Saturday, November 21

Uncategorized

Press release by vijay makkal iyakkam

Press release by vijay makkal iyakkam

Uncategorized
நமது தளபதி விஜய் அவர்களின் முன்னாள் மக்கள் தொடர்பாளராக நீண்டகாலம் நல்ல விதமாக பணிபுரிந்தவர் தற்போது ￰வேறு சில காரணங்களால் அப்பணியில், நமது தளபதி விஜய் அவர்களுடன் இல்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன். மேலும், அவர், நமது மக்கள் இயக்கதில் யாதொரு பொருப்பையும் இதுநாள் வரை வகிக்கவில்லை ! இருப்பினும், தளபதி விஜய் அவர்கள் பெயரை பயன்படுத்தி ஒரு சிலர், அவர்களது சொந்த கருத்தை, தளபதி விஜய் அவர்களின் கருத்தை போல் ஊடகங்களில் வெளியிடுவதை நமது மதிப்புமிகு தளபதி விஜய் அவர்கள் ஏற்க்கவில்லை என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த விரும்புகிறேன். அதோடு, நமது தளபதி விஜய் அவர்கள் எந்த காலக்கட்டத்திலும், எச்சூழலிலும், சக நடிகர்களையோ, பொது மனிதர்களையோ, இழிவாக, தரம் தாழ்ந்தோ, ஒப்பீட்டு பேசியதில்லை ! அப்படி யாரையும் பேச சொல்லி யாருக்கும் நமது தளபதி விஜய் அவர்கள் அதிகாரம் அளிக்கவில்லை...
Sony YAY! calls kids across the country to find a lost pug, Shantilal!

Sony YAY! calls kids across the country to find a lost pug, Shantilal!

Uncategorized
 Shantilal is missing! A cute dog, lost in the city without a family, dodging evil kidnappers. And while Honey Bunny and the Jholmaal gang are already on a mission to find Shantilal, Sony YAY! calls all their young fans from across the country to join the fun adventure with their favourite toons between 22nd to 25th of December. A marathon of all things fun, this Christmas, Honey, Bunny and Guru, Bhole are all set to take their little fans on thrilling escapades with not one but four new movies! Making Christmas even more fun, Honey Bunny and Secret Formula, Honey Bunny and Crazy Crazy Chase and Honey Bunny and Doggy’s Day Out will air from 22nd to 24th December respectively at 10:00 AM and Guru Aur Bhole & Hawa Hawai will air on 25th Decemb...
கீழ் வெண்மணி நினைவு நாள்

கீழ் வெண்மணி நினைவு நாள்

Uncategorized
கீழ் வெண்மணி கோரம் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கவிஞர் எழுதியது மனதில் பதிந்து விட்டது. இதோ அந்தக் கவிதை... கறுப்புக் கரங்களால் கட்டிய வீடுகள் நெருப்புக் கரங்களால் நீராக்கப்பட்டன பஞ்ச பூதங்களில் இதுவரை நில மகள் மட்டுமே சுரண்டும் வர்கத்துக்கு சோரம் போயிருந்தாள் ஆனால் அந்த இரவிலோ அக்கினி தேவன்கூட தஞ்சை நிலப்பிரப்புக்களின் கைக்கூலி ஆனானே......
ரஜினியின் ”பேட்ட”; உலக உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’!

ரஜினியின் ”பேட்ட”; உலக உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’!

Uncategorized
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இத்திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் பெற்றுள்ளது. இதற்கு முன் இந்நிறுவனம் ’கபாலி’, ’தெறி’, ‘பிச்சைக்காரன்’, ‘திமிரு பிடிச்சவன்’, ’மொட்ட சிவா கெட்ட சிவா’, ’வி ஐ பி 2’, ’துப்பாக்கிமுனை’ உள்ளிட்ட படங்களையும் இந்நிறுவனம் உலக நாடுகளில் வெளியிட்டது. மேலும், விரைவில் திரைக்கு வரவுள்ள ’அடங்கமறு’ படத்தினையும் இந்நிறுவனமே வெளியிடவுள்ளது. வெளிநாடு வெளியீடு உரிமையை பெற்ற மலேசிய மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் வரும் 2019 ஜனவரி பொங்கல் திருநாளில் ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படத்தின் உரிமையை (இந்தியா தவிர்த்து) பெற்றுள்ளதாக அந்நிறுவன உரிமையாளர் ’டத்தோ’மாலிக் தெரிவித்துள்ளார்....

