Wednesday, October 28

News

டிசம்பர் 30 ஆம் தேதி முதல் அனைவரையும் மிரட்ட வருகிறது ‘மியாவ்’

டிசம்பர் 30 ஆம் தேதி முதல் அனைவரையும் மிரட்ட வருகிறது ‘மியாவ்’

News
முழுக்க முழுக்க 'செல்பி' என பெயரிடப்பட்டிருக்கும் பூனையை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் 'மியாவ்'.   'குளோபல்  வுட்ஸ் மூவிஸ்'  சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ்  தயாரித்து, அறிமுக இயக்குநர் சின்னாஸ் பழனிசாமி (பிரபல விளம்பர பட இயக்குநர்) இயக்கி இருக்கும்  'மியாவ்'  திரைப்படத்தில்  புதுமுகம் ராஜா, சன் மியூசிக் புகழ் சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார், ஊர்மிளா காயத்ரி, ஷைய்னி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், டேனியல், டெலிபோன் ராஜ், ஆனந்த் தாகா, ஸ்டான்லி, மைனா பாலு மற்றும் சிறுமி யுவினா ஆகியோர்  ஏனைய  கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர். இந்திய திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு பூனை முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம்  'மியாவ்'.  கிராபிக்ஸ் கலைஞர்  ரமேஷ் ஆச்சார்யாவின் பிரமிக்க வைக்கும் காட்சிகள் அனைத்தும் , மியாவ் படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கின்றது. "மிய...
புதிய களத்தில் தடம் பதிக்கும் ஸ்டுடியோ 9

புதிய களத்தில் தடம் பதிக்கும் ஸ்டுடியோ 9

News
சலீம் மற்றும் தர்மதுரை வெற்றி படங்களை தயாரித்தும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணொம், சூது கவ்வும், தங்க மீன்கள், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல வெற்றி படங்களை விநியோகம் செய்த நிறுவனமானது தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9. தன்னை தயாரிப்பாளராகவும் நடிகராகவும் நிலைநிறுத்தி தன் பன்முக தோற்றத்தால தமிழ் சினிமாவில் ஆளுமை செலுத்தும் ஆர்.கே.சுரேஷ் தற்போது ஸ்டுடியோ 9 மியுசிக் எனும் புதிய இசை நிறுவனத்தை துவக்கியுள்ளார். தரமான படங்களுக்கு உறுதுனையை இருந்துவந்த ஸ்டுடியோ 9 நிறுவனம் தற்போது தயாரிப்பாளர்களுக்கு மேலும் உதவி செய்யும் வகையில் திரைப்பட பாடல்களை வெளியிடும் நிறுவனத்தை துவங்கியுள்ளது. ஸ்டுடியோ 9 மியுசிக் தரமான திரை இசைப்பாடல்களை இனி வெளியீடு செய்யவிருக்கிறது. இதன் முதன் தொடக்கமாக புதுமகங்கள் நடிப்பில் விறுவிறுப்பான திரைக்களத்துடன் விரைவில் வெளிவரவுள்ள "அட்டு" எனும் ப...
நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் ‘பாட்ஷா’

நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் ‘பாட்ஷா’

News
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சில காவிய படைப்புகளுக்கு இருக்கும் வரவேற்பும், அங்கீகாரமும் குறையவே குறையாது....அதிலும் திரையுலகில், காலத்தால் அழியாத, நட்சத்திர கதநாயகர்கள் நடித்த திரைப்படங்கள் என்றுமே சிறப்பு தான்....அப்படி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் தேர்ந்தெடுக்கபட்ட ஒரு திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா'. எண்ணற்ற முறைகள் பாட்ஷா படத்தை ரசிகர்கள் கண்டிருந்தாலும், இன்றும் அந்த திரைப்படம் சம்பந்தமான வசனங்களையோ, பாடலையோ தொலைக்காட்சியில் எதார்த்தமாக பார்த்து விட்டால், அவர்கள் தங்களை அறியாமலையே அதீத உற்சாகம் அடைகிறார்கள்....அது தான் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான பாட்ஷா படத்தின் இன்றைய சிறப்பு. தலைவர் ரஜினிகாந்தின் அசாத்திய நடிப்பு, விறு விறுவென நகரும் திரைக்கதை, எவராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத காலம் சென்ற ரகுவரனின் நடிப்பு, நாடி நரம்புகளுக்குள் புகும் தேவாவின் இசை ...
ஹ்ரித்திக் ரோஷனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் ரஜினிகாந்த்

ஹ்ரித்திக் ரோஷனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் ரஜினிகாந்த்

