Uncategorized
சாதியப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலும் ‘அருவா சண்ட’
என்னை அறியாமல் நானே கண்கலங்கிவிட்டேன் 'அருவா சண்ட' படம் பற்றி நடிகை சரண்யா பொன்வண்ணன் நெகிழ்ச்சி !
விரைவில் திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்கும் சமூகப் புரட்சி கொண்ட திரைப் படம் தான் " அருவா சண்ட "படத்தின் முக்கிய காதாsaranyaபாத்திரமாக வந்து படத்திற்கு பக்கபலமாக இருக்கும் நடிகை சரண்யா பொன்வண்ணன் தனது அருவா சண்ட படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்..
என்னை போன்ற குணச்சித்திர நடிகைகளுக்கு இது போன்ற படம் அமைவது மிகவும் அரிது, சமீப காலங்களில் நான் கதை கேட்டவுடனே நடிக்க ஒப்புக்கொண்ட படம் இது மட்டும்தான். விஜய்சேதுபதியுடன் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுவபவத்தை இந்த படத்தில் உணர்தேன். இதிலும் நாயகன் தம்பி V.ராஜா புதிது ஆனால் நடிப்பில் அப்படி தெரியவில்லை, சிறப்பாக அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருந்தார்.
இது ஒரு சிறந்த கதைக்களம், நான் படத்திற்கு டப்பிங் பேசும்போத...
Silence Tamil Movie Songs | Neeye Neeye Video Song Promo |
https://www.youtube.com/watch?v=NoWh6hMxc5s&feature=youtu.be
‘சைலன்ஸ்’ படத்தில் சைலன்ஸ் படத்தில் எழுதிய ஐந்து பாடல்கள்!
மாதவன், அனுஷ்கா, அஞ்சலி ,மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில்....
இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையில்....
ஹேமந்த் மதுகர் இயக்கும் திரைபடம்... #சைலன்ஸ்.
சஸ்பென்ஸ், த்ரில்லராகவும்,
மென்மையான ஆழமான அன்பின்
மறுமொழியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது தான் இந்த சைலன்ஸ் திரைப்படம் ஆகும்.
இப்படத்தில் ஐந்து பாடல்களை நான் எழுதி உள்ளேன்.
முதல் பாடல்....
காதலன் காதலி மீதுள்ள ஈர்பை கூறும் பாடல்
"நீயே நீயே நான் காணும் உலகம் நீயே...."
பாடியவர் : அலப்ராஜ்
இரண்டாவது பாடல்....
காதலன் மீது காதலி ,காதலி மீது காதலன்
அன்பை உணர்த்தும் பாடல்....
"முதல் உணர்வே புது உணர்வே பாடலை
இதயம் உன்னை ரசித்திடுதே ....."
பாடியவர் : கார்த்திக் மற்றும் ஹரிணி
மூன்றாவது பாடல்....
மனைவி கணவனுக்கு செய்யும் துரோகம்
அதன் வலிகளைக் கூறும் பாடல்...
"என் பெண் எல்லாம் இங்கே நஞ்சான நெஞ்சே நான் கண்ட...
‘பாடும் நிலா பாலு’ அகிலம் உள்ளவரை தன் பாடல்களால் பவனி வருவார் !
'பாடும் நிலா பாலு' அகிலம் உள்ளவரை , தன் புகழ் மற்றும் பாடல்களால் பவனி வருவார் !!
அரை நூற்றாண்டுக்கும் மேலாக
நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இந்திய மொழிகள் அத்தனையிலும் பாடிய அதிஉன்னதக்கலைஞரான 'பாடும் நிலா பாலு'! இன்று நம்மிடையே இல்லை !
அவர் மறைந்தாலும் இவ்வையகம் உள்ளவரை SPB புகழும், அவர் பாடிய பாடல்களும் , பட்டித் தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பது நிச்சயம் !
தன் , மூச்சுக்காற்று முழுவதையும்
பாடல் ஓசையாக மாற்றிய அவர் , தன் குரல்வளத்தால் திரை இசைபாடல்களில் மட்டுமின்றி , தான் கற்றறியாத கர்நாடக இசைப்பாடல்களிலும் கரைகண்டவர். தன் பாடல் இசை பயணத்தில் இமயத்தின் உச்சம் தொட்டும் இன்முகம் மாறாத
பணிவின் திருவுருவமாக
பண்பின் சிகரமாக பவனி வந்த நம் 'பாடும் நிலா பாலு'வை
இதுவரை மக்களுக்காக
பாடியது போதும்,
இனி எமக்காக பாட வாருங்கள்...!
என இறைவன்
அழைத்துக் கொண்டான் போலு...