அப்பாவின் ஆத்மாவை கனா படத்தில் பார்த்த எடிட்டர்…

Uncategorized
  "கனா படம் தியேட்டர்களை தாண்டி வீடு வரை உங்கள் மனதில் இருக்கும் - எடிட்டர் ரூபன்!   கனா (ட்ரீம்) என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு தவிர்க்க முடியாத சாரம், இந்த படத்தின் மொத்த நடிகர்கள் மற்றும் குழுவினர் மகிழ்கிறார்கள். இயல்பாகவே ஒரு எடிட்டரின் மனதில் காட்சியின் நீளம், வேகம், எங்கு காட்சிகளை வெட்ட வேண்டும் என்பதே மனதில் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் 'கனா'வில் பணியாற்றிய ரூபனின் அனுபவம் வித்தியாசமானது.   சில திரைப்படங்கள் 'எடிட்டர்கள்' தங்கள் அடையாளத்தை மறந்து ரசிகர்களாக,  அதன் ஒரு சில அம்சங்களுக்காக தொடர்ந்து பலமுறை பார்க்க வைக்கும். தனிப்பட்ட முறையில், நான் இந்த மாதிரி ஒரு சில படங்கள் எனக்கு இத்தகைய தாக்கத்தை அளித்திருக்கின்றன. குறிப்பாக, கனா திரைப்படத்தில் பணியாற்றும் போது, கட்ஸ் மற்றும் ட்ரான்சிஸன்ஸ் பற்றிய சிந...
கலப்பை மக்கள் இயக்கம்  ரூ.25லட்சம் கஜா நிவா ரண பொருட்களை அனுப்பியது!

கலப்பை மக்கள் இயக்கம் ரூ.25லட்சம் கஜா நிவா ரண பொருட்களை அனுப்பியது!

Uncategorized
கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி.செல்வகுமார் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ரூ.25 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை சென்னை சாலிகிராமத்தில் இருந்து மூன்று லாரிகளில் அனுப்பி வைத்தார். 1500 மூட்டை அரிசி மூன்று லாரிகளில் சுமார் 1500 மூட்டை அரிசி, 200 மூட்டை கோதுமை மாவு, 100 மூட்டை பருப்பு , மளிகை சாமான்கள், மைதா, மளிகை சாமான்கள் மற்றும் பால் பவுடர், பெட்சீட், துணிமணிகள், மருந்து பொருட்கள், காய்கறிகள் என மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மூன்று லாரிகளில் அனுப்பி வைத்தார்கள். 50 ஆயிரம் மரக்கன்றுகள் அது மட்டுமல்லாமல் பாதிப்படைந்த பகுதிகளில் தன்னார்வலர்களுடன் வரும் சனி, ஞாயிறுகளில் மரங்கள் நடவுள்ளனர். இது பற்றி பி.டி.செல்வகுமார் கூறும் போது, இனி வரும் காலங்களில் அரசை மட்டுமே நம்பாமல் தன்னார்வத்தோடு களத்தில் இறங்கி போராடினால் தான் தீர்வு கிடைக்கும்.நமக்குள் எத்தனைய...
Uncategorized
  A day prior to the BIG day for fans of Baahubali star, Prabhas, the makers of his next film, Saaho, release a new still of the film.    The still has Prabhas looking absolutely dapper, stylish and drool worthy for millions of his female fans not just across India but even overseas.   Along with it, they also introduce a special video series which they call, 'Shades of Saaho', a rare mix of the making and film footage for the fans.   The first video will be out tomorrow, which happens to be Prabhas’s birthday.   This is to share glimpses from Prabhas's next film after the record-breaking, 1500 cr film Baahubali: The Conclusion. The fans will be watching him after more than one year and so they are super excited.   Saaho, one of the most antici...
Uncategorized
  ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'ராட்சசன்'. விஷ்ணு விஷால், அமலா பால் நடித்திருக்கும் இந்த திரில்லர் படத்தை முண்டாசுப்பட்டி வெற்றிப்படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அக்டோபர் 5ஆம் தேதி டரைடெண்ட் ஆர்ட்ஸ் மிக பிரமாண்டமாக இந்த படத்தை வெளியிடுகிறது. படத்தை பற்றி படக்குழுவினர் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.    ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்கும் முடிவில் நாங்கள் இருந்தோம். ராட்சசன் படத்தின் கதையை கேட்டு,  இந்த படத்தில் நாங்களும் உங்களோடு சேர்ந்து கொள்ளலாமா என்று கேட்டோம். டில்லி பாபு சார் அதை முழுமனதோடு ஏற்றுக் கொண்டார். நாங்கள் பண விஷயத்தில் கொஞ்சம் தாமதமாக இருந்தாலும் அதை பொறுத்துக...