி என்ற இரு படங்களை இயக்கியுள்ளார் டைரக்டர் ஒளிப்பதிவு விஜய் திருமூலம் இசையமைப்பாளர் வசந்த் இந்த படத்தை வி ஜீவகன் A P ஷர்வின் இணைந்து தயாரிக்க இணை தயாரிப்பு உமேரா பேகம் இந்த படத்தின் படப்பிடிப்பு நாகர்கோயில் கன...
மேடை நடன கலைஞர்கள் முதல்வருக்கு 11′ அம்ச கோரிக்கை!

மேடை நடன கலைஞர்கள் முதல்வருக்கு 11′ அம்ச கோரிக்கை!

News
திரை நட்சத்திரங்களின் 'ஸ்டார் நைட் ஷோ' தலைமையேற்க முதல்வருக்கு அழைப்பு! 'தமிழ்நாடு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கம்' பொதுக்குழு செயற்குழு 2024-ம் ஆண்டு பேரவை கூட்டம், சென்னை வடபழனி சிகரம் ஹாலில், தலைவர் பி.பிரேம்நாத் தலைமையில் நடைபெற்றது! இந்த பொதுக்குழுவில் சங்க உறுப்பினர்களும், நடிகர்களுமான ரோபோ சங்கர், பிரியங்கா ரோபோ சங்கர், முத்துக்காளை, கிங்காங், சாரபாம்பு சுப்புராஜ், பாவா லட்சுமணன், ஜூலி பாஸ்கர், சூதுகவ்வும் சிவக்குமார், சாய் கோபி, சந்திரபாபு ஈஸ்வர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பி.பிரேம்நாத், தமிழக முதல்வருக்கான கோரிக்கை மனுவை வாசித்தார். அதில்... மேடை நடன கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும். ஒரு நடன கலைஞருக்கு மரணம் ஏற்பட்டால், தமிழக அரசு 5' லட்சம் நிதி வழங்க வேண்டும். வயது முதிர்ந்த நடன கலைஞர்கள...
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவி விலக வேண்டும்!

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவி விலக வேண்டும்!

Uncategorized
புதிய படங்கள் தொடங்க தடை: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவி விலக வேண்டும்! முன்னாள் தலைவர் கே ஆர் பரபரப்பு அறிக்கை ! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ் திரைப்படத்துறை எப்போதும் இல்லாத வகையில் பலமுனை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. படம் எடுப்பதில் தொடங்கி வியாபாரம் ரிலீஸ் கலெக்ஷன் என்று அத்தனையுமே இன்று சவாலாக மாறிப் போயிருக்கிறது. பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு காண வேண்டிய தயாரிப்பாளர் சங்கம் நான்கு வருடங்களாக முடங்கிப் போய் கிடக்கிறது. நட்சத்திர நடிகர்கள் படங்களைத் தவிர மற்றவர்களுக்கு போஸ்டர் ஒட்டும் காசு கூட கிடைப்பதில்லை. சேட்டிலைட் வியாபாரம் ஓடிடி ஆடியோ ரைட்ஸ் கியூப் கட்டணம் டிக்கெட் புக்கிங் கட்டணம் உள்ளிட்ட எதையுமே முறைப்படுத்த முடியாவிட்டால் எதற்கு சங்க...
மூன்று திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரபாஸ்-ஹோம்பாலே நிறுவனம்!

மூன்று திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரபாஸ்-ஹோம்பாலே நிறுவனம்!

News
ஹோம்பாலே பிலிம்ஸ் மற்றும் பிரபாஸ் ஆகியோர் இந்திய சினிமாவில் ஒரு புதிய சகாப்தத்தை துவக்கி, மூன்று திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்! திரையுலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படங்களில் இணைந்து பணியாற்றும் ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளனர். சலார் பாகம் 2 மற்றும் சலார் பாகம் 2 க்குப் பிறகு அடுத்ததாக பேக்-டு-பேக் படங்களில் இந்த கூட்டணி இணையவுள்ளது. இந்த வரலாற்று நிகழ்வு, இதுவரையிலான திரையுலகில் ஒரு நடிகருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையிலான மிகப்பெரிய ஒப்பந்தமாக கருதப்படுகிறது. இது பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே இருவருக்கும் மிக முக்கியமான மைல்கல் அத்தியாயமாகும். ஹோம்பாலே பிலிம்ஸ், பல முன்னணி நட்சத்திர கலைஞர்களின் பங்களிப்பில், பல பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இது இந்திய பார்வையாளர்களுக்கு உயர்தர சினி...
‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி, இயக்கும் படத்தில் நடிக்கும் தனுஷ்!

‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி, இயக்கும் படத்தில் நடிக்கும் தனுஷ்!

Uncategorized
கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு : #D55 கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், தங்களது ஏழாவது திரைப்படத்தை அறிவிப்பதில், பெருமை கொள்கிறது. GN அன்புசெழியன் வழங்கும் #D55 திரைப்படத்தில், தேசியவிருது நாயகன் தனுஷ் நடிக்கின்றார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படம், ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக இருக்கும். தனது "ராயன்" திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் #D55 இல் களமிறங்குகிறார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, திரைக்கதை, இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான "அமரன்" படம் அனைவரது பாராட்டுக்களைக் குவித்து, பெரு வெற்றி பெற்றுள்ளது. அதே போல #D55 படத்திலும் தனது தனித்துவமான கதை மூலம், ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். #D55 படத்தின் தயாரிப்பாளர் சுஸ்மிதா அன்புசெழியன் கூறுகையில்.., "தனுஷ் சார் மற்றும் இயக்குநர் ர...
மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கம்!

மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கம்!

News
போலியான ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் திரைப்படங்கள் ஈடுபட வேண்டும்! - மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி கோரிக்கை! போலியான ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை கண்டறிவதற்காகவும், ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை கட்டுப்படுத்துவதற்காகவும் ’பிரஹர்’ (PRAHAR - Public Response Against Helplessness & Action for Redressal) அமைப்பும், மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகடாமி (Madras Digital Cinema Academy)-யும் இணைந்து சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள டான்பாஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்று (நவம்பர் 07) ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தியது. இந்த கருத்தரங்கத்தில் போலியான ஆன்லைன் தளங்களை பொதுமக்கள் எளிதாக கண்டறிதல், போலியான ஆன்லைன் தளங்களுக்கு எதிராக திரைப்படங்கள் மூலம் விழிப்புணர்வு, காவல்துறையில் சைபர் குற்றங்களை கண்டறிவதற்கான வலுவான தொழில்நுட்ப குழுவை உருவாக்க...
நவம்பர் 29 ஆம் தேதி திரைக்கு வரும் “மிஸ் யூ” திரைப்படம்!

நவம்பர் 29 ஆம் தேதி திரைக்கு வரும் “மிஸ் யூ” திரைப்படம்!

News
ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீட்டில் தமிழகமெங்கும் “மிஸ் யூ” திரைப்படம், நவம்பர் 29 ஆம் தேதி திரைக்கு வருகிறது! ‘7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் N.ராஜசேகர் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள “மிஸ் யூ” திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 29 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அழகான ஒரு போஸ்டர் மூலம் தயாரிப்பு தரப்பு இன்று இணையத்தில் வெளியிட்டுள்ளனர். முன்னதாக இப்படத்திலிருந்து “நீ என்ன பார்த்தியா” மற்றும் “சொன்னாரு நைனா” பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக...
CLOSE
CLOSE