Thursday, November 19

Uncategorized

நெப்போலியன், ஜிவி பிரகாஷ் இணைந்து நடிக்கும் ஆங்கிலப் படம் ‘டிராப் சிட்டி’!

நெப்போலியன், ஜிவி பிரகாஷ் இணைந்து நடிக்கும் ஆங்கிலப் படம் ‘டிராப் சிட்டி’!

Uncategorized
கைபா பிலிம்ஸ், நாசிக் ராவ் மீடியாவுடன் இணைந்து வழங்கும் டிராப் சிட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நெப்போலியன், ஜிவி பிரகாஷ், ப்ராண்டன் டி ஜாக்ஸன் நடிக்கின்றனர். தனது டெவில்’ஸ் நைட் படத்தின் வெற்றிக்குப் பிறகு, கைபா பிலிம்ஸ் டெல் கே. கணேசன் தனது பொழுதுபோக்கு திரைப்படமான ‘ட்ராப் சிட்டி’க்கு தயாராகியுள்ளார். இதில் முன்னணி தமிழ் நடிகர் நெப்போலியன், நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், பிரபல ஹாலிவுட் நடிகர் ப்ராண்டன் டி ஜாக்ஸன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். டெல். கே. கணேசன் மற்றும் ஜி.பி. திமோதியோஸ் ஆகியோர் தொடங்கிய கைபா பிலிம்ஸ், மிச்சிகனில் இருந்து ஒரு முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. டெல் கணேசனின் முந்தைய படமான டெவில்’ஸ் நைட் டிஜிட்டலில் வெளியாகி குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது. ட்ராப் சிட்டி படத்தை உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடு...
விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? என்று தமிழ்நாடு  திரையரங்கு உரிமையாளர்கள் கேள்வி

விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? என்று தமிழ்நாடு  திரையரங்கு உரிமையாளர்கள் கேள்வி

News, Uncategorized
விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? என்று தமிழ்நாடு  திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் 'ரோகினி' ஆர்.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.   அவரிடம்  திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது . அப்போது பேசும்போது,    "கொரோனா லாக்டவுன்  தொடங்கி 140 நாட்கள் ஆகிவிட்டன .திரையரங்கு உரிமையாளர்கள் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர். அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாத நிலையாக இருக்கிறது. இதன் மூலம்  1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு திரையரங்கத்திற்கும் 25 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் படத்தயாரிப்புகள் இல்லாமல் சினிமா சார்பான இழப்பு என்றால் 3000 கோடி ரூபாய்  இருக்கும் என்று கூறுகிறார்கள்.&...
பத்து இணையதளங்களில் வெளியாகும் “ஹவாலா ” திரைப்படம்!

பத்து இணையதளங்களில் வெளியாகும் “ஹவாலா ” திரைப்படம்!

Uncategorized
நண்பர்கள் இருவர் நிழல் உலக தாதாக்களாக மாற அதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள் இருவரும் கடுமையாக அடிதடி மற்றும் துப்பாக்கி கலாசாரத்தில் ஈடுபடுகிறார்கள். அதேசமயம் இருவருக்கும் அழகான காதலிகளும் உண்டு. அவர்கள் தாதாக்கள் ஆனார்காளா? காதலர்களாக வாழ்ந்தார்களா? என்பதை முழுநீள ஆக்சனுடன் விடை தாங்கி வரும் படம்தான் "ஹவாலா". இதில் சீனிவாஸ் கதாநாயகனாகவும் அமித்ராவ் இன்னொரு கதாநாயகனாகவும் நடிக்க , அமுல்யா சஹானா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும், இதில் நிழல்கள் ரவி சூரியோதயா, சீனிவாஸ் வசிஷ்டா, பிரவீன்ஷெட்டி, ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரநாத், மஞ்சு டைவக்னியா, ரஞ்சன், சிவஷாகுல், குருகவுடா, கமில்ஷேக், இதிதாஸ், வெங்கடேஷ் பாபு, ஜெயக்குமார், ஆகியோர் நடித்துள்ளார்கள். உலகெங்கும் தெரிந்த வார்த்தை "ஹவாலா" இந்த பெயரில் வெளிவரும் படத்தை சசிகுமார் பண்டிட் வழங்க, ஆப்பிள்ஸ் அண்ட் பியர்ஸ் பிலிமி மிஸ்டிக்ஸ் நிற...