News
1986 ஆம் ஆண்டு வெளியான 'பாக்வான் தாதா' திரைப்படத்தில் தொடங்கிய   நட்பு,  இன்று வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பழம்பெரும் இயக்குநர் ராகேஷ் ரோஷன்  இடையே நல்லுறவோடு நீடித்து வருகிறது...இந்த படம்  ஹ்ரித்திக் ரோஷனின் தாய் வழி தாத்தா ஜே ஓம் பிரகாஷ் இயக்கத்திலும், ராகேஷ் ரோஷனின் தயாரிப்பாலும் உருவானது  என்பது குறிப்பிடத்தக்கது....அதுமட்டுமின்றி, இந்த படத்தில்  தான் ஹ்ரித்திக் ரோஷன் முதல் முறையாக  திரையில்  குரல் கொடுத்தார்..அப்போது அவருக்கு வயது 12. ஏறக்குறைய 30 ஆண்டு காலமாக ராகேஷ் - ரஜினி  இடையே இந்த நட்புறவு நீடித்து வருகிறது.  கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்திற்கு, இந்த ஆண்டும் தவறாமல் தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தார் ராகேஷ் ரோஷன்...அவருடைய வாழ்த்துக்களால் மகிழ்ச்சியுற்ற ரஜினி, ராகேஷ் ரோஷனிற்கு தனது நன்றிகளை தெரிவித்தது மட்டுமின்றி, ஹ்ரித்திக் ரோ...
‘பாசஞ்சர்ஸ்’

‘பாசஞ்சர்ஸ்’

News
'பாசஞ்சர்ஸ்' வேறொரு கிரகத்தில் உயிர் வாழும் தன்மையை பற்றி கண்டறிய  விண்வெளி கப்பலில் செல்கின்றனர் அரோரா  (ஜெனிபர் லாரன்ஸ்) மற்றும் ஜிம் (கிறிஸ் பிராட்).....ஆனால் விண்வெளி  எந்திர கோளாறு காரணமாக,   அவர்கள் 90 வருடம் முன்னதாகவே தங்களின் 'விண்வெளி உறக்கத்தில்' இருந்து எழுப்பப்பட்டு விடுகின்றனர்..... அதற்கு என்ன காரணம் என்பதை ஆராயும் பொழுது அவர்கள் இருவருக்கும் காதல் மலர்கின்றது....இருவரும் தங்களின் இலக்கை அடைந்தார்களா.....ஏன் அவர்கள் 90 வருடம் முன்னதாகவே எழுப்பட்டார்கள் என்பதை கண்டு பிடித்தார்களா .... என்பது தான் 'பாசஞ்சர்ஸ்' படத்தின் கதை. சர்வேதச அளவில் வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதி அன்று வெளியாகின்றது நடிகர்/நடிகைகள்: ஜெனிபர் லாரன்ஸ் கிறிஸ் பிராட் மைக்கேல் ஷீன் லாரன்ஸ் பிஷ்புர்னே ஆண்டி கார்சியா இயக்குநர்: மோர்டென் டில்டம் எழுத்து: ஜோன் ஸ்பீஹ்ட்ஸ் தயார...
ஆட்டோக்களை திரையரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும்- நடிகர் விஷால் பேச்சு

ஆட்டோக்களை திரையரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும்- நடிகர் விஷால் பேச்சு

News
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது  விஷால் நடிக்கும்    கத்திசண்டை படத்தை  தயாரித்து வருகிறார். படம் வருகிற 23 ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு நடிக்கிறார் மற்றும் சௌந்தர்ராஜன், மதன்பாப், தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், சின்னி ஜெயயந்த், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள்  நடித்துள்ளனர். இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விஷால் பேசியதாவது... முன்பெல்லாம் திரையரங்குகளில் அதிகமாக ஆடோக்காரர்கள் தான் முதல் காட்சி பார்பார்கள். பார்த்துவிட்டு அவர்கள்  தங்கள் நண்பர்களிடமும் , தங்களது ஆட்டோவில் பயண...

90 அதிர்ஷ்ட கற்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று தான் ‘மரகத நாணயம்’

News
நேற்றைய 500 - 1000 மும், இன்றைய 2000 மும் இருந்தால் மட்டும் மரகத நாணயத்தை நெருங்கி விட முடியாது.....ஏனென்றல் அதற்கு பாதுகாப்பாக இருப்பது ஒரு ஆவி கும்பல்... அவர்களையும் மீறி அந்த 'மரகத நாணயம்'  கல்லை அடைய ஓர் வழி இருக்கின்றது.....அது என்ன வழி என்பதை தெரியபடுத்த விரைவில் வர இருக்கின்றது, ஆதி - நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'மரகத நாணயம்' திரைப்படம். 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் ஜி டில்லி பாபு தயாரித்து, அறிமுக இயக்குநர் ஏ ஆர் கே சரவண் இயக்கி இருக்கும் இந்த 'மரகத நாணயம்' திரைப்படத்தில் பழம்பெரும் நடிகர் ஆனந்தராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், பிரம்மானந்தம், எம் எஸ் பாஸ்கர், மைம் கோபி மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கர், இசையமைப்பாளர் திப...
விஜய் டிவி புகழ் கார்த்திக்ராஜ் – நிரஞ்சனா – நடிக்கும் – 465 (நாலு ஆறு அஞ்சு

