Saturday, November 21

Uncategorized

ரெயின்போ” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்னையில் ஆரம்பமானது

ரெயின்போ” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்னையில் ஆரம்பமானது

Uncategorized
வசந்த் ராமசாமியின் ‘ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸ்’ மற்றும் இயக்குனர் S. P. ஹோசிமினின் ‘ஹோசிமின் புரொடக்சன்ஸ்’ இணைந்து தயாரிக்கும் “ரெயின்போ” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்னையில் ஆரம்பமானது, இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் S. P. ஹோசிமின் . பரத் நடித்த பிப்ரவரி 14 , சாந்தனு பாக்யராஜ் , சத்யராஜ் நடிப்பில் ஆயிரம் விளக்கு திரைப்படங்களை இயக்கியவர். இவரின் இயக்கத்தில் ஜப்பான் சுமோ Yoshinori Tashiro, மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் , யோகி பாபு , VTV கணேஷ் -நடிப்பில், வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிப்பில், இந்தியா மற்றும் ஜப்பானில் எடுக்கப்பட்ட எதிர்பார்ப்புக்குரிய படம் "சுமோ" விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் "BIGBOSS" புகழ் நிரூப் ஏழு கதாநாயகிகளுடன் நடிக்கிறார். இப்படத்தின் வானவில் பிரதான கதாபாத்திரமாக வருகிறது. இப்படத்தின் ஏழு கதாநாயகிகளாக சிம்ர...
தூத்துக்குடியில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ” தெற்கத்தி வீரன்”

தூத்துக்குடியில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ” தெற்கத்தி வீரன்”

Uncategorized
  சந்திரபாபு ஃபிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் சாரத் இயக்கி, நாயகனாக நடித்து, பாடல்கள் எழுதி தயாரித்துள்ள படம் " தெற்கத்தி வீரன்" கதாநாயகியாக அனகா நடித்துள்ளார்.மற்றும் முருகா அசோக், நாடோடிகள் பரணி, கபீர் துக்கான் சிங், பவன், வேலா ராம்மூர்த்தி, மது சூதனன் ராவ், மாரி வினோத், குட்டி புலி ராஜ சிம்மன், R.N.R.மனோகர், முல்லை, ரேணுகா, உமா பத்மநாபன், ரித்திகா, ஆரியன், நமோ நாராயணா, லொள்ளு சபா மனோகர், வெங்கல் ராவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதி - N.சண்முக சுந்தரம் ( இவர் விஜய் சேதுபதி நடித்த 96 படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது ) இசை - ஶ்ரீகாந்த் தேவா எடிட்டிங் - V.J.சாபு ஜோசப் நடனம் - சாண்டி, பாரதி ஸ்டண்ட் - சூப்பர் சுப்பராயன், கணல் கண்ணன். கலை - குருராஜ் தயாரிப்பு மேற்பார்வை - பெஞ்சமின் மக்கள் தொடர்பு - மணவை புவன் தயாரிப்பு - சந்திரபாப...
நெஞ்சுக்கு நீதி’ திரைப்பட 50வது நாள் வெற்றி விழா

நெஞ்சுக்கு நீதி’ திரைப்பட 50வது நாள் வெற்றி விழா

Uncategorized
'நெஞ்சுக்கு நீதி' திரைப்பட 50வது நாள் வெற்றி விழா ., நேற்று , ஞாயிறு (10-07-2022) அன்று மாலை சென்னை 'தாஜ் கொரமண்டல்' நட்சத்திர விடுதியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அது சமயம், சிறந்த சமூக நிதி கருத்துடைய அத்திரைப்படத்தை மிகச்சிறப்பாக எடுத்தமைக்காகவும் அதில் நடித்தமைக்காகவும் , இயக்கியமைக்காகவும், இயக்குனர் திரு. அருண்ராஜா காமராஜ் தயாரிப்பாளர். திரு.போனி கபூர் , இணைத்தயாரிப்பாளர் திரு.செண்பகமூர்த்தி, தயாரிப்பாளர் நடிகர் திரு.உதயநிதி ஸ்டாலின MLA உள்ளிட்டோருக்கு ., 65- ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட 'சினிமா பத்திரிகையாளர் சங்கம் ' சார்பாக அதன் தலைவர் திரு.D.R.பாலேஷ்வர் , செயலாளர் திரு.R.S.கார்த்திகேயன் , பொருளாளர் திரு.A.மரிய சேவியர் ஜாஸ் பெல், செயற்குழு உறுப்பினர்கள் திரு.மதிஒளி ராஜா, திரு.ஜாக்மென் விஜய் மற்றும் சீனியர் உறுப்பினர் திரு. ராம்பிரசாத் பிரபு உள்ளிட்டோர் சால்வை அணிவித...
மாயோனுக்கும், பக்ரீத் பண்டிகைக்குமான தொடர்பு !

மாயோனுக்கும், பக்ரீத் பண்டிகைக்குமான தொடர்பு !

Uncategorized
*மாயோனையும் பக்ரீத்தையும் இணைக்கும் நிலா !*   ஒருவரையும் வெறுக்காமல் அனைவரையும் நேசிப்போம், எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக “மாயோன்” திரைப்படக்குழு “பக்ரீத்” பண்டிகைக்கு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது. புத்தம் புதிய களத்தில் மாறுபட்ட திரைக்கதையில், கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர திரில்லர் திரைப்படமாக அனைவரையும் கவர்ந்த, இத்திரைப்படம் 3 வாரங்களை கடந்த பிறகும், மக்களின் அளவு கடந்த வரவேற்பை தொடர்ந்து, திரையரங்குகள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. “மாயோன் படத்திற்கும் பக்ரீத் பண்டிகைக்கு ஒரு அழகான தொடர்பு உண்டு அது தான் நிலா” என்று தயாரிப்பு நிறுவன டிவிட்டர் பக்கத்தில் பகிரபட்டிருக்கிறது. தேசமெங்கும் அன்பை பரப்புவோம் என்பதை முழக்கமாக முன்னெடுக்கும் விதமாக பக்ரீத் பண்டிகையை அனைவரும் அன்போடு கொண்டாட...
கம் லீஃப் என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் நல்ல திரைப்படங்கள் இசை ஆல்பம் தயாரிக்க உள்ளோம்

கம் லீஃப் என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் நல்ல திரைப்படங்கள் இசை ஆல்பம் தயாரிக்க உள்ளோம்

Uncategorized
கம் லீஃப் என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் நல்ல திரைப்படங்கள் இசை ஆல்பம் தயாரிக்க உள்ளோம் இளம் இயக்குனர்களுக்கு வாய்பளிக்கிறோம் தயாரிப்பாளர் அருண் குமாரசாமி பேச்சு அருண் குமாரசாமி இசையில், பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடிய பளபள பப்பாளிக்கா ஆல்பம் பாடல் வெளியீடு வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு; வந்தாரை ஆள வைக்கும் தமிழ்நாடு: திரைப்பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு 'பளபள பப்பாளிக்கா' என்கிற வீடியோ ஆல்பம் பாடல் வெளியீடு மற்றும் 'ஒவ்வொன்றும் ஒரு விதம் 'பட அறிமுக விழா என இரண்டும் இணைந்த ஒரு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. அந்த வீடியோ ஆல்பம் பாடலை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இசை அமைப்பாளர் அருண் குமாரசாமி இசையில், பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கிறார்.பாடலாசிரியர் அஸ்மின் வரிகளை எழுதியுள்ளார். கம் லீஃப் என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சுமதி குமாரசாமி தயாரித்துள்ளார்.தினேஷ் வ...