Thursday, October 1

Uncategorized

Gautami’s letter to our Prime Minister

News, Uncategorized
I have written an openand very direct letter to our Prime Minister, Shri Narendra Modi ji, regarding my questions on the tragic demise of Amma, our Honorable Chief Minister Dr. J Jayalalithaa avl. This letter was published on the 8th of December 2016 through my blog and directly sent to his Twitter handle as well as that of his office.Subsequent tothis, thepain and uncertainty I expressed in my letter have been amplified to resonate through the country and our citizens throughout the world. The outpourings of anguish from citizens of Tamil Nadu and all over India, have joined forces with my voice addressed to our Prime Minister.I have addressed our Prime Minister on the most democratic public platform as this is a matter that is of the greatest public relevance and importance.  Our...
மணிரத்னம் – சுஹாசினி மணிரத்னம் உடல்தானம் செய்தனர்

மணிரத்னம் – சுஹாசினி மணிரத்னம் உடல்தானம் செய்தனர்

News, Uncategorized
ஒரு மனித உயிரின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் தங்களின் தன்னார்வ தொண்டால் உணரவைக்கும் சாகா அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனம், ஏஸ் வென்சர்ஸ் நிறுவனத்துடம் இணைந்து இசையமைப்பாளர் பரத்வாஜின் "சாகாவரம்" இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது. விழாவில் சாகா அறக்கட்டளை சார்பாக டாக்டர் ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், "எந்த நேரத்திலும் எந்த வித விபத்தும் நிகழலாம், அந்நேரத்தில் நாம் பதட்டம் அடையாமல் விபத்து நேர்ந்தவருக்கு முதலுதவி எவ்வாறு செய்வது என்பதை எங்கள் சாகா அறக்கட்டளை மூலமாக அனைவருக்கும் பயிற்சி அளிக்கிறோம். மேலும் ஒருவர் இறந்த பின்பும் அவர் உடலில் உள்ள பாகங்கள் மற்றவர்களுக்கு எந்த வகையில் உதவிகரமாக இருக்கும் என்பதையும், இறப்பின் பின்பும் உடல் தானத்தால் நாம் வாழலாம் என்ற உன்னத கருத்தையும் அனைவரின் மனிதிலும் விதைக்கின்றோம். எங்கள் குழுவில் உள்ள அனைவரும் மருத்துவர்கள், அதனால் இங்கு பயிற...

‘ஹிப் ஹாப் ஆதி’ க்ரூப்பில் இருந்து இன்னொரு இசையமைப்பாளர்..!

News, Uncategorized
யூடியூப்பில் ‘ஹிப்ஹாப்தமிழா’ எனும்பெயரில்  ஆல்பத்தைவெளியிட்டுலைம்லைட்டிற்குவந்தவர்தான்ஹிப்ஹாப்ஆதி.. அதன்பின்இவர்திரையுலகில்பிரபலஇசையமைப்பாளராகமாறியது, தொடர்ந்துஹீரோவானதுஎல்லாம்நாம்அறிந்த கதை..   அந்தவகையில்ஹிப்ஹாப்ஆதியின்குரூப்பில்இருந்துநமக்குஇன்னொருஇசையமைப்பாளர்கிடைக்கவிருக்கிறார்என்பது 'ஜோஸ்விவின்' உருவாக்கியுள்ள  ஆல்பத்தைபார்க்கும்போதுதெரிகிறது..    ஹிப்ஹாப்ஆதியின்ஆல்பங்களில்பாடியஇவர்கடந்தஒருவருடத்திற்குமுன்தனியாக'நம்மஊருபாய்பேண்ட் (Namma Ooru Boy Band (NOBB))' எனும்பெயரில் 'காஸ்மோபாலிட்டன்காதலி(Cosmopolitan Kadhali )'எனும் ஆல்பம்வெளியிட்டார். அதுசூப்பர்ஹிட்ஆனது.. இந்தவருடமும்'உன்னைசேர்ந்தால்'எனும்ஆல்பத்தைவெளியிட்டுள்ளார். அதுவும்பரவலானவரவேற்பைபெற்றுவருகிறது... ஆல்பத்தில் வெற்றியைருசித்தஇவரதுஅடுத்தஇலக்குமுழுநீளசினிமாவுக்குஇசையமைப்பதுதானாம். அதையும்விரைவில்தொட்டுவிடுவார் எனநம்புவோம்...

