இனியா நடித்திருக்கும் ‘மியா’ மியூசிக் வீடியோ டீசர்!

0

 698 total views,  1 views today

மகேஷ்  இயக்கத்தில், அஸ்வின் ஜான்ஸன் இசையமைத்துள்ள ‘மியா’ என்ற மியூசிக் வீடியோவில்  இனியா நடித்திருப்பதோடு, உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இந்த மியூசிக் வீடியோவுக்கு கோவர்தன் பழனிச்சாமி பாடல் எழுதியிருக்கிறார், அபி ரெஜி – லாவெல் – ஜெயன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

Share.

Comments are closed.