Saturday, November 21

Uncategorized

‘ஐரா’ படத்தின் இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி…

‘ஐரா’ படத்தின் இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி…

News, Uncategorized
தமிழ் இசைத்துறையில் திறமை வாய்ந்த இளம் இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி அவரது அடுத்த வெளியீடான 'ஐரா' படம் குறித்து மிகவும் பாஸிட்டிவ்வாக உணர்கிறார். வெவ்வேறு வகையான பாடல்களை கொண்டிருந்த அவரது ஐரா ஆல்பம் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த மிகப்பெரிய வரவேற்பை கொண்டாடாமல், அவரது நெருங்கிய நண்பரும், இயக்குனருமான கேஎம் சர்ஜூனுக்கு நன்றியை தெரிவிக்கிறார்.    "என் மீது இந்த அளவு நம்பிக்கையை அவர் வைக்காமல் இருந்திருந்தால் இது சாத்தியம் இல்லை. லக்ஷ்மி மற்றும் மா போன்ற குறும்படங்களை எடுத்த நாட்களில் இருந்தே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எனக்கும் சர்ஜூனுக்கும் இடையே உள்ள பந்தம் விலை மதிப்பற்ற ஒரு பரிசு. அது தான் எங்களை கலையில் புதிய விஷயங்களை செய்ய உதவுகிறது. எப்போது, நாங்கள் கதையை பற்றி விவாதித்தாலும் நான் உடனடியாக சில இசைக் குறிப்புகளை வாசித்து காட்டு...
ஏப்ரல் 12 முதல் உலகமெங்கும் ‘தேவி 2’!

ஏப்ரல் 12 முதல் உலகமெங்கும் ‘தேவி 2’!

Uncategorized
பொதுவாக 'திகில்' படங்கள் எப்போதும் குடும்ப பார்வையாளரகளின் விருப்ப படமாக  இருந்ததில்லை. அவர்கள் ஓய்வு நேரங்களில் ஜாலியாக ஏதாவது படத்தை பார்க்க வேண்டும் என்றே விரும்புபவர்கள். இயக்குனர் விஜய் மிகவும் புத்திசாலித்தனமான ஒரு அணுகுமுறையை தேவி படத்தில் கையாண்டிருந்தார். அதனாலேயே குடும்ப ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது. 'பேய்' படங்களிலேயே சற்று வித்தியாசமாக உருவானது தேவி. பயமுறுத்துவதை தாண்டி நம்மை விலா நோக சிரிக்க வைத்தது தேவி. இப்போதும் கூட, டிஜிட்டல் தளங்கள் மற்றும் டிவி சேனல்களில் பார்க்கும் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கிறது. இந்த படத்திற்கான ஆர்வம் இன்னும் அப்படியே இருக்கும் நிலையில், நம்மை இன்னும் உற்சாகப்படுத்த இருக்கிறது தேவி 2 படக்குழு. ஆம், வரும் ஏப்ரல் 12ஆம் தேதி அன்று தேவி 2 படம் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக...
ஹிப்பி பட நாயகிக்கு தாதாசாகெப் பால்கே விருது…

ஹிப்பி பட நாயகிக்கு தாதாசாகெப் பால்கே விருது…

Uncategorized
தெலுங்கில் வெற்றி வெற்றி பெற்ற RX 100 படத்தின் நாயகன் கார்த்திகேயா நடிக்க தமிழில் பல வெற்றிப்படங்களை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க, சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது உருவாகிவரும்  “ ஹிப்பி “  படத்தில் நாயகியாக நடித்துவரும் டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018  ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது கிடைத்துள்ளது. ஹிந்தி படங்களில் தனது இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தியதற்காக  இந்த விருதினை நேற்று அவர் பெற்றுள்ளார். பல ஹிந்தி பாடல்களில் நாயகியாக நடித்துவரும் டிகங்கான சூர்யவன்ஷி விரைவில் தமிழிலும் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தாதாசாகெப் பால்கே விருது வாழ்நாள் சாதனை  புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்ப...