Wednesday, November 18

Uncategorized

அசோக் செல்வன் நடிக்கும் ‘நித்தம் ஒரு வானம்’!

அசோக் செல்வன் நடிக்கும் ‘நித்தம் ஒரு வானம்’!

News, Uncategorized
ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 உடன் இணைந்து Ra. கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன்- ரித்துவர்மா- அபர்ணா பாலமுரளி- ஷிவாத்மிகா நடிக்கும் 'நித்தம் ஒரு வானம்' நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது! நல்ல கதையம்சம் கொண்ட ஃபீல் குட் படங்கள் எப்போதும் சினிமா பார்வையாளர்களின் முதல் தேர்வாக இருக்கும். அந்த வகையில், தமிழ் சினிமாவில் முக்கியமான கதையாக 'நித்தம் ஒரு வானம்' உலகம் முழுவதும் திரையரங்குகளில் நவம்பர் 4ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தினை Ra. கார்த்திக் இயக்க, ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 உடன் இணைந்து தயாரித்து இருக்கிறது. படத்தில் அசோக்செல்வன், ரித்துவர்மா மற்றும் அபர்ணா பாலமுரளி & ஷிவாத்மிகா ஆகியோர் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வாழ்க்கையின் பயணத்தை மிகவும் பாசிட்டிவான முறையில் கையாண்டுள்ள இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்கள் மத்தியில் நேர்மற...
பாக்கியம் சினிமா 11ஆம் ஆண்டு விழா!

பாக்கியம் சினிமா 11ஆம் ஆண்டு விழா!

Uncategorized
பாக்கியம் சினிமா 11ஆம் ஆண்டு விழா முள்ளும் மலரும் 6ஆம் ஆண்டு விழா சாண்டோ சின்னப்பா தேவர் பட திறப்பு விழா பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை சாலிகிராமம் குமரன் காலணியில் உள்ள சிகரம் ஹாலில் சிறப்பாக நடைபெற்றது விழாவில் நீதி அரசர் ஜோதிமணி இயக்குனர் பேரரசு இயக்குனர் அரவிந்தராஜ் தயாரிப்பாளர் சிகரம் சந்திரசேகர் தயாரிப்பாளர் விஜய் முரளி பிஆர்ஓ பெரு துளசி பழனிவேல் மக்கள் குரல் ராம்ஜி மியூசிக் யூனியன் தலைவர் தீனா பொறியாளர் தா மணிமாறன் இலக்கிய திறனாய்வாளர் கொடைக்கானல் காந்தி அட்வகேட் நீதி செல்வன் தயாரிப்பாளர் காந்திமதி இயக்குனர் ஹாருன் நடிகை அபிராமி டாக்டர் அக்பர் கான் நடிகை டயானா ஸ்ரீ ருத்ர மனோகரன் முள்ளும் மலரும் ஆசிரியர் பொறியாளர் பன்னீர் ராமச்சந்திரன் விழாவில் கலந்து கொண்டனர் மற்றும் இயக்குனர் நடிகர் பாக்கியம்சினிமா ஆசிரியரும் வெளியீட்டாளருமான விண் ஸ்டார் விஜய் விழா...
ஆகஸ்ட்-5ல் திரையரங்குகளில் வெளியாகும் ‘மாயத்திரை’

ஆகஸ்ட்-5ல் திரையரங்குகளில் வெளியாகும் ‘மாயத்திரை’

News, Uncategorized
ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டீஸ்வரி மூவிஸ் சார்பில் V.சாய் கிருஷ்ணா தயாரித்துள்ள படம் ‘மாயத்திரை’. இயக்குனர்கள் எழில், பாலா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய T.சம்பத்குமார். இந்தப்படத்தை இயக்கியுள்ளார். அடிப்படையில் திரைப்படக் கல்லூரி மாணவரான இவர் விஸ்காம் பேராசிரியரும் கூட. கதாநாயகனாக அசோக்குமார் நடிக்க, சாந்தினி தமிழரசன், ஷீலா ராஜ்குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் முக்கிய வேடங்களில் காதல் சுகுமார், காதல் சரவணன், பாவா லட்சுமணன், நடன இயக்குனர்கள் சுஜாதா, தருண், இரவின் நிழல் படத்தில் நடித்துள்ள மாஸ்டர் ஆரவ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். எஸ்.என்.அருணகிரி மற்றும் எஸ்.எஸ்.தமன் ஆகியோர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவை இளையராஜா வேலுசாமியும், படத்தொகுப்பை கோடீஸ்வரன்-M.சுரேஷ் ஆகியோரும் கவனித்துள்ளனர். பாடலாசிரியர் ஞானகரவேல் பாடல்களை எழுதியுள்ளார். சரஸ்வதி எ...