Monday, December 2

Slider

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘2.0’அதி நவீன தொழில்நுட்பத்தில் வெளியிடப்படும் பர்ஸ்ட் லுக் – மும்பையில்  விழா

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘2.0’அதி நவீன தொழில்நுட்பத்தில் வெளியிடப்படும் பர்ஸ்ட் லுக் – மும்பையில் விழா

News, Slider
லைகா புரோட்க்ஷன்ஸின் பெருமைக்குறிய பிரம்மாண்ட படைப்பு, ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் '2.0' அதி நவீன தொழில்நுட்பத்தில் வெளியிடப்படும் பர்ஸ்ட் லுக் - மும்பையில்  விழா  '2.0', உலக திரையுலகமே வியப்போடும் விருவிருப்போடும் எதிர்பார்க்கும் பிரம்மாண்டமான படம். லைகா புரோட்க்ஷன்ஸின் மிக பிரம்மாண்ட தயாரிப்பு, ஷங்கரின் புத்திசாலிதனத்துடன் கூடிய பிரம்மிப்பூட்டும் இயக்கம், ரஜினியின் ஸ்டைல் மந்திரம், அக்‌ஷய்குமார் மற்றும் ஏ.ஆர்.ரஹமான் என பலர் இப்படத்தில் இணைந்ததே இதற்கு காரணம். நவம்பர் 20ம் தேதி '2.0' படக்குழு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட மிகப் பிரம்மாண்டமான விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது லைகா புரோட்க்ஷன்ஸ். மும்பையில் உள்ள யாஷ் ராஜ் ஸ்டூடியோஸில் மாலை 5 மணிக்கு இவ்விழா நடைபெற இருக்கிறது. இவ்விழா லைக்கா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யு-டியூப் பக்கத்தில் (https://www.yout...
இளையராஜா என்னும் இசை கடலில் கண்டெடுத்த முத்து தான் அனிரூத்…

இளையராஜா என்னும் இசை கடலில் கண்டெடுத்த முத்து தான் அனிரூத்…

News, Slider
"இளையராஜா என்னும் இசை கடலில் கண்டெடுத்த முத்து தான் அனிரூத்..." என்று 'ரம்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கூறினார் நடிகர் விவேக். ஒரு திரைப்படத்தின் இசை அல்லது டீசர் அல்லது டிரைலர் வெளியீட்டு விழா எந்த அளவிற்கு தனித்துவமாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கின்றதோ, அந்த அளவிற்கு அந்த படத்தின் கதைக்களமும் வலுவானதாக இருக்கக்கூடும் என்பது தான் ரசிகர்களின் கணிப்பு.... அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறது 'ஆல் இன் பிச்சர்ஸ்' விஜயராகவேந்திரா தயாரித்து, அறிமுக இயக்குநர் சாய்பரத் இயக்கி இருக்கும் 'ரம்' திரைப்படம்...'வி ஐ பி' புகழ் ஹ்ரிஷிகேஷ், 'சூது கவ்வும்' புகழ் சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன் மற்றும் விவேக் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'ரம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா 2.11.2016 (புதன்கிழமை) அன்று சென்னையில் உள்ள 'ஹயாட்' ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது. பிரம்மாண்ட...
“திரையுலகின் வெறித்தனமான ‘சைத்தான்’ விஜய் ஆண்டனி…” என்று ‘சைத்தான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறினார் தயாரிப்பாளர் டி சிவா

“திரையுலகின் வெறித்தனமான ‘சைத்தான்’ விஜய் ஆண்டனி…” என்று ‘சைத்தான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறினார் தயாரிப்பாளர் டி சிவா

News, Slider
'666' மற்றும் '13' ஆகிய எண்களை சொல்லும் போதே எல்லோருடைய மனதிலும் ஒரு வித அமானுஷிய நினைவு வந்து செல்கின்றது..... தற்போது அந்த எண்களின் வரிசையில் இணைந்துள்ளது '17'. விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' திரைப்படம் வருகின்ற நவம்பர் 17 ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதே அதற்கு காரணம். சிறந்ததொரு திகில் திரைப்படமாக உருவாகி இருக்கும் 'சைத்தான்' ஒரே சமயத்தில் தமிழிலும், தெலுங்கிலும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. திரையுலக வரலாற்றில் முதல் முறையாக 'சைத்தான்' படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சிகள், அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு திரையிடப்பட்டது.... அந்த ஐந்து நிமிட காட்சிகளை பார்த்த அனைவரின் மனதிலும் ஒரு கேள்வி எழுந்திருக்கிறது....."யார் ஜெயலக்ஷ்மி...?"... இந்த கேள்விக்கான விடை வருகின்ற நவம்பர் 17 ஆம் தேதி அன்று 'சைத்தான்' ஆக உருமாறி இருக்கும் விஜய் ஆண்டனி மூலம் தெரிய வரும்...
தெலுங்கில் வெளி வர இருக்கும் விஜய் சேதுபதியின்  ‘புரியாத புதிர்’.

தெலுங்கில் வெளி வர இருக்கும் விஜய் சேதுபதியின் ‘புரியாத புதிர்’.

News, Slider
விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்க, புதிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ரெபெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே சதிஷ் குமார் வெளி இடும். 'புரியாத புதிர்' படத்தின் தெலுங்கு வெளியீடு மிக பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சமீப காலமாக தமிழ் படங்கள் பல தெலுங்கில் வெளி இடப்படுகிறது. நல்லகதை அம்சமும், ஜனரஞ்சகமான காட்சி அமைப்பும், தமிழ் நடிகர்களின் உன்னத நடிப்பும், மொழி சார்ந்த எல்லையை தாண்டி நமது நடிகர்களின் புகழை விஸ்தரிக்கிறது. அந்த வகையில் விஜய் சேதுபதியின் தொடர் வெற்றியும் , 'புரியாத புதிர்' படத்தின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பும் இந்தப் படத்துக்கு தெலுங்கிலும் வர்த்தக ரீதியாக பெரும் எதிர்ப்பார்ப்பை கூட்டி உள்ளது. பிரபல பட நிறுவனமான 'டி வி சினி CREATIONS படநிறுவனம் 'புரியாத புதிர்' படத்தை தெலுங்கிலும் பிரம்மாண்டமாக வெளி இட இருக்கிறது.தமிழில் வெளி வரும் அதே நாளில் தெல...