Uncategorized
முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் “தேவராட்டம்”
முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் “தேவராட்டம்” பட பூஜை சென்னையில் நடைபெற்றது.
ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிக்கவுள்ள திரைப்படம் ‘தேவராட்டம்’. குட்டிப்புலி, மருது, கொம்பன் திரைப்படங்களை இயக்கிய முத்தையா இந்த படத்தை இயக்குகிறார்.
இப்படம் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் 15வது திரைப்படம்!
கொம்பன் படத்திற்கு பிறகு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் - முத்தையா கூட்டணியில் இது இரண்டாவது படம் ஆகும்.
இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய பிரவீன் K .L படத்தொகுப்பு செய்ய உள்ளார். கதாநாயகி,இதர கதாபாத்திரங்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்களின் தேர்வுகள் முடிந்தவுடன் அறிவிக்கப்படும்.
“Devarattam” is the title of StudioGreen ‘s Production No 15th project.
Starring &nbs...
“ செயல் “ – விமர்சனம்
வீரியத்தைவிட காரியம்தான் முக்கியம் என்பதைப்போல் வெற்றி தோல்வியைக் காட்டிலும் நல்ல நோக்கத்துக்காக நாம் செய்யும் செயல்தான் முக்கியம் என்பதை விளக்க வந்திருக்கும் கருத்துள்ள படம்தான் செயல்.ஒரு வரியில் சொல்லும்போது நன்றாக இருக்கிறது இந்தக் கதை. மிகப் பெரிய வெற்றிப் படமாக்கியிருக்க வேண்டிய கதையை ஏனோ தானோவென்ற திரைக்கதையாலும் சாதாரண காட்சிகளாலும் சுமாரான படமாக்ககிவிட்டார் இயக்குநர் ரவி அப்புலு. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய அனைத்துப் பொறுப்புகளும் இவரே
பல ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்து வெளிவந்த ஷாஜகான் படத்தை இயக்கயது இவர்தானாம். உண்மையில் இவர்தான் ஷாஜஹான் படத்தை இயக்கினாரா என்ற சந்தேகமே வருகிறது.... வீட்டு வாசலில் இட்லி சுட்டு விற்று வாழக்கை நடத்தும் ரேணுகா தன் மகன் ராஜன் தேஜேஸ்வரை மார்கெட்டுக்கு அனுப்பி மளிகை சாமான்கள் வாங்கிவரச் சொல்கிறார். மார்க்கெட...
ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன் – கவிஞர் வைரமுத்து இரங்கல்
பாலகுமாரனின் இழப்பு எழுத்துலகத்தின்மீது விழுந்த இடி. என் வயிறு வரைக்கும் வருத்தம் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது. மூளைச் சோம்பேறித்தனமில்லாத முழுநேர எழுத்தாளனைக் காலம் கவர்ந்துகொண்டது. இரண்டு கைகளாலும் எழுதியவரைப்போல சிறுகதைகளையும் நாவல்களையும் சலிக்காமல் படைத்த சாதனையாளர் பாலகுமாரன். “பெண்களைப் புரிதல்” என்ற ஒற்றை வரிக்கொள்கையை ஊடு சரடாக வைத்துக்கொண்டு அவர் படைத்த எழுத்து இன்னும் பலகாலம் வாசிக்கப்படும்.
தொழில்நுட்பத்தின் வல்லாண்மையால் வாசிப்பை விட்டுத் தப்ப நினைத்த ஒரு தலைமுறையை, சட்டையைப் பிடித்து, “உட்கார்ந்து வாசி; பிறகு யோசி” என்று உலுக்கியவர்களில் பாலகுமாரனும் முக்கியமானவர். சலிக்காத நடை அவரது நடை. கரையைத் தொட்டுக்கொண்டே நடக்கும் நதி மாதிரி கவிதையைத் தொட்டுக்கொண்டே நடந்த நடை அவரது உரைநடை.
தொடக்கத்தில் அவர் கவிதை எழுத வந்தவர்தான். கவிதையைவிடச் சந்தை மதிப்பு உள்ளது உரைநடைதான் ...
இயக்குனர் பா. இரஞ்சித் தயாரிப்பில் நீலம் பண்பாட்டு மையம் வழங்கும் ஜெய்பீம் ஆன்ந்தம்
https://www.youtube.com/watch?v=ZhYRz-v6fTc&feature=youtu.be






