Monday, September 28

Uncategorized

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான “ இளமி “

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான “ இளமி “

Uncategorized
ஜோ புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும்    படம்   “ இளமி ” இந்த படத்தில் “சாட்டை” படத்தில் கதாநாயகனாக நடித்த  யுவன் நடித்திருக்கிறார். கதாநாயகியாக அனுகிருஷ்ணா நடித்திருக்கிறார்கள். மற்றும் ரவிமரியா, பாண்ட்ஸ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.  பழனிபாரதி, ஜீவன்மயில், ராஜாகுருசாமி பாடல்களுக்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு   -   யுகா கலை  -  ஜான்பிரீட்டோ தயாரிப்பு மேற்பார்வை   -   ரவி கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி தயாரிக்கிறார் ஜே.ஜூலியன் பிரகாஷ்.. மத்திய அரசு தற்போது ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ளது. இந்த நேரத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக இந்த இளமி படத்தை வருகிற 25 ம் தேதி உலகமுழுவதும் வெளியிடுகிறோம். ஜல்லிக்கட்டின் அருமை, பெருமை பற்றியும்,  தமிழனின் வீரத்தை பறை சாற்றும்  விதமாகவும் இந்த படத்தை உருவாக்கி உள...
 உற்சாகத்தில்  நடிகர் விமல்

 உற்சாகத்தில்  நடிகர் விமல்

Uncategorized
  உற்சாகமாக இருக்கிறார் நடிகர் விமல்..   வெற்றி பட இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கும் “ மன்னர் வகையறா “ படம் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. விரைவில் திரைக்கு வர உள்ளதாக தெரிவித்த அவர்..உற்சாகத்துடன் கூறியது.. அடுத்து சுசீந்திரன் தயாரிக்க அவரது உதவியாளர் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இந்த படத்தில் இமான் இசை, விஜய் மில்டன் ஒளிப்பதிவு, பாண்டிராஜ் வசனம் என பிரபலங்கள் இணைகிறார்கள். ராஜதந்திரம் இயக்குனர் அமீத் படத்திலும் நடிக்க இருக்கிறேன். இத்துடன் இன்னும் நான்கு பிரபலங்களின் படங்களும் பேச்சு வார்த்தையில் இருக்கிறது. 2017 ம் ஆண்டு எனக்கு புதுத் தெம்பைத் தருவதாக இருக்கும் என்கிறார் நம்பிக்கையுடன் விமல்.. வாழ்த்துவோமே ! வளரட்டும்.....
Actress Nayanthara Birthday celebration

Actress Nayanthara Birthday celebration

Uncategorized
The birthday of actress Nayanthara was celebrated in the sets of 24 AM STUDIOS untitled production number 2 today. A simple but elegant event was organised by the producer R D Raja  in the location to honour Nayanthara who is paired opposite Sivakarthikeyan in this untitled film directed by Mohan Raja. The actress was taken by  surprise over the arrangements and expressed her gratitude to the producer for his gesture. She cut the cake in the presence of the entire unit and kept posing for photographs with all the technicians of the film with tireless enthusiasm.