Monday, October 26

News

திகட்டத் திகந்த பொழிந்த துல்கர் சல்மானின் ‘மிட்டாய் மழை’ !

News
துல்கர் சல்மானின் பிறந்தநாளில் 'AOT' படத்தின் 'மிட்டாய் மழை' பாடல் வெளியீடு* துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த 'மிட்டாய் மழை' ! நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'மிட்டாய் மழை- Mittai Mazhai' யை வெளியிட்டுள்ளனர்.‌ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள 'மிட்டாய் மழை' பாடல் கதையின் உணர்வு பூர்வமான சாராம்சத்தை அழகாக வெளிப்படுத்தும் ஒரு இனிமையான மெல்லிசை பாடல் ஆகும். கதாநாயகியின் பார்வையில் அமைக்கப்பட்ட இந்தப் பாடல்... நட்சத்திரங்களை தொடும் அவளது கனவையும், அவளை முன்னேற்ற தூண்டும் ஆணின் அமைதியான ஊக்கத்தையும் சித்தரிக்கிறது. காதலுக்கான வழக்கமான வரையறைகளை கடந்த ஒரு தனித்துவமான பிணைப்பிற்கு இது ஒரு நெகிழ்ச்சியான சமர்ப்பணமாக அமைந்துள்ளது. பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபாலின் வரிகளில்... பின்னணி பாடகி ரம்...
ELEPHANTINE X’S “RAJA’S PLAYLIST” STARRING DEBUTANT JAIYAN

ELEPHANTINE X’S “RAJA’S PLAYLIST” STARRING DEBUTANT JAIYAN

News
ELEPHANTINE X'S "RAJA'S PLAYLIST" STARRING DEBUTANT JAIYAN SUCCESSFULLY WRAPS SHOOT; POST-PRODUCTION BEGINS IN FULL SWING Late Veteran Producer R.D. Bhaskar's Son Jaiyan Completes His Debut Film; Musical Family Drama Brings Together Venkat Prabhu, Yuvan Shankar Raja, Sudha Kongara & Producer Ramanan Balagangatharan Elephantine X's much-awaited musical family drama "Raja's Playlist" has officially completed its entire shoot and has now entered the post-production stage. The film marks the acting debut of Jaiyan, the youngest son of late veteran producer R.D. Bhaskar and nephew of legendary composer Isaignani Ilaiyaraaja. From the very beginning, Raja's Playlist has garnered immense attention for bringing together some of the most celebrated names in Tamil cinema, all united by de...
தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

News
தமிழக அரசுக்கு 'ஹரா' படக்குழுவின் நன்றி! 'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் *'ஹரா'*. இப்படத்தில், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் படக்குழுவினர் வலியுறுத்தியிருந்தனர். ஏற்கனவே கர்நாடகா மற்றும் கேரளா மாநில அரசுகள் இதுபோன்ற நடைமுறைகளை அறிமுகப்படுத்தியபோது, படக்குழுவின் சார்பில் எங்களது நன்றியைத் தெரிவித்திருந்தோம். இந்நிலையில், தற்போது தமிழகத்திலும் இதுபோன்ற நடைமுறையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். இந்த முடிவை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களைப் படக்குழுவின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், பள்ளிப் ...
பரபரப்பை கிளப்பிய ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ பட டிரெய்லர்!

பரபரப்பை கிளப்பிய ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ பட டிரெய்லர்!

News
'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்! மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்களும் இதில் உண்டு. பாரமவுண்ட் பிக்சர்ஸ், லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் மற்றும் கேப்காம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா, ஆண்ட்ரூ கோஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஆக்ஷன் நாயகன் வித்யுத் ஜமால், புகழ்பெற்ற யோகா குரு தல்சிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரையரங்குகளில் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையில் அதிரடி ஆக்சன் காட்சிகளோடு இந்த டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. 1993 ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், பிரிந்துபோன போர்வீரர்க...
திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

