Thursday, October 29

News

நவீன தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும்  ‘பாட்ஷா’

நவீன தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் ‘பாட்ஷா’

News
தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகவும், பெருமைக்குரிய தயாரிப்பு நிறுவனமாகவும்  கருதப்படும்  'சத்யா மூவிஸ்' நிறுவனம் தற்போது  தங்களின் ஐம்பது வருட திரையுலக வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது....இதனை ரசிகர்களோடு இணைந்து  விமர்சையாக கொண்டாடும் வகையில், 'சத்யா மூவிஸ்'  தயாரிப்பில் உருவாகி, இன்று வரை ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடத்தை பெற்று இருக்கும் 'பாட்ஷா' படத்தை நவீன தொழில் நுட்பத்தில் மெருகேற்றி, அதனை மீண்டும் வெளியிடுகிறார்  ஆர் எம் வீரப்பனின் மகன் தங்கராஜ். இவர் சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவரின் வாழ்த்துக்களை பெற்றார். லட்சுமி நாராயணனின் 5.1 ஒலி அமைப்புகளும், ஏனைய நவீன தொழில் நுட்ப வேலைப்பாடுகளும், டிஜிட்டல் பதிப்பில் உருவாகி இருக்கும்   'பாட்ஷா'  படத்திற்கு பக்கபலம், என்பதை உறுதியாகவே சொல்லலாம். "டிஜிட்டல் தொழில் நுட்பத்தி...
8 ம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் லாரன்ஸின் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில்

8 ம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் லாரன்ஸின் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில்

News
நடிகரும், இயக்குனருமான ராகவாலாரன்ஸ் அம்பத்தூரில் ஸ்ரீராகவேந்திரர் கோவில் கட்டி பராமரித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம்.. பொதுமக்களிடையே  அந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. வருகிற ஜனவரி 1ம் தேதி புத்தாண்டன்று கோவில் கட்டி 8 ஆண்டுகள்  ஆகிறது. புத்தாண்டன்று லாரன்ஸ் தனது டிரஸ்ட் குழந்தைகளுடன் புத்தாண்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலில் கொண்டாட இருக்கிறார். கோவிலில் சிறப்பு, யாக பூஜைகள் நடைபெற உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்க உள்ளார் ராகவா லாரன்ஸ்....
ரத்தீந்தரன் பிரசாத் மற்றும் டி.எம்.கிருஷ்ணா  இணைந்து ஒரு கலை

ரத்தீந்தரன் பிரசாத் மற்றும் டி.எம்.கிருஷ்ணா இணைந்து ஒரு கலை

News, Uncategorized
‘கொடைகானல் வொன்ட்’ புகழ் இயக்குனர் ரத்தீந்தரன் பிரசாத் மற்றும் கர்நாடகசங்கீத வித்துவான் டி.எம்.கிருஷ்ணா அவர்களும் இணைந்து ஒரு கலை படைப்பை தயாரித்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு முன் ரத்தீந்தரன் பிரசாத் அவர்கள் ராப் பாடகி சொஃபியா அஷ்ரஃப் அவர்களை கொண்டு இயக்கிய பாடல் காட்சி பல லட்ச காணல்கள் பதிவு செய்தது. அதை போன்று பல பாடல் படைப்புகளை இயக்கும் வாய்ப்புகள் வந்தாலும் இதுவே அவர் இன்னுமொரு கலைஞருடன் இணைந்து உருவாக்கும் படைப்பாகும். ராமன் மகாசெசெ விருது பெற்ற டி.எம்.கிருஷ்ணா அவர்கள் இசையிலும் மொழியிலும் செய்யும் பரிசோதனைனை மூலம் தன் கலையின் எல்லைகலை விரிவுபடுத்துபவர். கர்நாடக சங்கீதத்தை அனைத்து சாரரீடமும் கொண்டு சேர்பதின் முக்கியத்துவதை உணர்த்துபவர். இந்த மார்கழி மாதம் அனைத்து சபா நிகழ்வுகளிலும் பங்குகொள்ள மறுத்துள்ள டி.எம்.கிருஷ்னா அவர்களும், தன் படமான ‘இது வேதாளம் சொல்லும் கதை’ யி...
தரணிதரன் இயக்கும்  ‘ராஜா ரங்குஸ்கி’

தரணிதரன் இயக்கும் ‘ராஜா ரங்குஸ்கி’