‘ராஜா’விற்கான ‘ரங்குஸ்கி’ மாற்றம்

Uncategorized
'பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் தரணிதரனும், 'மெட்ரோ' படப்புகழ் ஷிரிஷும் தற்போது கைக் கோர்த்து இருக்கும் திரைப்படம் 'ராஜா ரங்குஸ்கி'. மர்மத்தை பின்னணியாக கொண்டு உருவாகும் இந்த படத்தில், 'இறைவி' புகழ் பூஜா தேவாரியா கதாநாயகியாக நடிக்க இருந்தது. ஆனால் தற்போது 'வில் அம்பு' புகழ் சந்தினி தமிழரசன் 'ராஜா ரங்குஸ்கி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். "பூஜா தேவாரியா ஒரு அற்புதமான கலைஞர். ஆனால் எதிர்பாராத  உடல் நல குறைவால், அவருக்கு இப்போது முழவதுமாக ஓய்வு தேவைபடுகின்றது. இரண்டு மாதங்களில் 'ராஜா ரங்குஸ்கி' படத்தை முடித்தாக வேண்டும் என்ற நிலைப்பாட்டை மனதில்  கொண்டு, எங்கள் படத்தின் கதாநாயகியாக சந்தினி தமிழரசனை மாற்றி இருக்கின்றோம். கடைசி நேரத்தில் எங்கள் படத்தின்  கதாநாயகியாக இணைந்த சந்தினி தமிழரசனின் அசத்தலான நடிப்பு, எங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த...
அறிமுக நாயகன் சஜன் நடிக்கும் ”யாகன்”.

அறிமுக நாயகன் சஜன் நடிக்கும் ”யாகன்”.

Uncategorized
மாப்பாணர் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ”யாகன்” என்ற படம் உருவாகி வருகிறது. இதில் சஜன் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.  பெரும் பொருட்செலவில் உருவாகும்  இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் புதுமுக இயக்குனர் வினோத் தங்கவேலு. கிராமங்களில் நடைபெறும் பல வன்முறை சம்பவங்களுக்கு அடிப்படையே ஒருத்தொருத்தர் புரிந்துகொள்ளாமல் மோதுவதும், அந்த மோதலால் ஏற்படும் இழப்பு எத்தகையது என்பதையும் அழுத்தமாகச் சொல்லும் படைப்பாக உருவாகி  வருகிறது யாகன். தான் சம்பந்தமேபடாத ஒரு அவமானம்   வில்லனுக்கு நிகழ்கிறது. அந்த அவமானத்துக்கு  ஹீரோவின் குடும்பமே காரணம் எனப் புரிந்துகொள்ளப்படுவதால் ஹீரோவின்  குடும்பம் சிதைந்துபோகிறது... இழப்புகளைச் சந்திக்க நேர்கிறது. அதற்கு ஹீரோ என்ன தீர்வு காண்கிறான் என்று போகிறது பரபரப்பான திரைக்கதை. சிறுவர்களாக இருக்கும்போது அப்பாவின் விரலை விடாமல் பிடித்து நடக்கும் மகன், கொஞ்சம...
“சரியான வாய்ப்பிற்காக காத்து கொண்டிருந்தேன்”-  ‘மோ’ படத்தின் கதாநாயகன் சுரேஷ் ரவி

“சரியான வாய்ப்பிற்காக காத்து கொண்டிருந்தேன்”- ‘மோ’ படத்தின் கதாநாயகன் சுரேஷ் ரவி

Uncategorized
ஆரம்பத்தில் ஐ டி ஊழியராக பணிபுரிந்து, அதற்கு பின் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி, தற்போது சமீபத்தில் வெளியாகிய 'மோ' திரைப்படம் மூலம் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று இருக்கிறார், 'மோ' படத்தின் கதாநாயகன் சுரேஷ் ரவி. ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும், தன்னுடைய முதல் படத்திலேயே சுரேஷ் ரவி பெற்று இருப்பது மேலும் சிறப்பு. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு  அடியெடுத்து வைத்த திறமையான  நடிகர்கள் வரிசையில், தற்போது சுரேஷ் ரவியும் இணைந்து இருக்கிறார் என்பதை உறுதியாகவே சொல்லலாம். "தொடர்ந்து பேசி கொண்டே இருக்கும் ஒரு தொகுப்பாளராக தான் ரசிகர்கள் இதுவரை என்னை பார்த்து இருக்கிறார்கள். அதனால், என்னுடைய முதல் படத்தில் அந்த சாயல் இருக்க கூடாது என்பதில் கவனமாக இருந்து, நடிப்பிற்கு முக்கியத்துவம் தரும் கதையம்சங்களில் கவனம் செலுத்தினேன். அந்த வகையில், 'மோ' படத்தில் நான...
ரத்தீந்தரன் பிரசாத் மற்றும் டி.எம்.கிருஷ்ணா  இணைந்து ஒரு கலை