News
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா! தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பள்ளிக் கல்வி துறை - தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தி துறை அமைச்சரான திரு.ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தயாரிப்பு நிறுவனம் - தயாரிப்பாளர் - திரைப்படம் - நட்சத்திர கலைஞர்கள் - தொழில்நுட்ப கலைஞர்கள் - விளம்பரங்கள் - பத்திரிகையாளர்கள் - ஊடகவியலாளர்கள் - திரையரங்குகள் - ரசிகர்கள்- திரை ஆர்வலர்கள் - என ஒரு திரைப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து அத்திரைப்படம் முழுவதுமாக தயாராகி, அது தொடர்பான தகவல்களை ஊடகங்கள் மூலமாக மக்களுக்கும், ரசிகர்களுக்கும்  சென்றடையச் செய்வதுடன்.. அப்படத்தின் வெற்றிக்க...
துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படம்!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படம்!

News
துல்கர் சல்மான் - பூஜா ஹெக்டே நடிக்கும் 'ஸ்ரீ ஸ்ரீ' திரைப்படத்தின் இதமான காதல் பாடலான 'வானே வானே- Vaane Vaane' வெளியீடு* பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான்-  அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் தனது 41வது திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். எஸ் எல் வி சினிமாஸ் ( SLV Cinemas) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம் - அந்நிறுவனத்தின் பத்தாவது பிரம்மாண்டமான திரைப்படமாக தயாராகிறது. இஷான் சக்சேனா இப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதன் முறையாக திரையில் இணையும் இத்திரைப்படமானது... காதல் - நகைச்சுவை மற்றும் நெகிழ்ச்சியான உணர்வுகள் நிறைந்த ஒரு புத்துணர்ச்சி தரும் காதல் படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான படப்பிடிப்பு தள காட்சிகள் மற்றும் கண்ணை...
‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!

‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!

News
‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா! ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரிக்க, பாரி இளவழகன் இயக்கத்தில் ‘அன்பே டயானா’ திரைப்படம் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கான உற்சாக வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில்… பாடலாசிரியர் முத்தமிழ் பேசியதாவது: “அனைவருக்கும் வணக்கம். ‘அன்பே டயானா’ திரைப்படத்தில் ‘தொடுவானம்’ என்ற பாடலை எழுதும் வாய்ப்பு ...
ஆகஸ்ட் 7 முதல் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘வதந்தி’ சீசன் 2!

ஆகஸ்ட் 7 முதல் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘வதந்தி’ சீசன் 2!

News
ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்! ஆணட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீண்டுவரும் உணர்வு  ஆகியவற்றை மையமாகக் கொண்ட பரபரப்பான மர்மக் கதையாக வதந்தி சீசன் 2 உருவாகியுள்ளது. மதுரையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸில் சசிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். CHENNAI,India—July 27, 2026   —  ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன்...
ஞானபீட விருதுபெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து!

ஞானபீட விருதுபெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து!

News
ஞானபீட விருதுபெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து! இந்திய இலக்கியத்தின் உச்சம் என்று கருதப்படும் ஞானபீட விருது, இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஜூலை 13 டெல்லியில் நடந்த விழாவில் மத்திய முன்னாள் அமைச்சர் கரண்சிங் இந்த விருதைக் கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கினார். கவிஞர் வைரமுத்துவை வாழ்த்தி இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ‘இலக்கியம் மற்றும் இசை மூலம் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்....
புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

News
“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ ! “ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும் இந்த ஜோடியை சந்திக்க தயாராகுங்கள்! காதல், திருமணம், அதற்குப் பிறகான வாழ்க்கை என அனைத்தையும் புதுக்கோணத்தில் சொல்ல வரும் “ பியார்  பிரேமா கல்யாணம்” ஒரு வித்தியாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ரொமான்டிக் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடிக்கிறார். சமூக வலைதளங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்சர் பவி என்ற கதாபாத்திரத்தில் சான்வீ மேக்னா நடிக்கிறார். திருமணத்திற்குப் பிறகும் தன...