கட்டில் திரைப்படத்திற்காக நான்கு மொழிகளில் பாடிய சித்ஶ்ரீராம்!

0

 24 total views,  1 views today

பாடகர் சித்ஶ்ரீராம் கட்டில் தமிழ் திரைப்படத்திற்காக மலையாளம் -கட்டில், தெலுங்கு-பந்திரிமஞ்ஞம், கன்னடம்-மஞ்சா ஆகிய நான்கு மொழிகளில் ஶ்ரீகாந்த்தேவா இசையில் பாடியுள்ளார்.

இது பற்றிய அனுபவத்தை வீடியோவாக அவர் பகிர்ந்துள்ளார்.

மிகவும் உணர்வு மிக்க பாடல்களாக நான்கு மொழிகளிலும் அமைந்துள்ளது. நான் மிகவும் நேசித்து மிகுந்த ஈடுபாடு கொண்டு இதில் பாடியுள்ளேன். படமும் பாடலும் நான்கு மொழிகளில் வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளார்.

MRT music, ஆடியோ ரைட்ஸ் பெற்றுள்ளது.

இ.வி.கணேஷ்பாபு தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சிருஷ்டிடாங்கே கதாநாயகனாக நடித்துள்ளார்.

Produced by @mapleleafstamil
Direction @ganeshbabu_ev
Lyrics @Vairamuthu @madhankarky
Dop – Wide angle Ravishankaran
Script – B.Lenin

Share.

Comments are closed.