Uncategorized
நடிகர் லாரன்ஸுக்கு 5 ரூபாய் டாக்டர் விருது!
ஒரு நடிகர் தன் நடிப்பிற்காக பெறும் விருதுகளை விட அந்நடிகரின் சமூக சேவைகளுக்காக பெறும் விருதுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் நடிகர் லாரன்ஸுக்கு 5 ரூபாய் டாக்டர் விருதை வழங்கி கெளரவித்திருக்கிறது தாயன்பு ட்ரஸ்ட்.
சென்னை ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவ சேவைசெய்த மக்கள் மருத்துவர் டாக்...
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது பெற்ற ஒத்தை செருப்பு
சிறந்த படம் – முதலிடம் the producer gets Rs One Lakh and the director gets Rs Two Lakhs
தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான முதல் முயற்சி.
கதை, திரைக்கதை, உள்ளிட்ட துறைகள், தொழில்நுட்பத்தைக் கதை சொல்லலுக்காகக் திறம்படக் கையாண்டது, திரையில் தோன்றாத சக கதாபாத்திரங்களை மனத்திரையில் கற்பனை செய்துகொள்ளும் ஜாலத்தை இறுதிவரை சாத்தியமாக்கியது.
முக்கியமாக, தனிநபர் நடிப்பில் அழுத்தமான முத்திரையைப் பதித்தது, சிறு முதலீட்டில் மிகச்சிறந்த திரைப்படம் செய்ய இளைஞர்களை ஊக்குவித்தது ஆகிய காரணங்களுக்காக ‘ஒத்த செருப்பு – சைஸ் 7’ சிறந்த திரைப்படத்துக்கான முதலிடத்தைப் பெறுகிறது.
B. Second Best Tamil Feature Film Two films are sharing Each producer and director are getting Rs. 50,000/-
1. தமிழின் முதல் முழுமையான தொகுப்புத் திரைப்படம்.
2. மனிதஉறவுகளின் ம...
ஹீரோ படம் குறித்து இயக்குநர் ரூபன்!
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஹீரோ படத்தின் ட்ரைலருக்கு எல்லா தரப்பிலிருந்தும் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக படத்தொகுப்பாளர் ரூபன் தனது குழுவிற்கு கிடைத்து வரும் வரவேற்பால் பெரு மகிழ்ச்சியில் திளைக்கிறார். இந்த பாராட்டுரைகள் அனைத்தும் இயக்குநர் பி.எஸ்.மித்திரனுக்குத்தான் செல்லவேண்டும். காரணம் அவரது தெளிவான பார்வையும் மற்றும் சரியான திட்டமிடலும்தான் என்கிறார்.விஷுவல் புரொமாக்களை எப்படி வடிவமாக்க வேண்டும் என்று குழுவாக நாங்கள் திட்டமிட்டு செயலாற்றியதற்கு இப்போது கிடைத்து வரும் வரவேற்பு எங்களுக்கு மகத்தான மகிழ்ச்சியைத் தருகிறது என்றார் ரூபன்.
ஹரோ படத்தின் முன்னோட்டம் முழுவதும் நாயகன் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், மற்ற பாத்திரங்களின் பங்களிப்புக்கும் வாய்பு வழங்கியிருக்கிறது. இது குறித்தும் விவரித்த படத்தொகுப்பாளர் ரூபன் மேலும் தொடர்ந்து கூறியதாவது.....
சல்மான் கானின் “தபாங் 3” செய்தியாளர்கள் சந்திப்பு!
பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் தபாங் படத்தின் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து 3 வது பாகமான “தபாங் 3” பிரபுதேவா இயக்கத்தில் டிசம்பர் 20 அன்று ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மொழிகளில் வெளியாகிறது.
தபாங் படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். சோனாக்ஷி சின்ஹா, அர்பாஸ்கான், மாஹி கில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் வில்லன் வேடத்தில் நான் ஈ புகழ் கிச்சா சுதீப் நடித்துள்ளார். படம் தமிழ் மொழியில் வெளியாவதையொட்டி படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
சல்மான்கான் பேசியதாவது...
“வாண்டட்” படத்தின் ஷீட்டிங் ஒரு மாதம் இங்கு சென்னையில் நடந்தது. அப்புறம் சீயான் விக்ரமின் சேதுவை ரீமேக் செய்து நடித்திருக்கிறேன். எப்போதும் தென்னிந்திய படங்களை ரிமேக் செய்வதில் எனக்கு அதிக ப்ரியம் உண்டு. நடிகராக ம...
“ஹீரோ” டிரெய்லர் வெளியீடு !
முகமூடி அணிந்து மக்களை காக்கும் சூப்பர் ஹீரோ படங்கள் ஹாலிவுட்டில் மிகபிரபலம். உலகம் முழுதும் வசூலை வாரிகுவிக்கும் இந்த வகை படங்கள் இந்தியாவில் அதிகம் வருவதில்லை. அந்த குறையை போக்க வந்திருக்கிறது “ஹீரோ”திரைப்படம். தமிழில் ஒரு புதிய முயற்சியாக, பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
KJR Studios தயாரிப்பில் சிவகார்த்திகேயன், அர்ஜீன் நடிப்பில் இயக்குநர் மித்ரன் இயக்கியிருக்கும் சூப்பர்ஹீரோ படம் “ஹீரோ”. ஃபர்ஸ்ட்லுக் முதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீடு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கோலகலமாக இன்று நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் பங்கு கொண்டனர்.
விழாவில் பேசிய படத்தொகுப்பாளர் ரூபன் பேசியது..
இன்றைய விழா நாயகன் யுவன் சார் தான் அவர் கூட வேலை பாக்கறதே சந்தோஷம். ஏன்னா எடிட்டிங்கல...





