Wednesday, November 18

Uncategorized

பள்ளி மாணவ மாணவியருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்!

பள்ளி மாணவ மாணவியருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்!

Uncategorized
இன்று (11-03-2023) சென்னையில் நடிகர் மற்றும் மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடித்து விரைவில் வெளி வர உள்ள கண்ணை நம்பாதே படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடை பெற்றது. உதயநிதி அவர்கள் அமைச்சரான பிறகு கலந்து கொள்ளும் முதல் சினிமா விழா இதுவாகும். இந்த விழாவில் உதயநிதி அவர்களுக்கு பொன்னாடைக்கு பதிலாக அரசு பள்ளி மாணவர்கள் பயனுறும் வகையில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்க பட்டது. அதை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட அமைச்சர் பேசும்போது, பத்திரிகையாளர்ளுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி அவர்கள் இதை பள்ளி மாணவர்களுக்கு தான் கொண்டு சேர்த்து விடுகிறேன் என்று மகிழ்வுடன் தெரிவித்தார்....
ஐந்து மொழிகளில் வெளியாகும் பிரியங்கா உபேந்திராவின்  ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’

ஐந்து மொழிகளில் வெளியாகும் பிரியங்கா உபேந்திராவின் ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’

Uncategorized
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் பெங்காலி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார். பிரபல ஸ்டார் ஹீரோ மற்றும் இயக்குனர் உபேந்திராவை திருமணம் செய்து பிரியங்கா உபேந்திராவாக பல படங்களில் நடித்தவர். இவர் நடிக்கும் 50வது படம் 'டிடெக்டிவ் தீக்‌ஷனா'' . இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 'டிடெக்டிவ் தீக்‌ஷனா'' படத்தை த்ரிவிக்ரம் ரகு இயக்குகிறார். குத்த முனி பிரசன்னா & ஜி. முனி வெங்கட் சரண் ஆகியோர் தயாரித்துள்ளனர், புருஷோத்தம் பி (SDC) உடன் இணைந்து தயாரிக்கின்றார். படம் குறித்து பேசிய பிரியங்கா உபேந்திரா "நான் அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் வளர்ந்தேன். நான் 16 வயதில் மிஸ் கல்கத்தா ஆனேன், பெங்காலி திரைப்படத் துறையில் எனது வாழ்க்கையைத் தொடங்கினேன். 199...