News
'பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' படங்கள் மூலமாக சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்ற இயக்குநர் தரணிதரனும், 'மெட்ரோ' படப்புகழ் ஷிரிஷும் இணைந்து பணியாற்றும் திரைப்படம், தற்போது 'ராஜா ரங்குஸ்கி' என்கின்ற தலைப்பை பெற்று இருக்கின்றது. இந்த படத்தில் பூஜா தேவாரியா கதாநாயகியாக நடிக்கிறார். மர்மத்தை மையமாக கொண்டு உருவாகும் இந்த  திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  பூஜையுடன் தொடங்கி, 2017 ஆம் ஆண்டில் ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்பை பெறும் திரைப்படமாக உருவெடுத்து இருக்கும் ராஜா ரங்குஸ்கி படத்தின் தலைப்பை, பிரபல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்...பொதுவாகவே கிரைம் கதை களங்களில் சிறந்து  விளங்கும் கௌதம் வாசுதேவ் மேனன், மர்மம் சார்ந்த  கதையம்சத்தில் உருவாகும் 'ராஜா ரங்குஸ்கி' படத்தின் தலைப்பை வெளியிட்டது மேலும் சிறப்பு. "எங்கள் படத்தின் கதாநாயகன் பெ...
அனிரூத் இசையில் உருவாகி இருக்கும் ‘ரம்’ திரைப்படத்திற்கு ‘U/A’ சான்றிதழ்

அனிரூத் இசையில் உருவாகி இருக்கும் ‘ரம்’ திரைப்படத்திற்கு ‘U/A’ சான்றிதழ்

News
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகமாக பெற்று வரும் ஒரு திரில்லர்  திரைப்படம், அனிரூத் இசையில் உருவாகி இருக்கும் 'ரம்'. 'ஆல் இன் பிச்சர்ஸ்' சார்பில் விஜயராகவேந்திரா தயாரித்து இருக்கும் 'ரம்' திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் சாய் பரத்.  'வி ஐ பி' படப்புகழ் ஹ்ரிஷிகேஷ், சஞ்சிதா, மியா ஜார்ஜ், விவேக், நரேன், அம்ஜத் மற்றும் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'ரம்' திரைப்படத்திற்கு U/A சான்றிதழை வழங்கி இருக்கின்றது தணிக்கை குழு. "ஒரு திரைப்படத்திற்கு இசை எவ்வளவு முக்கியம் என்பதை தற்போது நான் உணர்கிறேன்.  வர்த்தக உலகில் அமோக வரவேற்பை எங்களின் 'ரம்' திரைப்படம் பெற்று இருப்பதற்கு மிக முக்கிய காரணம் இசையமைப்பாளர் அனிரூத்தும், அவருடைய பாடல்களும் தான் என்பதை உறுதியாகவே சொல்லுவேன். படத்தில் பணியாற்றிய  நடிகர் - நடிகைகள், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின்  திறமையை முழுவதுமா...
நவீன தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும்  ‘பாட்ஷா’ ரஜினிகாந்தை வெகுவாக கவர்ந்து இருக்கின்றது

நவீன தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் ‘பாட்ஷா’ ரஜினிகாந்தை வெகுவாக கவர்ந்து இருக்கின்றது

News
தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகவும், பெருமைக்குரிய தயாரிப்பு நிறுவனமாகவும்  கருதப்படும்  'சத்யா மூவிஸ்' நிறுவனம் தற்போது  தங்களின் ஐம்பது வருட திரையுலக வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது....இதனை ரசிகர்களோடு இணைந்து  விமர்சையாக கொண்டாடும் வகையில், 'சத்யா மூவிஸ்'  தயாரிப்பில் உருவாகி, இன்று வரை ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடத்தை பெற்று இருக்கும் 'பாட்ஷா' படத்தை நவீன தொழில் நுட்பத்தில் மெருகேற்றி, அதனை மீண்டும் வெளியிடுகிறார்  ஆர் எம் வீரப்பனின் மகன் தங்கராஜ். இவர் சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவரின் வாழ்த்துக்களை பெற்றார். லட்சுமி நாராயணனின் 5.1 ஒலி அமைப்புகளும், ஏனைய நவீன தொழில் நுட்ப வேலைப்பாடுகளும், டிஜிட்டல் பதிப்பில் உருவாகி இருக்கும்   'பாட்ஷா'  படத்திற்கு பக்கபலம், என்பதை உறுதியாகவே சொல்லலாம். "டிஜிட்டல் தொழில் நுட்பத்தி...
‘வீரா’ படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா மேனன்.

‘வீரா’ படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா மேனன்.