ரத்தீந்தரன் பிரசாத் மற்றும் டி.எம்.கிருஷ்ணா இணைந்து ஒரு கலை

News, Uncategorized
‘கொடைகானல் வொன்ட்’ புகழ் இயக்குனர் ரத்தீந்தரன் பிரசாத் மற்றும் கர்நாடகசங்கீத வித்துவான் டி.எம்.கிருஷ்ணா அவர்களும் இணைந்து ஒரு கலை படைப்பை தயாரித்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு முன் ரத்தீந்தரன் பிரசாத் அவர்கள் ராப் பாடகி சொஃபியா அஷ்ரஃப் அவர்களை கொண்டு இயக்கிய பாடல் காட்சி பல லட்ச காணல்கள் பதிவு செய்தது. அதை போன்று பல பாடல் படைப்புகளை இயக்கும் வாய்ப்புகள் வந்தாலும் இதுவே அவர் இன்னுமொரு கலைஞருடன் இணைந்து உருவாக்கும் படைப்பாகும். ராமன் மகாசெசெ விருது பெற்ற டி.எம்.கிருஷ்ணா அவர்கள் இசையிலும் மொழியிலும் செய்யும் பரிசோதனைனை மூலம் தன் கலையின் எல்லைகலை விரிவுபடுத்துபவர். கர்நாடக சங்கீதத்தை அனைத்து சாரரீடமும் கொண்டு சேர்பதின் முக்கியத்துவதை உணர்த்துபவர். இந்த மார்கழி மாதம் அனைத்து சபா நிகழ்வுகளிலும் பங்குகொள்ள மறுத்துள்ள டி.எம்.கிருஷ்னா அவர்களும், தன் படமான ‘இது வேதாளம் சொல்லும் கதை’ யி...
பொங்கல் அன்று வெளியாகிறது ‘குற்றம் 23’

பொங்கல் அன்று வெளியாகிறது ‘குற்றம் 23’

Uncategorized
அருண் விஜய் நடிப்பில், மெடிக்கல் - கிரைம் - திரில்லர் பாணியில்  உருவாகி இருக்கும்  'குற்றம் 23' திரைப்படம், வருகின்ற பொங்கல் அன்று வெளியாக இருக்கின்றது. அறிவழகன் இயக்கத்தில்  ரசிகர்களின் பெரும் எதிரிபார்ப்பை பெற்று இருக்கும் இந்த திரைப்படத்தை, 'ரெதான் - தி  சினிமா  பீப்பல்' நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்து இருக்கிறார். மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கும் குற்றம் 23 படம், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் கே எம் பாஸ்கரன், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், பாடலாசிரியர் விவேகா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஹீரா அறிவழகன் என வலுவான தொழில் நுட்ப கலைஞர்கள் பலரை உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. "நல்லதொரு நாளன்று திரைப்படத்தை வெளியிடுவது தான் எல்லா தயாரிப்பாளர்களின் விருப்பமாக இருக்கும்....அந்த வகையில், தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்திருக்கும்  எனக்கு, ஒட்டுமொத்...
தல அஜித் ரசிகராக நடிக்கும் காளி வெங்கட்

தல அஜித் ரசிகராக நடிக்கும் காளி வெங்கட்

Uncategorized
வான்சன் மூவிஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரித்து விஜய்சேதுபதி நடித்த சேதுபதி திரைப்படம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. சேதுபதி வெற்றியை தொடர்ந்து ஷான்சுதர்சன், வான்சன் மூவிஸ் சார்பாக தயாரிக்கும் இரண்டாவது படம் “: எனக்கு வாய்த்த அடிமைகள்”. புதுமுக இயக்குனர் மகேந்திரன் ராஜமணி  இயக்குனாரக அறிமுகம் ஆகும் இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார்.    ப்ரணிதா, கருணாகரன், காளிவெங்கட், ”நான்கடவுள்”ராஜேந்திரன், தம்பிராமையா உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் நடிக்கும்  இப்படத்தில் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.  அஜீத் பட சூட்டிங் என்று தகவல் பறவியதால், தல ரசிகர்கள் திரண்டுவிட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது அஜீத் படமல்ல. ஆனால் ஷேர் ஆட்டோ ஓட்டும் காளிவெங்கட் தீவிர அஜீத் ரசிகராக நடிக்கிறார் என்று படக்குழுவினரால் விளக்கம் அளிக்கப்பட்டது. விஷயமறிந்த தல...

பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது ‘தப்பு தண்டா’ படத்தின் ‘டூப்ளிக்கா டோமாரி’ பாடல்

News, Uncategorized
பார்ட்டி, டிஸ்கோ என பணத்தை தண்ணீராக செலவு செய்யும் பணக்கார வீட்டு இளைஞர்களை பார்க்கும் பொழுது, நடுத்தர இளைஞர்களுக்கு ஒரு விதமான சொல்ல தெரியாத உணர்வு ஏற்படுகிறது.  ஆனால் அதை பொறாமை என்றும் சொல்ல முடியாது,  கோபம் என்றும் சொல்ல முடியாது.....அத்தகைய கருத்தை மையமாக கொண்டு உருவான பாடல் தான் தப்பு தண்டா படத்தின் 'டூப்ளிக்கா டோமாரி'. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று,  தற்போது யூ டூப்பில்  பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை  கடந்துள்ளது. 'கிளாப்போர்டு புரொடக்ஷன்' சார்பில் வி சத்யமூர்த்தி தயாரித்து இருக்கும் 'தப்பு தண்டா' படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் சிகரம் பாலு மகேந்திராவின் சீடர் ஸ்ரீகண்டன்.          இசையமைப்பாளர் நரேன் பாலகுமாரின் புது வகையான கானா மெட்டில் உருவாகி இருக்கும்  'டூப்ளிக்கா டோமாரி'  பாடலை பாடி இருக்கிறார் கா...