விஜய் டிவி புகழ் கார்த்திக்ராஜ் – நிரஞ்சனா – நடிக்கும் – 465 (நாலு ஆறு அஞ்சு

News
எஸ்.எல். பிரபு-வின் "எல்.பி.எஸ். பிலிம்ஸ்" தயாரிப்பில், சாய்  சத்யம் இயக்கத்தில் "விஜய் டிவி  புகழ் கார்த்திக்ராஜ்" பெரியதி ரைக்கு வருகின்றார். விஜய் டிவி யின் "கனா காணும் காலங்கள்" மற் றும் "ஆபீஸ்" தொடர்களின் மூலம்  மக்களின் ஆதரவை பெற்றவர் கார்த் திக்ராஜ் என்பது குறிப்பிடத்தக் கது. தற்போது 465 (நாலு ஆறு அஞ்சு) என்ற தமிழ் பட த்தின் மூலம் பெரியதிரையில் அவரு டைய முதலாவது பயணத்தை தொடங்குகி றார்.  ஒரு சிறந்த நடிகராக அறிமுக இயக் குனர் "சாய் சத்யம்" இயக்கத்தி ல் 465 (நாலு ஆறு அஞ்சு) என்ற படத்தின்  மூலம் வருகிறார். வேறு எந்த இய க்குனர்களின் உதவியும் இல்லாமல்  தனியாக தன்னை ஒரு இயக்குனராக வ ளர்த்துக்கொண்டவர் "சாய் சத்யம் ". மேலும் அவருடைய சுவாரஸ்யமான  திரைக்கதையை "465 (நாலு ஆறு அஞ்சு)" மூலம் சொல்லி யிருக்கிறார். நாயகி நிரஞ்சனா ஏ ற்கனவே தமிழ் மற்றும் மலையாள பட ங்களில் நடித்தவர் என்பது குறி ப்பிடத்த...
ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் –  அமீர் கான்

ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் – அமீர் கான்

News
' டாரேஜமீன்பார்', '3 இடியாட்ஸ்' மற்றும் 'பிகே' போன்றதிரைப்படங்கள்யாவும், மொழிஎன்றஒன்றைதாண்டி, எல்லாதரப்புரசிகர்களின்உள்ளங்களையும்கொள்ளைஅடித்துசென்றது.....அதுமட்டுமன்றி, ஆங்கிலதிரையுலகினரின்கவனத்தையும்அதிகளவில்ஈர்த்தபெருமைஇந்ததிரைப்படங்களுக்குஉண்டு.....இவைஅனைத்திற்கும் ஆணிவேர் -  ஒருபெயர் - அமீர்கான். தற்போதுஇவர்தயாரித்து,  நடித்துஇருக்கும் 'யுத்தம்' (தங்கல்) திரைப்படம்  வருகின்றடிசம்பர் 23 ஆம்தேதிவெளியாவதைஒட்டி, இந்ததிரைப்படத்தைவரவேற்கஒட்டுமொத்தஇந்தியரசிகர்களும் ஆவலோடுகாத்துகொண்டிருக்கின்றனர்....அமீர்கான் - கிரண்ராவ் - சித்தார்த்ராய்கப்பூர்தயாரித்து,   UTV மோஷன் பிச்சர்ஸ் வெளியிடும்  'யுத்தம்' (தங்கல்) திரைப்படத்தைஇயக்கிஇருக்கிறார்நிதேஷ்திவாரி. அமீர்கான் - சாக்ஷிதன்வர் - பாத்திமா சனா ஷாயிக் -  சான்யாமல்ஹோத்ரா - சாய்ராவசிம் - சுஹானிபட்னாகர்ஆகியோர்  முன்னணிகதாபாத்திரங்களில்நடித்திருக்கும்...
ராம்சரண் –  பிரியங்கா சோப்ரா நடிக்கும்   “ சூப்பர் போலீஸ் “

ராம்சரண் – பிரியங்கா சோப்ரா நடிக்கும் “ சூப்பர் போலீஸ் “

News
                                ரிலைன்ஸ் எண்டர்டெயியின்மெண்ட்  வழங்க  சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தாலா, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம்சூப்பர் போலீஸ் என்று பெயரிட்டுள்ளனர். தெலுங்கில் தூபான் என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படமே “ சூப்பர் போலீஸ் “ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. ராம்சரண் நாயகனாக நடிக்கிறார்.நாயகியாக பிரியங்காசோப்ரா நடிக்கிறார். சஞ்சய்தத் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், தணிகலபரணி, ஸ்ரீஹரி, மஹிகில், அதுல்குல்கர்னி ஆகியோர் நடிக்கிறார்கள். இசை   -    மீட் பிரதர்ஸ் அஞ்சன் அங்கிட், சிரந்தன் பட், ஆனந்த் ராஜ் ஆனந்த். பாடல்கள்   -  மீனாட்சிசுந்தரம், லோகன் பாரதி, சுவாதி, எழில்வேந்தன், வடிவரசி. எடிட்டிங்  -  ஸ்ரீநாத் தயாரிப்பு நிர்வாகம்  -  கார்த்திக் இயக்கி இருப்பவர்...