News
திரையுலகின் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து இன்று வரை, கேரளாவிற்கும், தமிழ் திரையுலகிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. குறிப்பாக கதாநாயகிகள் என்று வரும் போது, அந்த உறவு மேலும் வலுவாக இருக்கின்றது என்பதை உறுதியாகவே சொல்லலாம். அந்த வகையில் தற்போது கேரளாவில் இருந்து உதயமாகி, வீரா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்து இருக்கிறார் ஐஸ்வர்யா மேனன்.  கேரளாவை பூர்விகமாக கொண்டு இருந்தாலும், பொறியியல் பட்டதாரியான ஐஸ்வர்யா மேனன் பிறந்த வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். "என்னுடைய சிறு வயது முதல் நடிப்பின் மீது எனக்கு அளவுகடந்த ஆர்வம் உண்டு. கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் நான் நடித்திருந்தாலும், தமிழ் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்த கனவு தற்போது வீரா திரைப்படம் மூலம் நிஜமாகி  இருக்கின்றது. இந்த படத்தில் எனக்கு மிக வலிமையான கதாபாத்த...
நயன்தாரா நடிக்கும் படத்தை தயாரிக்கிறது ஈரோஸ் சவுத் நிறுவனம்

நயன்தாரா நடிக்கும் படத்தை தயாரிக்கிறது ஈரோஸ் சவுத் நிறுவனம்

News
சர்வேதச அளவில்  தயாரிப்பு மற்றும் விநியோக துறையில் கொடி கட்டி பறக்கும் 'ஈரோஸ் சவுத்'  நிறுவனம், தற்போது நயன்தாரா நடிக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கிறது....இதன் மூலம் தென் இந்திய திரையுலகில் இன்னும் ஆழமாக கால் பதித்து இருக்கிறது  'ஈரோஸ் சவுத்'. "நயன்தாரா உடன் இணைந்து பணியாற்றும் இந்த திரைப்படத்தை பற்றி அறிவிப்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இன்னும் தலைப்பிடப்படாத இந்த படத்தின் கதையை அறிமுக இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி நயன்தாராவிடம் கூறிய அடுத்த கனமே, இதில் நடிக்க நயன்தாரா  சம்மதம் தெரிவித்து விட்டார். கதை களங்களையும், கதாபாத்திரங்களையும் மிக கவனமாக ஆராய்ந்து, அதன் பின் தேர்ந்தெடுப்பவர் நயன்தாரா என்பது ஒட்டுமொத்த திரையுலகிற்கும் நன்றாக தெரியும். நயன்தாராவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது  எங்கள் ஈரோஸ் நிறுவனத்தின் எண்ணம். அந்த வகையில் அவர் நடிக்கும் படத்தை தயா...
வில்லன் கதாபாத்திரங்களில்  நடிக்கவும் ஆசை – வைபவ்

வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கவும் ஆசை – வைபவ்

News
வெங்கட் பிரபுவின் 'சரோஜா' திரைப்படத்தின் ராம் பாபு கதாபாத்திரம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த நடிகர் வைபவ், தற்போது தன்னுடைய ரசிக்க வைக்கும்  நடிப்பால், தமிழக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று உள்ளார். தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும், கதைகளையும் மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் வைபவ் என்பதை உறுதியாகவே சொல்லலாம். சரோஜா படத்தில் ஆரம்பித்து, கோவா, மங்காத்தா, கப்பல்  மற்றும் சமீபத்தில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற சென்னை 28 II (மருதுபாண்டி) என எல்லா  திரைப்படங்களின் கதாபாத்திரங்களிலும்  ஒரு  நகைச்சுவை சாயல் இருக்கும்.....அது தான் வைபவின் தனித்துவமான சிறப்பு. "தமிழ் திரையுலகில் எனக்கென ஒரு அடையாளத்தை பெற்று தந்தவர்,  எங்கள் அணியின் கேப்டன் வெங்கட் பிரபு.... ஒருபுறம்  அவர் படங்களில் நான் நடித்த ராமராஜன், சுமந்த், மற்றும் மருதுபாண்டி கதாபாத்திரங்கள் அன...
என்னோடு நீ இருந்தால்

என்னோடு நீ இருந்தால்

News
சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் எஸ்.யசோதா தயாரிக்கும் படத்திற்கு “ என்னோடு நீ இருந்தால் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் மு.ரா.சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மானசா நாயர் நடிக்கிறார். மற்றும் வெ.ஆ.மூர்த்தி, ரோகினி, அஜய்ரத்னம், வையாபுரி, பிளாக்பாண்டி, அழகு,மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன் , நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.                                                                                ஒளிப்பதிவு     -            நாக.சரவணன்  /  இசை  - கே.கே                                                                        எடிட்டிங்             -        ராஜ்கீர்த்தி  /  கலை   -  எஸ்.சுப்பிரமணி                                                     நடனம்             -        கேசவன்  /  ஸ்டன்ட்   - ஸ்டன்ட் ஜி                                             ...